குமாரசுவாமியம்

நன்மைகள் பற்றியும்; காதல் பலப் படலம், பல்லியின் ஓசை குறித்தும், தும்மல், ஆந்தை அலறல், காகத்தின் குரல் போன்றவற்றைக் குறித்தும் எடுத்துரைக்கின்றது. பகனபலப் படலத்தில் பல்லி விழும் பலன், மனையிலும் உணவிலும் காண்பவற்றின் பலன் முதலானவை கூறப்பட்டுள்ளன. இந்நூல், கம்ப இராமாயணத்தைப்போல காண்டங் களாகவும், காண்டங்கள் படலங்களாகவும் பகுத்தமைக்கப் பெற்று, சோதிடம் என்னும் தன்னிகரற்ற தலைவனைப் பற்றி எடுத்துரைக்கும் சோதிடக் காப்பியமாக விளங்குகின்றது எனலாம். மேலும், சோதிடம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் தன்னகத்தே கொண்ட சோதிடக் களஞ்சியமாக விளங்கும் இந்நூல், சோதிடம் கற்போருக்கும், சோதிட ஆர்வலர்களுக்கும், சோதிட ஆய்வாளர்களுக்கும் நல்லதொரு விருந்தாக அமையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
நன்மைகள் பற்றியும் ; காதல் பலப் படலம் பல்லியின் ஓசை குறித்தும் தும்மல் ஆந்தை அலறல் காகத்தின் குரல் போன்றவற்றைக் குறித்தும் எடுத்துரைக்கின்றது . பகனபலப் படலத்தில் பல்லி விழும் பலன் மனையிலும் உணவிலும் காண்பவற்றின் பலன் முதலானவை கூறப்பட்டுள்ளன . இந்நூல் கம்ப இராமாயணத்தைப்போல காண்டங் களாகவும் காண்டங்கள் படலங்களாகவும் பகுத்தமைக்கப் பெற்று சோதிடம் என்னும் தன்னிகரற்ற தலைவனைப் பற்றி எடுத்துரைக்கும் சோதிடக் காப்பியமாக விளங்குகின்றது எனலாம் . மேலும் சோதிடம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் தன்னகத்தே கொண்ட சோதிடக் களஞ்சியமாக விளங்கும் இந்நூல் சோதிடம் கற்போருக்கும் சோதிட ஆர்வலர்களுக்கும் சோதிட ஆய்வாளர்களுக்கும் நல்லதொரு விருந்தாக அமையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .