குமாரசுவாமியம்

166 வைத்துப் பாக்கியத்துக்கு நிலை சொல்லுக. இதற்குக் கூடிய பாவக்கிரகங்கள் அறிந்து, அவருக்கு அமைந்த கதிரை வைத்து அதற்குச் செலவு சொல்லுக. இதன் மேல் பத்தாம் இடத்து இயல்பு சொல்லுவோம். ஒன்பதாம் பாவகப்படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபத்து மூன்றுக்குக் கவி 196 24. பத்தாம் பாவகப் படலம் பத்தில்ரவி சேயிருக்கில் சீயமதி குருவை பார்க்கிலனல் பானுவின்பின் பற்றிலிவன் பதியில் புத்திரகா ரகன்விழிக்க உயிரில்பொன் உதயம் புக்கிலனைப் புகர்தனிக்கில் புதன் இரண்டில் பொருந்தி உத்தரத்தில் செய்தொழிலில் கணக்கிலுபா யத்தில் உளத்துடன்மற் றிதிலுமிவன் சமர்த்துள்ளவ னாகும் சித்தமுடற் கிறைவரரு கன்னிருந்த ராசித் தேவனைநோக் கிடிலிவன்மந் திரிஎனுமிச் செகமே. 197 பத்தாம் இடத்தில் சேய், இரவி இருக்கிலும், சிங்கமதி குருவைப் பார்க்கிலும், இரவிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் சேய் இருக்கிலும், சிங்கத்தில் சேய் இருக்க, குரு பார்க்கிலும், இலக்கனத்தில் வியாழன் இருக்கிலும், நான்காம் இடத்தில் சுக்கிரன் தனித்து இருக்கிலும், இரண்டாம் இடத்தில் புதன் இருக்கிலும், உத்தரத்தில் செய்தொழில், கணக்கில், உபாயத்தில், மனோதிடத்தில் மற்றவைகளில் சமர்த்து உள்ளவனாம். ஒன்று, ஐந்தாம் இடத்திற்கு உடையவர்கள் புதன் இருந்த இராசிநாதனைப் பார்க்கில் மந்திரியாம். கம்மிறைவாக் குளத்திறைவர் கட்படக்கேந் திரிக்கில் கல்லியமால் உறவறத்தில் கனகமுறில் கணக்கன் சொம்முறுநே யத்திறையைத் தோயவிதற் குடையோன் சுக்கிரனுக் கெதிரிருக்கில் தூதனிரண் டுதித்தல்
166 வைத்துப் பாக்கியத்துக்கு நிலை சொல்லுக . இதற்குக் கூடிய பாவக்கிரகங்கள் அறிந்து அவருக்கு அமைந்த கதிரை வைத்து அதற்குச் செலவு சொல்லுக . இதன் மேல் பத்தாம் இடத்து இயல்பு சொல்லுவோம் . ஒன்பதாம் பாவகப்படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபத்து மூன்றுக்குக் கவி 196 24 . பத்தாம் பாவகப் படலம் பத்தில்ரவி சேயிருக்கில் சீயமதி குருவை பார்க்கிலனல் பானுவின்பின் பற்றிலிவன் பதியில் புத்திரகா ரகன்விழிக்க உயிரில்பொன் உதயம் புக்கிலனைப் புகர்தனிக்கில் புதன் இரண்டில் பொருந்தி உத்தரத்தில் செய்தொழிலில் கணக்கிலுபா யத்தில் உளத்துடன்மற் றிதிலுமிவன் சமர்த்துள்ளவ னாகும் சித்தமுடற் கிறைவரரு கன்னிருந்த ராசித் தேவனைநோக் கிடிலிவன்மந் திரிஎனுமிச் செகமே . 197 பத்தாம் இடத்தில் சேய் இரவி இருக்கிலும் சிங்கமதி குருவைப் பார்க்கிலும் இரவிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் சேய் இருக்கிலும் சிங்கத்தில் சேய் இருக்க குரு பார்க்கிலும் இலக்கனத்தில் வியாழன் இருக்கிலும் நான்காம் இடத்தில் சுக்கிரன் தனித்து இருக்கிலும் இரண்டாம் இடத்தில் புதன் இருக்கிலும் உத்தரத்தில் செய்தொழில் கணக்கில் உபாயத்தில் மனோதிடத்தில் மற்றவைகளில் சமர்த்து உள்ளவனாம் . ஒன்று ஐந்தாம் இடத்திற்கு உடையவர்கள் புதன் இருந்த இராசிநாதனைப் பார்க்கில் மந்திரியாம் . கம்மிறைவாக் குளத்திறைவர் கட்படக்கேந் திரிக்கில் கல்லியமால் உறவறத்தில் கனகமுறில் கணக்கன் சொம்முறுநே யத்திறையைத் தோயவிதற் குடையோன் சுக்கிரனுக் கெதிரிருக்கில் தூதனிரண் டுதித்தல்