குமாரசுவாமியம்

161 களத்திரமைந் தானனமின் னவர் குருதுர்ப் பெலமாய்க் கசடரிடை யுறில்கலக்கில் கல்லியமுட் கொளிக்கில் உளத்திறைமா லசிதன்வர்க்கத் துறமனதுக் காறெட் டுற்றதசு பம்மாகிலுள் ளிரணனொ டும்சேய் விளத்தரவின் வர்க்கமுறின் மாரணம்புத் திரர்க்காம் மேவலரெட் டிறைவர்நிறை மேவல்விழிப் பவமாய் வளர்ந்திடிலிப் பவர்க்குடைய ராகப்பே ரதனால் வருந்தனையர் தோசமலை யத்துளமா முனியே. 189 ஏழு, ஐந்து, இரண்டாம் இடங்களுக்கு உடையவர்களும், குருவும் துர்ப்பலமாகிப் பாவமத்திய மாகிலும், அல்லது பாவ சகிதமாகிலும் அல்லது இலக்கனத்துக்கும் ஐந்தாம் இடத்திற்குமறையிலும், ஐந்தாம் இடத்திற்குடையவன் புதன், சனி வர்க்கமும் உற, ஐந்தாம் இடத்திற்கு ஆறு, எட்டாம் இடத்தில் பாவர் இருக்கிலும், ஐந்து, ஆறாம் இடத்திற்கு உடையவனும் சேய், கேதுவும் கூடி இருந்து அங்கிசமும் செய்யிலும் புத்திர மரணம் என்ப. ஆறு, எட்டாமிடத்திற்கு உடையவர்கள் ஐந்தாமிடத்தில் இருந்தும், பார்த்தும், வெகு பாவர் சேகரிக்கில், அப்பாவாதிபர் காரகம் கொண்டு, புத்திரதோசம் இன்னதினால் வருமென்று சொல்லுக அகத்தியமா முனியே! மாக்கோண்டக் கோண்டார்நீர் வத்திரமொன் றலரி மாகாது மூன்றரவக் கோணான்காய் வருதல் வீக்காந்தாய்க் கிரவிலது அவர்க்காஞ்சேய்க் கிடையாய் விளம்பு வரிந் நாள்தோஷம் விதுக்கலையெட் டீருக்கீ தாக்கதான் டிருமூன்றொன் றொன்பதொண்ணா றைந்தீர் ஆறிலறை அதில்பாதி மாதமுடு வடிநேர் போக்காதன் மாதுலர்க்கோ தரபெந்து வுக்காம் புகல்வதிந்நாள் கனுபவமெவ் வளவுபொருந் திடிலே. 190 அசுபதி, மகம், மூலம், கார்த்திகை, உத்திரம், உத்திரட்டாதி, பூசம், பூராடம், சித்திரை முதல் பாதமும்; அத்தம் பரணி மூன்றாம் பாதமும், ஆயிலியம், கேட்டை , குமார - 11
161 களத்திரமைந் தானனமின் னவர் குருதுர்ப் பெலமாய்க் கசடரிடை யுறில்கலக்கில் கல்லியமுட் கொளிக்கில் உளத்திறைமா லசிதன்வர்க்கத் துறமனதுக் காறெட் டுற்றதசு பம்மாகிலுள் ளிரணனொ டும்சேய் விளத்தரவின் வர்க்கமுறின் மாரணம்புத் திரர்க்காம் மேவலரெட் டிறைவர்நிறை மேவல்விழிப் பவமாய் வளர்ந்திடிலிப் பவர்க்குடைய ராகப்பே ரதனால் வருந்தனையர் தோசமலை யத்துளமா முனியே . 189 ஏழு ஐந்து இரண்டாம் இடங்களுக்கு உடையவர்களும் குருவும் துர்ப்பலமாகிப் பாவமத்திய மாகிலும் அல்லது பாவ சகிதமாகிலும் அல்லது இலக்கனத்துக்கும் ஐந்தாம் இடத்திற்குமறையிலும் ஐந்தாம் இடத்திற்குடையவன் புதன் சனி வர்க்கமும் உற ஐந்தாம் இடத்திற்கு ஆறு எட்டாம் இடத்தில் பாவர் இருக்கிலும் ஐந்து ஆறாம் இடத்திற்கு உடையவனும் சேய் கேதுவும் கூடி இருந்து அங்கிசமும் செய்யிலும் புத்திர மரணம் என்ப . ஆறு எட்டாமிடத்திற்கு உடையவர்கள் ஐந்தாமிடத்தில் இருந்தும் பார்த்தும் வெகு பாவர் சேகரிக்கில் அப்பாவாதிபர் காரகம் கொண்டு புத்திரதோசம் இன்னதினால் வருமென்று சொல்லுக அகத்தியமா முனியே ! மாக்கோண்டக் கோண்டார்நீர் வத்திரமொன் றலரி மாகாது மூன்றரவக் கோணான்காய் வருதல் வீக்காந்தாய்க் கிரவிலது அவர்க்காஞ்சேய்க் கிடையாய் விளம்பு வரிந் நாள்தோஷம் விதுக்கலையெட் டீருக்கீ தாக்கதான் டிருமூன்றொன் றொன்பதொண்ணா றைந்தீர் ஆறிலறை அதில்பாதி மாதமுடு வடிநேர் போக்காதன் மாதுலர்க்கோ தரபெந்து வுக்காம் புகல்வதிந்நாள் கனுபவமெவ் வளவுபொருந் திடிலே . 190 அசுபதி மகம் மூலம் கார்த்திகை உத்திரம் உத்திரட்டாதி பூசம் பூராடம் சித்திரை முதல் பாதமும் ; அத்தம் பரணி மூன்றாம் பாதமும் ஆயிலியம் கேட்டை குமார - 11