குமாரசுவாமியம்

172 சூரியன், சேய், குருவும், மேடம், சிங்கம், தனுசும் பத்தாமிடத்துக்கு உடையவன் வர்க்கமாகி இலக்கனேசன் கேந்திர கோணத்தில் இருக்க, இவர்கள் கூடில் இராச வர்க்கமாகி ஆதிபத்தியம் பண்ணுவார்கள். கடக, விருச்சிக, மீனமும், குருமதியும் முன்போல இருக்கில் விப்பிர வர்க்கமுமாகித் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள். மிதுனம், துலாம், கும்பமும், புதனும் முன்போல் இருக்கில் வைசிய வர்க்கமாய்த் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள். இடபம், கன்னி, மகரமும் சுக்கிரனும் முன்போல இருக்கில் சூத்திர வர்க்கமாய்த் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள். சனி வர்க்கமாகில் சங்கரசாதி வர்க்கமாய்த் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள். இராகு-கேதுவாகில் நீசவர்க்கமாகித் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள். செய்தொழிலா தலனாகில் போக்குவரத் தானைச் சேவுகமாந் திரிகம்வயித் தியமலைகா டிடத்தில் வைகியகாய் கறிபறித்தல் புல்லறுத்தல் எடுத்தல் மன்னவரா சரியமிவை யாமதிக்குப் பரிசி நெய்யொழுகு தசைமாம்ச மச்சமிவை முதல் நீவிநவ நீதமிவை விக்கிரையக் கிரைய மெய்சொலல்போல் சாடிசொலல் விப்பிரர்மன் னவர்கள் வீட்டுடைய வாசரியம் வேளாணமை வாழ்வே. 207 முன்போலும் வந்தகன் வர்க்கம் சூரியனாகில் சஞ்சாரம் ஆனை, சேவகம், மாந்திரிகம், வைத்தியம், காடு, மலை யிடத்தில் காய்கறி பறித்தல், புல் அறுத்தல், சுமை எடுத்தல், அரசர், ஆச்சாரியர் இவை முதலான தொழில் பிரவர்த்தகத்தால் சீவனம் செய்வார்கள். சந்திரனாகில் உப்பு, அரிசி, தசை, மாங்கிசம், மச்சம், சீலை, புடவை, வெண்ணெய் இவை விக்கிரையத்தினாலும் கோள் சொல்லுவதினாலும் அந்தணர், அரசர் வீட்டுடையவர்களது ஆசரியத்தினாலும் வேளாண்மை யினாலும் உழவினாலும் சீவனம் செய்வார்கள்.
172 சூரியன் சேய் குருவும் மேடம் சிங்கம் தனுசும் பத்தாமிடத்துக்கு உடையவன் வர்க்கமாகி இலக்கனேசன் கேந்திர கோணத்தில் இருக்க இவர்கள் கூடில் இராச வர்க்கமாகி ஆதிபத்தியம் பண்ணுவார்கள் . கடக விருச்சிக மீனமும் குருமதியும் முன்போல இருக்கில் விப்பிர வர்க்கமுமாகித் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள் . மிதுனம் துலாம் கும்பமும் புதனும் முன்போல் இருக்கில் வைசிய வர்க்கமாய்த் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள் . இடபம் கன்னி மகரமும் சுக்கிரனும் முன்போல இருக்கில் சூத்திர வர்க்கமாய்த் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள் . சனி வர்க்கமாகில் சங்கரசாதி வர்க்கமாய்த் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள் . இராகு - கேதுவாகில் நீசவர்க்கமாகித் தமக்குரிய தொழிலைச் செய்வார்கள் . செய்தொழிலா தலனாகில் போக்குவரத் தானைச் சேவுகமாந் திரிகம்வயித் தியமலைகா டிடத்தில் வைகியகாய் கறிபறித்தல் புல்லறுத்தல் எடுத்தல் மன்னவரா சரியமிவை யாமதிக்குப் பரிசி நெய்யொழுகு தசைமாம்ச மச்சமிவை முதல் நீவிநவ நீதமிவை விக்கிரையக் கிரைய மெய்சொலல்போல் சாடிசொலல் விப்பிரர்மன் னவர்கள் வீட்டுடைய வாசரியம் வேளாணமை வாழ்வே . 207 முன்போலும் வந்தகன் வர்க்கம் சூரியனாகில் சஞ்சாரம் ஆனை சேவகம் மாந்திரிகம் வைத்தியம் காடு மலை யிடத்தில் காய்கறி பறித்தல் புல் அறுத்தல் சுமை எடுத்தல் அரசர் ஆச்சாரியர் இவை முதலான தொழில் பிரவர்த்தகத்தால் சீவனம் செய்வார்கள் . சந்திரனாகில் உப்பு அரிசி தசை மாங்கிசம் மச்சம் சீலை புடவை வெண்ணெய் இவை விக்கிரையத்தினாலும் கோள் சொல்லுவதினாலும் அந்தணர் அரசர் வீட்டுடையவர்களது ஆசரியத்தினாலும் வேளாண்மை யினாலும் உழவினாலும் சீவனம் செய்வார்கள் .