குமாரசுவாமியம்

157 இராசியில் திர இலக்கனமும் பூச நட்சத்திரமும் கூடிப் பிறக்க, எட்டாமிடத்தில் குரு இருக்கிலும், மாதுர் பிதுர் வம்சம் நாசமாம். என்றனலோ ராங்கிசம் இந்துறும்வேட் கோணில் எமனுறில்ஒன் றேழ்விதுச்சேய்க் கெதிரசுபர் இருக்கில் பொன்னுதல்சே யாயலம்பு இவரத்துள் ஏறப் புவிமகன்சுன் னதற்கேழில் புக்கில்எமன் பெலம்போய் நின்றதனல் வீடாகக் கனலனையுற் றிடில்கோன் நில்லுடலுக் கனை இறைகா ரகர் ஒளிக்கி னினைவாய் ஒன்றில் இரவி சேய்சனியுற் றீடில்பவருக் கனைமான் உள்ளாகில் தாயுயிரை உண்பதற்குற் றவனே. 183 | இரவி, சேய் ஓரங்கிசம் செய்ய, ஏழாம் இடத்தில் மதி இருக்க, இதன் கோணில் சனி இருக்கிலும்; ஒன்று, ஏழாம் இடங்களில் சேய், மதி இருக்க; இதற்கு ஏழாம் இடத்தில் பாவர் இருக்கிலும், மாதுருவினால் புத்திரன் மரணமாவான். ஐந்து, ஏழாம் இடங்களில் மதி இருக்கச் சேய், சனி அதற்கு ஏழாமிடத்தில் இருக்கிலும்; சனி பெலகீனமாய்ச் செவ்வாய் வீட்டில் இருக்க, நான்காம் இடத்தில் சேய் இருக்கிலும்; இலக்கனேசனுக்கும், இலக்கனத்துக்கும், நான்காமிடமும், நான்காமிடத்துக்கு உடையவனும், காரகனும் மறையிலும், ஐந்தாமிடத்தில் இரவியும், நான்காமிடத்தில் சேயும், ஒன்றாமிடத்தில் சனியும் இருக்கிலும், நான்காமிடமும், நான்காமிடத்துக்கு உடையவனும் பாவ மத்தியமாகிலும் மாதுரு மரணம். அவமானத் தீலுறையைந் துறப்பிதுரா திபர்கள் அன்னைவர்க்த் துறிலிதல்கூழ் மதிபதனம் ஆகில் பவராயுற் றிடத்துயிர்கோன் பார்க்கிலிவன் இருக்கப் பவுமன்விழிப் பெய்தவிழிப் பங்கனைக்கோ னாகில் தவமாதி பன்னிதற்காய்க் கிறைமறைய வணியில் சவுரியர வெரியிருக்கில் தாமரைமன் புடத்தில் திவியீறா திபன்புடத்தை வாங்கலதங் கிசம்போல் சேர்வதெம னாகிலன்னை சேர்வதும்தெற் கெனுமே. 184
157 இராசியில் திர இலக்கனமும் பூச நட்சத்திரமும் கூடிப் பிறக்க எட்டாமிடத்தில் குரு இருக்கிலும் மாதுர் பிதுர் வம்சம் நாசமாம் . என்றனலோ ராங்கிசம் இந்துறும்வேட் கோணில் எமனுறில்ஒன் றேழ்விதுச்சேய்க் கெதிரசுபர் இருக்கில் பொன்னுதல்சே யாயலம்பு இவரத்துள் ஏறப் புவிமகன்சுன் னதற்கேழில் புக்கில்எமன் பெலம்போய் நின்றதனல் வீடாகக் கனலனையுற் றிடில்கோன் நில்லுடலுக் கனை இறைகா ரகர் ஒளிக்கி னினைவாய் ஒன்றில் இரவி சேய்சனியுற் றீடில்பவருக் கனைமான் உள்ளாகில் தாயுயிரை உண்பதற்குற் றவனே . 183 | இரவி சேய் ஓரங்கிசம் செய்ய ஏழாம் இடத்தில் மதி இருக்க இதன் கோணில் சனி இருக்கிலும் ; ஒன்று ஏழாம் இடங்களில் சேய் மதி இருக்க ; இதற்கு ஏழாம் இடத்தில் பாவர் இருக்கிலும் மாதுருவினால் புத்திரன் மரணமாவான் . ஐந்து ஏழாம் இடங்களில் மதி இருக்கச் சேய் சனி அதற்கு ஏழாமிடத்தில் இருக்கிலும் ; சனி பெலகீனமாய்ச் செவ்வாய் வீட்டில் இருக்க நான்காம் இடத்தில் சேய் இருக்கிலும் ; இலக்கனேசனுக்கும் இலக்கனத்துக்கும் நான்காமிடமும் நான்காமிடத்துக்கு உடையவனும் காரகனும் மறையிலும் ஐந்தாமிடத்தில் இரவியும் நான்காமிடத்தில் சேயும் ஒன்றாமிடத்தில் சனியும் இருக்கிலும் நான்காமிடமும் நான்காமிடத்துக்கு உடையவனும் பாவ மத்தியமாகிலும் மாதுரு மரணம் . அவமானத் தீலுறையைந் துறப்பிதுரா திபர்கள் அன்னைவர்க்த் துறிலிதல்கூழ் மதிபதனம் ஆகில் பவராயுற் றிடத்துயிர்கோன் பார்க்கிலிவன் இருக்கப் பவுமன்விழிப் பெய்தவிழிப் பங்கனைக்கோ னாகில் தவமாதி பன்னிதற்காய்க் கிறைமறைய வணியில் சவுரியர வெரியிருக்கில் தாமரைமன் புடத்தில் திவியீறா திபன்புடத்தை வாங்கலதங் கிசம்போல் சேர்வதெம னாகிலன்னை சேர்வதும்தெற் கெனுமே . 184