குமாரசுவாமியம்

178 25. பதினோராம் பாவகப் படலம் தனத்தினுக்கொன் பதற்கியலிவ் வளவுளதாம் இனிமேல் சாற்றுதல்பன் னொன்றதற்காம் தழலுமிதற் கிறையும் உணர்த்திரிகோ தினபலன்போன் மேடவிடன்மூத் தவற்கா முதற்றொழிலுக் கிசைத்ததைப்பின் மொழிந்திடிலா பமுமாம் தினத்தரிம னவர் முதலோர்க் கமைந்திடுக ராகத்தால் திரவியவர் களைக்குடைய இயல்பும்செப் புவராம் அனத்தனுக்கோர் தனையவினி ஆறிரண்டாம் இடத்துக் காவதுங்கே ளென்றனன்றா ராரயிலா யுதனே. 216 பத்தாமிடத்திற்கு உள்ள பலன் இவ்வளவு என்ப. இதன்மேல் பதினோராம் இடத்துப் பலன் கேட்பாயாக. பதினோராம் இடத்திற்குடையவனும், செவ்வாயும் முன்சொன்ன மூன்றாம் இடத்துப் பலன்போல வைத்துப் பார்த்து மூத்த சகோதர பலமும் சொல்லுக. பத்தாமிடத்தில் சொன்ன தொழில் சீவன பலத்தைவைத்து இலாப பலமும் சொல்லுக. சந்திராதித்தர் முதலாகிய கிரகங்களுக்குச் சொன்ன காரகத்தைவைத்து ஆதாயத்துக்கு விபரம் சொல்லுக. அன்னவாகனனுக்குப் புத்திரனானவரே! இதன்மேல் பன்னிரண்டாம் இடத்துப் பலமும் சொல்லுவோம் என்று திருவாய் மலர்ந்து அருளினவன் வெற்றிமாலையை அணிந்த கூர்மை தங்கிய வேலாயுதக் கடவுள். பதினோராம் பாவகப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபத்தைந்துக்குக் கவி 216 26. பன்னிரண்டாம் பாவகப் படலம் - ஆயமதற் கானனமும் அதற்கிறையும் சுபமாய் அதிபெலம்உற் றிடில் அதிக சுயசயனம் ஆகும் தாயிசைசொல் லாயநவ மொன்றிறைவர் பதனத் தலைவரொடும் கூடிடவித் தலத்தினுலுற் றிருக்கத் தீயவர்பார்த் திடில்தேடுந் திரவியமும் செலவாம் செலவுமின்ன தாலெனவும் செப்புவர்தாட். சிதனும் மாயவரில் உறிலோந்தி பல்லிநரர் பதன மாமனை ரிறைவர்பெல மாய்வரில்வா கனமே, 217
178 25 . பதினோராம் பாவகப் படலம் தனத்தினுக்கொன் பதற்கியலிவ் வளவுளதாம் இனிமேல் சாற்றுதல்பன் னொன்றதற்காம் தழலுமிதற் கிறையும் உணர்த்திரிகோ தினபலன்போன் மேடவிடன்மூத் தவற்கா முதற்றொழிலுக் கிசைத்ததைப்பின் மொழிந்திடிலா பமுமாம் தினத்தரிம னவர் முதலோர்க் கமைந்திடுக ராகத்தால் திரவியவர் களைக்குடைய இயல்பும்செப் புவராம் அனத்தனுக்கோர் தனையவினி ஆறிரண்டாம் இடத்துக் காவதுங்கே ளென்றனன்றா ராரயிலா யுதனே . 216 பத்தாமிடத்திற்கு உள்ள பலன் இவ்வளவு என்ப . இதன்மேல் பதினோராம் இடத்துப் பலன் கேட்பாயாக . பதினோராம் இடத்திற்குடையவனும் செவ்வாயும் முன்சொன்ன மூன்றாம் இடத்துப் பலன்போல வைத்துப் பார்த்து மூத்த சகோதர பலமும் சொல்லுக . பத்தாமிடத்தில் சொன்ன தொழில் சீவன பலத்தைவைத்து இலாப பலமும் சொல்லுக . சந்திராதித்தர் முதலாகிய கிரகங்களுக்குச் சொன்ன காரகத்தைவைத்து ஆதாயத்துக்கு விபரம் சொல்லுக . அன்னவாகனனுக்குப் புத்திரனானவரே ! இதன்மேல் பன்னிரண்டாம் இடத்துப் பலமும் சொல்லுவோம் என்று திருவாய் மலர்ந்து அருளினவன் வெற்றிமாலையை அணிந்த கூர்மை தங்கிய வேலாயுதக் கடவுள் . பதினோராம் பாவகப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபத்தைந்துக்குக் கவி 216 26 . பன்னிரண்டாம் பாவகப் படலம் - ஆயமதற் கானனமும் அதற்கிறையும் சுபமாய் அதிபெலம்உற் றிடில் அதிக சுயசயனம் ஆகும் தாயிசைசொல் லாயநவ மொன்றிறைவர் பதனத் தலைவரொடும் கூடிடவித் தலத்தினுலுற் றிருக்கத் தீயவர்பார்த் திடில்தேடுந் திரவியமும் செலவாம் செலவுமின்ன தாலெனவும் செப்புவர்தாட் . சிதனும் மாயவரில் உறிலோந்தி பல்லிநரர் பதன மாமனை ரிறைவர்பெல மாய்வரில்வா கனமே 217