குமாரசுவாமியம்

163 உற்றிடும் இவ் ஆன்மவதைக் குனபவத்தோ டெட்டில் உறல்பொனெனில் ஆன்மவதை ரந்திரத்தை உடையோன் அனல்தலைவன் முதலெழுவர் இருப்பிடம்மூன் றாக விரசதநீ சத்தாகில் இவன்கொலைபா தகனாம் மற்றலைவன் முற்பவன மதற்கதிபன் வர்க்க அவமான வர்க்கமுறில் அவகீர்த்திக் கவனாம் சொற்றலமெட் டாறுவியத் துடையர்சுன் வர்க்கத் துற்றிடில் எவ் வேளையினும் துயில்வதிவன் தொழிலே. 192 இரவி, சுக்கிரன் நீச கேந்திரம் இருக்க, எட்டாமிடத்தில் குரு இருக்க, ஆன்மவதைக்கு ரந்திரி என்க. இரவி ஆதி சனி வரை எழுவரும், மூன்று வீட்டில் இருக்க, இதில் சுக்கிரன் நீசம் ஏறில் கொலைபாதகன் என்க. சந்திரனும் இலக்கனமும் இலக்கனேசனும் எட்டாமிடத்திற்கு உடையவன் வர்க்கம் ஏறில், அவகீர்த்தி உடையவன் என்க. இரண்டு, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடத்திற்கு உடையவர்கள் சனி வர்க்கம் ஏறில் எவ்வேளையும் நித்திரைச் செய்பவன் என்க. துயில்க்கிறைவன் இரவிசனி சோமனையும் கூடிச் சொற்றான வர்க்கமுறில் சொல்லணிக்கா திபர்தஞ் செயிற்றரவு சிதன்கூடி எட்டிலிதற் கிறைசேர்ந் திருக்கின்மத் யபானனென இயம்புவதிப் புவியாம் கயிற்கதிரில் அவனசிதன் வர்க்கமுறின் மலினக் கலைக்கிசைவன் ஒருக்காலும் சவுசமுங்கண் டறியான் வெயில்கிரண வேணியவீ தெட்டியல்பாம் இதன்மேல் விளம்புவதொன் பானதனுக் குள்ளவியல் பெனுமே. 193 எட்டாமிடத்திற்கு உடையவனும்; சனி, இரவி, சந்திரனும் கூடி, இரண்டாம் இடத்தில் இருந்து வர்க்கோத்தமம் ஏறிலும்; இரண்டு, மூன்றாம் இடத்திற்கு உடையவர்களும்; கேது, சுக்கிரனும் கூடி எட்டாம் இடத்தில் இருக்க, இதற்குடையவன் கூடினும் மத்தியபானம் பண்ணுவான் என்ப. நான்காம் இடத்தில் இரவி இருக்க, நான்காமிடத்திற்கு உடையவன் சனி வர்க்கம் ஏறில், மலின வத்திரனுமாகிச்சவுசாதி முதலான சுசி இல்லாத அனாசார
163 உற்றிடும் இவ் ஆன்மவதைக் குனபவத்தோ டெட்டில் உறல்பொனெனில் ஆன்மவதை ரந்திரத்தை உடையோன் அனல்தலைவன் முதலெழுவர் இருப்பிடம்மூன் றாக விரசதநீ சத்தாகில் இவன்கொலைபா தகனாம் மற்றலைவன் முற்பவன மதற்கதிபன் வர்க்க அவமான வர்க்கமுறில் அவகீர்த்திக் கவனாம் சொற்றலமெட் டாறுவியத் துடையர்சுன் வர்க்கத் துற்றிடில் எவ் வேளையினும் துயில்வதிவன் தொழிலே . 192 இரவி சுக்கிரன் நீச கேந்திரம் இருக்க எட்டாமிடத்தில் குரு இருக்க ஆன்மவதைக்கு ரந்திரி என்க . இரவி ஆதி சனி வரை எழுவரும் மூன்று வீட்டில் இருக்க இதில் சுக்கிரன் நீசம் ஏறில் கொலைபாதகன் என்க . சந்திரனும் இலக்கனமும் இலக்கனேசனும் எட்டாமிடத்திற்கு உடையவன் வர்க்கம் ஏறில் அவகீர்த்தி உடையவன் என்க . இரண்டு ஆறு எட்டு பன்னிரண்டாம் இடத்திற்கு உடையவர்கள் சனி வர்க்கம் ஏறில் எவ்வேளையும் நித்திரைச் செய்பவன் என்க . துயில்க்கிறைவன் இரவிசனி சோமனையும் கூடிச் சொற்றான வர்க்கமுறில் சொல்லணிக்கா திபர்தஞ் செயிற்றரவு சிதன்கூடி எட்டிலிதற் கிறைசேர்ந் திருக்கின்மத் யபானனென இயம்புவதிப் புவியாம் கயிற்கதிரில் அவனசிதன் வர்க்கமுறின் மலினக் கலைக்கிசைவன் ஒருக்காலும் சவுசமுங்கண் டறியான் வெயில்கிரண வேணியவீ தெட்டியல்பாம் இதன்மேல் விளம்புவதொன் பானதனுக் குள்ளவியல் பெனுமே . 193 எட்டாமிடத்திற்கு உடையவனும் ; சனி இரவி சந்திரனும் கூடி இரண்டாம் இடத்தில் இருந்து வர்க்கோத்தமம் ஏறிலும் ; இரண்டு மூன்றாம் இடத்திற்கு உடையவர்களும் ; கேது சுக்கிரனும் கூடி எட்டாம் இடத்தில் இருக்க இதற்குடையவன் கூடினும் மத்தியபானம் பண்ணுவான் என்ப . நான்காம் இடத்தில் இரவி இருக்க நான்காமிடத்திற்கு உடையவன் சனி வர்க்கம் ஏறில் மலின வத்திரனுமாகிச்சவுசாதி முதலான சுசி இல்லாத அனாசார