குமாரசுவாமியம்

158 ஏழாமிடத்துக்கு உடையவன் ஐந்தாமிடத்தில் இருக்க, பிதுர்த்தானாதிபதி, காரகன், இவர்கள் மாதுரு வர்க்கம் ஏறிலும், நாலாமிட வர்க்கத்துக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் இரவி, மதி இருக்கிலும், நான்காம் இடத்தில் பாவர் இருக்க, எட்டுக்குடையவன் பார்க்கிலும், நான்காம் இடத்தில் பாவர் இருக்க, எட்டுக்கு உடையவன் இருக்கச் செவ்வாய் பார்க்க, நான்காமிடத்துக்கு உடையவனும் சனியும் இரண்டாமிடத்தில் இருக்கிலும், ஒன்பதாம் இடத்திற்கும் இதற்குடைவனுக்கும் நான்கிற்கு உடையவன் மறைய, மூன்றாம் இடத்தில் சனி, சேய், இராகு, கேது இருக்கிலும், இரவி புடத்தில், மதி புடத்தை வாங்கிக் கண்ட இராசியிலும் இதற்கு அங்கிசத்திலும், கோசார சனி வருங்காலம் மாதுரு மரணம். வதுவையின அமரமதி யோருநான் கிருக்கின் மாதுர் பிதிர் வர்க்கமிரண் டும்மாறின் மனைமான் முதலிவனிக் காரகர்க்குத் தந்தைவர்க் மறையின் முதுசேய்சேய் தாதை இறை இம்மூவர் ஒளிக்கில் பிதுர்மனர்பா வர்க்கூடி இவர்வளவில் இருக்கில் பின்முனிவ ராகில்வெகு பேர்பவம்பெற் றுயிரில் கதிர்புடம்பொன் மகனீக்கிக் கண்டதில்சுன் வருநாள் காலனிற்பி தாஉயிரைக் கவரஉதிப் பதுவே. 185 ஏழாமிடத்தில் இரவி இருக்க, அமரமதி நான்காம் இடத்தில் இருக்கினும், மாதுர் பிதுர் வர்க்கம்மாறி இருக்கிலும், நான்காம் இடத்திற்குடையவன், இலக்கனம் இதற்குடையவன் இவர்கள், காரகர் ஆகிய இவர்களுக்குப் பிதுர்வர்க்கம் மறையிலும்; சனி, சேய், ஒன்பதாம் இடத்திற்கு உடையவன்கூடி மறையிலும், பிதுர்த்தானதிபதியும் காரகனும் பாவக் கிரகத்துடனே கூடிப் பாவ இராசியில் இருக்கிலும் அல்லது பாவ மத்தியமாகிலும் வெகுபாவர். பதினோராம் இடத்தில் பெலத்து இருக்கிலும் இரவி புடத்தில் எமகண்டக புடத்தை வாங்கிக் கண்ட இராசியில் சனி வருங்காலமும் பிதுர்மரணம்.
158 ஏழாமிடத்துக்கு உடையவன் ஐந்தாமிடத்தில் இருக்க பிதுர்த்தானாதிபதி காரகன் இவர்கள் மாதுரு வர்க்கம் ஏறிலும் நாலாமிட வர்க்கத்துக்கு ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களில் இரவி மதி இருக்கிலும் நான்காம் இடத்தில் பாவர் இருக்க எட்டுக்குடையவன் பார்க்கிலும் நான்காம் இடத்தில் பாவர் இருக்க எட்டுக்கு உடையவன் இருக்கச் செவ்வாய் பார்க்க நான்காமிடத்துக்கு உடையவனும் சனியும் இரண்டாமிடத்தில் இருக்கிலும் ஒன்பதாம் இடத்திற்கும் இதற்குடைவனுக்கும் நான்கிற்கு உடையவன் மறைய மூன்றாம் இடத்தில் சனி சேய் இராகு கேது இருக்கிலும் இரவி புடத்தில் மதி புடத்தை வாங்கிக் கண்ட இராசியிலும் இதற்கு அங்கிசத்திலும் கோசார சனி வருங்காலம் மாதுரு மரணம் . வதுவையின அமரமதி யோருநான் கிருக்கின் மாதுர் பிதிர் வர்க்கமிரண் டும்மாறின் மனைமான் முதலிவனிக் காரகர்க்குத் தந்தைவர்க் மறையின் முதுசேய்சேய் தாதை இறை இம்மூவர் ஒளிக்கில் பிதுர்மனர்பா வர்க்கூடி இவர்வளவில் இருக்கில் பின்முனிவ ராகில்வெகு பேர்பவம்பெற் றுயிரில் கதிர்புடம்பொன் மகனீக்கிக் கண்டதில்சுன் வருநாள் காலனிற்பி தாஉயிரைக் கவரஉதிப் பதுவே . 185 ஏழாமிடத்தில் இரவி இருக்க அமரமதி நான்காம் இடத்தில் இருக்கினும் மாதுர் பிதுர் வர்க்கம்மாறி இருக்கிலும் நான்காம் இடத்திற்குடையவன் இலக்கனம் இதற்குடையவன் இவர்கள் காரகர் ஆகிய இவர்களுக்குப் பிதுர்வர்க்கம் மறையிலும் ; சனி சேய் ஒன்பதாம் இடத்திற்கு உடையவன்கூடி மறையிலும் பிதுர்த்தானதிபதியும் காரகனும் பாவக் கிரகத்துடனே கூடிப் பாவ இராசியில் இருக்கிலும் அல்லது பாவ மத்தியமாகிலும் வெகுபாவர் . பதினோராம் இடத்தில் பெலத்து இருக்கிலும் இரவி புடத்தில் எமகண்டக புடத்தை வாங்கிக் கண்ட இராசியில் சனி வருங்காலமும் பிதுர்மரணம் .