குமாரசுவாமியம்

169 மேடமாகிலும் நான்கு பதினோராம் இடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாற அல்லது பத்தாமிடத்திற்கு உடையவர் கிரகம் மாற ஒன்பதாம் இடத்தில் குரு இலக்கனேசனாகி இருக்கிலும், இரண்டாம் இடத்திற்கு உடையவனும் புதன், குரு, சுக்கிரனும் கேந்திரங்களில் இருக்க, இலக்கனத்தில் உச்சக் கிரகமும் இலக்கனேசனும் கூடி இருக்கிலும், இலக்கனம் மகரமாகிச் சேய் இருக்க, கன்னியில் குருவும், விருச்சிகத்தில் சனியும், மேடத்தில் இரவியும் இருக்கிலும் அரசன், இல்லெமனிந் துவுமாய்மற் றவர்களொன்றைப் பார்க்கில் இரசதமெட் டாறருகன் இடையுநிதி இருக்கில் அல்லவெனில் சந்திரனுக் காகிலனல் சனிமற் றைவரையும் நடுவிருத்தி யபிமுகமாய் ஒதுங்கில் சொல்லிடைவிட் டாதிமுதல் அன்றெனில்சொன் முதனேர்ச் சுதன்முதனேர் மற்றவராய்த் தோன்றலுடன் கறான்றில் நல்லவர்கேந் திரநான்கு உபசயமற் றவரும் நாயகனும் பெலக்னராகி பதி இவனென் பதுவே. 202 சனி, மதி கூடி நான்காமிடத்தில் இருக்க, இலக்கனத்தை மற்றவர்கள் பார்க்கிலும், ஆறாம் இடத்தில் புதனும், ஏழாமிடத்தில் குருவும், எட்டாமிடத்தில் சுக்கிரன் உக்கிரனுமாக இருக்கிலும் அல்லது அந்தப்படிக்குச் சனி நின்ற ராசிக்காகிலும் இருக்கிலும், சனியே இருவரும் அபிமுக இராசியாக இருக்க மற்றவர் இடையிலே இருக்க, ஒரு பாரிசமாக ஒதுங்கிலும் இரண்டாம் இடம் முதல் ஒன்றுவிட்டு நேர்க்கிரகங்கள் இருக்கிலும் அல்லது இலக்கனம் முதல் இருக்கிலும், அல்லது இரண்டாமிடம் முதல் நேர் இருக்கிலும், அல்லது ஐந்தாமிடம் முதல் மற்றவர் இருக்க, இலக்கனேசன் இலக்கனத்தில் இருக்கிலும் சுபர் நான்காமிட கேந்திரமும் பாவர் உபசெயமாக இலக்கனேசன் பெலக்கிலும் நராதிபன்.
169 மேடமாகிலும் நான்கு பதினோராம் இடத்திற்கு உடையவர்கள் கிரகம் மாற அல்லது பத்தாமிடத்திற்கு உடையவர் கிரகம் மாற ஒன்பதாம் இடத்தில் குரு இலக்கனேசனாகி இருக்கிலும் இரண்டாம் இடத்திற்கு உடையவனும் புதன் குரு சுக்கிரனும் கேந்திரங்களில் இருக்க இலக்கனத்தில் உச்சக் கிரகமும் இலக்கனேசனும் கூடி இருக்கிலும் இலக்கனம் மகரமாகிச் சேய் இருக்க கன்னியில் குருவும் விருச்சிகத்தில் சனியும் மேடத்தில் இரவியும் இருக்கிலும் அரசன் இல்லெமனிந் துவுமாய்மற் றவர்களொன்றைப் பார்க்கில் இரசதமெட் டாறருகன் இடையுநிதி இருக்கில் அல்லவெனில் சந்திரனுக் காகிலனல் சனிமற் றைவரையும் நடுவிருத்தி யபிமுகமாய் ஒதுங்கில் சொல்லிடைவிட் டாதிமுதல் அன்றெனில்சொன் முதனேர்ச் சுதன்முதனேர் மற்றவராய்த் தோன்றலுடன் கறான்றில் நல்லவர்கேந் திரநான்கு உபசயமற் றவரும் நாயகனும் பெலக்னராகி பதி இவனென் பதுவே . 202 சனி மதி கூடி நான்காமிடத்தில் இருக்க இலக்கனத்தை மற்றவர்கள் பார்க்கிலும் ஆறாம் இடத்தில் புதனும் ஏழாமிடத்தில் குருவும் எட்டாமிடத்தில் சுக்கிரன் உக்கிரனுமாக இருக்கிலும் அல்லது அந்தப்படிக்குச் சனி நின்ற ராசிக்காகிலும் இருக்கிலும் சனியே இருவரும் அபிமுக இராசியாக இருக்க மற்றவர் இடையிலே இருக்க ஒரு பாரிசமாக ஒதுங்கிலும் இரண்டாம் இடம் முதல் ஒன்றுவிட்டு நேர்க்கிரகங்கள் இருக்கிலும் அல்லது இலக்கனம் முதல் இருக்கிலும் அல்லது இரண்டாமிடம் முதல் நேர் இருக்கிலும் அல்லது ஐந்தாமிடம் முதல் மற்றவர் இருக்க இலக்கனேசன் இலக்கனத்தில் இருக்கிலும் சுபர் நான்காமிட கேந்திரமும் பாவர் உபசெயமாக இலக்கனேசன் பெலக்கிலும் நராதிபன் .