குமாரசுவாமியம்

165 பாவவர்க்கத் தேறாமல் பணமுகத்துக் குடையோர் பார்க்கிலும் தேசிகனாம் சிவார்ச்சனைபத் திறைக்காம் தேவவர்க்கத் தியல்புமறிந் துரைப்புதவ விரதம் செய்வதின னாகிலினிச் செப்புதல்பாக் கியமே. 195 சத்துருவைக் கூடாமல் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் விழாமல் கேந்திரகோனுக்கு உடையவர்களும், இரண்டாம் இடத்திற்கு உடையவனும்; குரு, சுக்கிரன், புதனும் வெகுபெலமாக இருக்கில் இரசத பொற்றுலை முதலான தானம் யாவையும் செய்வான், ஒன்பதாம் இடத்தில் குரு இருக்கப் பாவ வர்க்கம் ஏறாமல்; இரண்டு, மூன்றாம் இடங்களுக்கு உடையவர்கள் பார்க்கில், உபதேசிகனாம். பத்தாமிடத்துக்கு உடையவன் பார்க்கில் சிவார்ச்சனை உடையவனாம். இரவி பார்க்கில் சிவதவ விரதம் உடையவனாம், இவ்வர்க்கம் கொண்டு இன்ன தேவதா விரதம் பண்ணுவான் என்றும் சொல்லுக. இதன் மேல் பாக்கிய விபரமும் சொல்லுவோம். பாக்கியமொன் றன்னை இவர் தங்களின்மித் திரராய்ப் பாவகன்பொன் மாலிவர்கள் பார்ப்பதுபற் றுதலாய் வாக்கிறைமன் மதத்திறைவர் வர்க்கம்வரில் களத்தான் மற்றொனின்மற் றதுவால்பாக் கியம்வருதற் கிசைப்பார் நோக்கினருற் றவரில்வெகு பெலவானுக் குளதாய் நுவலூம்வய தாகிதொட்டு நூற்றினுக்கும் உரைப்பார் போக்குவதப் பவர்கூடில் அவர்கமைத்த கதிரில் புகல்வரழி வுக்குமினிப் பத்தியல்புக் குளதே. 196 ஒன்பது, ஒன்று, நான்காம் இடங்களுக்கு உடையவர்கள் தங்களில் மித்திரமாகிக் குரு, புத, சுக்கிர வர்க்கமும் ஏறி, இரண்டு, ஏழாம் இடங்களுக்கு உடையவர்கள் சகிதமுமாகில் களத்திரத்தால் பாக்கியம் என்க. இந்தப் படிக்கு மற்றுள்ள வர்க்கமும் கண்டு பாக்கிய வரவு சொல்லுக. இவர்களைக் கூடினவர்கள் பார்த்தவர் அறிந்து, இதில் அதிக பெலவானை
165 பாவவர்க்கத் தேறாமல் பணமுகத்துக் குடையோர் பார்க்கிலும் தேசிகனாம் சிவார்ச்சனைபத் திறைக்காம் தேவவர்க்கத் தியல்புமறிந் துரைப்புதவ விரதம் செய்வதின னாகிலினிச் செப்புதல்பாக் கியமே . 195 சத்துருவைக் கூடாமல் ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களில் விழாமல் கேந்திரகோனுக்கு உடையவர்களும் இரண்டாம் இடத்திற்கு உடையவனும் ; குரு சுக்கிரன் புதனும் வெகுபெலமாக இருக்கில் இரசத பொற்றுலை முதலான தானம் யாவையும் செய்வான் ஒன்பதாம் இடத்தில் குரு இருக்கப் பாவ வர்க்கம் ஏறாமல் ; இரண்டு மூன்றாம் இடங்களுக்கு உடையவர்கள் பார்க்கில் உபதேசிகனாம் . பத்தாமிடத்துக்கு உடையவன் பார்க்கில் சிவார்ச்சனை உடையவனாம் . இரவி பார்க்கில் சிவதவ விரதம் உடையவனாம் இவ்வர்க்கம் கொண்டு இன்ன தேவதா விரதம் பண்ணுவான் என்றும் சொல்லுக . இதன் மேல் பாக்கிய விபரமும் சொல்லுவோம் . பாக்கியமொன் றன்னை இவர் தங்களின்மித் திரராய்ப் பாவகன்பொன் மாலிவர்கள் பார்ப்பதுபற் றுதலாய் வாக்கிறைமன் மதத்திறைவர் வர்க்கம்வரில் களத்தான் மற்றொனின்மற் றதுவால்பாக் கியம்வருதற் கிசைப்பார் நோக்கினருற் றவரில்வெகு பெலவானுக் குளதாய் நுவலூம்வய தாகிதொட்டு நூற்றினுக்கும் உரைப்பார் போக்குவதப் பவர்கூடில் அவர்கமைத்த கதிரில் புகல்வரழி வுக்குமினிப் பத்தியல்புக் குளதே . 196 ஒன்பது ஒன்று நான்காம் இடங்களுக்கு உடையவர்கள் தங்களில் மித்திரமாகிக் குரு புத சுக்கிர வர்க்கமும் ஏறி இரண்டு ஏழாம் இடங்களுக்கு உடையவர்கள் சகிதமுமாகில் களத்திரத்தால் பாக்கியம் என்க . இந்தப் படிக்கு மற்றுள்ள வர்க்கமும் கண்டு பாக்கிய வரவு சொல்லுக . இவர்களைக் கூடினவர்கள் பார்த்தவர் அறிந்து இதில் அதிக பெலவானை