குமாரசுவாமியம்

167 பம்மிறையா தவர்கொடுக்க மாகிலிர சதம்பொன் பவுமனும்கேந் திரந்தனிக்கில் பதுமனுக்கா னனத்தில் அம்மறலாய்ப் புகர் இருக்கக் கன்னிதயத் துடையோன் ஆக்கமுறின் மனர்க்கமைச்ச னாகவியம் புவதே. 198 இலக்கனேசன், இரண்டு, ஐந்தாம் இடங்களுக்கு உடையவர் பார்க்கக் கேந்திரத்தில் இருக்கிலும், ஒன்றாமிடத்தில் புதனும், ஒன்பதாமிடத்தில் குருவும் இருக்கிலும், புதன் ஐந்தாமிடத்திற்கு உடையவனைக்கூடி, இரண்டாமிடத்தில் இருக்க, அதற்குடையவன் சுக்கிரனுக்கு ஏழாமிடத்தில் இருக்கிலும்; புதன் ஒன்று, இரண்டாம் இடங்களில் அது இரவி, மதிக்குப் பன்னிரண்டாம் இடமாக இருக்கிலும், சுக்கிரன், வியாழன், செவ்வாய் இவர்கள் மூவரும் கேந்திரங்களில் தனித்து இருக்கிலும், நான்காமிடம் சல இராசியாகிச் சுக்கிரன் இருக்க, அது சூரியனுக்கு இரண்டாமிடமாக இரண்டு, ஐந்தாமிடத்துக்கு உடையவர்கள் பார்க்கிலும் இராச மந்திரியாம் அம்புலியா தவனிவர்கள் இருபுறமும் சுபமாய் அரவறவுற் றிடமுதல்வன் கேந்திரகோ ணனையில் செம்பொனிசைக் கதிபதியாய்ப் பெலத்திருக்கத் துலையாய்ச் சிதன்சிசுவில் தனித்திருக்கில் ரவிக்கிறைவன் புதல்வன் கும்பமதில் அல்லவெனில் தேன்மதிநான் காகக் கூடிலனல் இதுவுமொன்றாய்ப் பூண்டொழிலில் குறுகி லிம்பரதி லபிமானன் இராசவெகு மானன் எப்பொழுதும் அரசரில்வாழ்ந் திருப்பனின் எனுமே. 199 இரவி மதிக்கு முன்பின் இராகு, கேது தவிரச் சுபக்கிரகங்கள் இருக்க, இலக்கனேசன் கேந்திர கோணங்களில் இருக்கிலும், பத்தாமிடத்துக்கு உடையவன் குருவாகிப் பெலக்க, ஐந்தாம் இடம் துலாமாகிச் சுக்கிரன் தனித்திருக்கிலும் சனி, கும்பத்திலாவது, விருசிகத்திலாவது சந்தினைக்கூடி நான்காமிடமாக இருக்கிலும்; மதி, சேய் கூடி மூன்று, பத்தாமிடங்களில் இருக்கிலும் அபிமானியாகவும்,
167 பம்மிறையா தவர்கொடுக்க மாகிலிர சதம்பொன் பவுமனும்கேந் திரந்தனிக்கில் பதுமனுக்கா னனத்தில் அம்மறலாய்ப் புகர் இருக்கக் கன்னிதயத் துடையோன் ஆக்கமுறின் மனர்க்கமைச்ச னாகவியம் புவதே . 198 இலக்கனேசன் இரண்டு ஐந்தாம் இடங்களுக்கு உடையவர் பார்க்கக் கேந்திரத்தில் இருக்கிலும் ஒன்றாமிடத்தில் புதனும் ஒன்பதாமிடத்தில் குருவும் இருக்கிலும் புதன் ஐந்தாமிடத்திற்கு உடையவனைக்கூடி இரண்டாமிடத்தில் இருக்க அதற்குடையவன் சுக்கிரனுக்கு ஏழாமிடத்தில் இருக்கிலும் ; புதன் ஒன்று இரண்டாம் இடங்களில் அது இரவி மதிக்குப் பன்னிரண்டாம் இடமாக இருக்கிலும் சுக்கிரன் வியாழன் செவ்வாய் இவர்கள் மூவரும் கேந்திரங்களில் தனித்து இருக்கிலும் நான்காமிடம் சல இராசியாகிச் சுக்கிரன் இருக்க அது சூரியனுக்கு இரண்டாமிடமாக இரண்டு ஐந்தாமிடத்துக்கு உடையவர்கள் பார்க்கிலும் இராச மந்திரியாம் அம்புலியா தவனிவர்கள் இருபுறமும் சுபமாய் அரவறவுற் றிடமுதல்வன் கேந்திரகோ ணனையில் செம்பொனிசைக் கதிபதியாய்ப் பெலத்திருக்கத் துலையாய்ச் சிதன்சிசுவில் தனித்திருக்கில் ரவிக்கிறைவன் புதல்வன் கும்பமதில் அல்லவெனில் தேன்மதிநான் காகக் கூடிலனல் இதுவுமொன்றாய்ப் பூண்டொழிலில் குறுகி லிம்பரதி லபிமானன் இராசவெகு மானன் எப்பொழுதும் அரசரில்வாழ்ந் திருப்பனின் எனுமே . 199 இரவி மதிக்கு முன்பின் இராகு கேது தவிரச் சுபக்கிரகங்கள் இருக்க இலக்கனேசன் கேந்திர கோணங்களில் இருக்கிலும் பத்தாமிடத்துக்கு உடையவன் குருவாகிப் பெலக்க ஐந்தாம் இடம் துலாமாகிச் சுக்கிரன் தனித்திருக்கிலும் சனி கும்பத்திலாவது விருசிகத்திலாவது சந்தினைக்கூடி நான்காமிடமாக இருக்கிலும் ; மதி சேய் கூடி மூன்று பத்தாமிடங்களில் இருக்கிலும் அபிமானியாகவும்