குமாரசுவாமியம்

156 வயமாவில் அரவையுறச் சேயகமெய் யாக மதிரவிசே ரிற்றனதான் மாசுளர்லர்க் கமுமாய்த் துயிலாதி பன்முதன்மா ரகனிவனென் றறிந்து சுடர்முதற்கா ரகவினத்தால் சொல்லுகமா ரணமே. 181 மதி சேயுடன் கூடி ஆட்சி, உச்சம் ஏற, பாவர் நெருக்கிலும் அல்லது மகர கும்பத்தில் இருக்க பாவர் நெருக்கிலும், அல்லது கேந்திரச் சனியைக் கூடப் பாவர் நெருக்கிலும், நெருப்பினால் மரணம் என்ப. எட்டு, ஒன்பது, மூன்று, ஒன்றாம் இடங்களில் இராகு , புதன் கூடில் சர்ப்ப பீடையால் மரணம் என்ப. சிங்கார குருவைப் புதன்கூட மேட விருச்சிகம் இலக்கனமாகி; இரவி, மதி இருக்கில் தன்னாலே தனக்கு மரணம் என்ப, இதன்மேலும் பாவ வர்க்கம் ஏறிய எட்டாம் இடத்துக்கு உடையவன் முதல் மாரகாதிபன் இன்னான் என்பது அறிந்து சூரியாதி கிரகங்களக்குச் சொன்ன காரக வர்க்கத்தை வைத்து மரணம் சொல்லுக. சொல்லறநீர் வேளிவர்கள் காரகரு மெலிவாய்த் துற்றானத் துற்றிடிலீ சுரமுகுர்த்தம் பிறக்கில் அல்லவெனில் திதிமுதல்கெண் டாந்தத்து திக்கில் அபுத்தமெனும் மூலம்வரி லானதவ சித்தாய்ப் பல்லுதயத் துடனாகில் பாருதயம் விடமாய்ப் பணிக்கொடிமற் றுளதுடலைப் பற்றவரில் பவரி நெல்லுதயந் திரந்தாராய் எட்டினில்பொன் இருக்கில் ஈன்றவர்தங் குலங்களுக்கும் இவன்எமெனென் பதுவே. 182 இரண்டு, ஒன்பது, நான்கு, ஏழாம் இடங்களுக்கு உடையவர்களும் இவற்றிற்கு உடைய காரகாதிபவரும் மெலிவாய்ப் பாவ வர்க்கம் ஏறிலும்; ருத்திர முகூர்த்தம் பிறக்கிலும்; திதி, இராசி, நட்சத்திரம் முதலான கெண்டாந்தத்து உதிக்கிலும்; அபுத்தமூலம் பிறக்கிலும்; அவசித்து நட்சத்திரமாகப் பல்லுடன் பிறக்கிலும், இலக்கனத்தில் விடகடிகை இருக்கச் சர்ப்பம் முதலான கொடியவர்க்கம் உடலைப் பற்றிலும்; திவாகாலத்தில் பாவ
156 வயமாவில் அரவையுறச் சேயகமெய் யாக மதிரவிசே ரிற்றனதான் மாசுளர்லர்க் கமுமாய்த் துயிலாதி பன்முதன்மா ரகனிவனென் றறிந்து சுடர்முதற்கா ரகவினத்தால் சொல்லுகமா ரணமே . 181 மதி சேயுடன் கூடி ஆட்சி உச்சம் ஏற பாவர் நெருக்கிலும் அல்லது மகர கும்பத்தில் இருக்க பாவர் நெருக்கிலும் அல்லது கேந்திரச் சனியைக் கூடப் பாவர் நெருக்கிலும் நெருப்பினால் மரணம் என்ப . எட்டு ஒன்பது மூன்று ஒன்றாம் இடங்களில் இராகு புதன் கூடில் சர்ப்ப பீடையால் மரணம் என்ப . சிங்கார குருவைப் புதன்கூட மேட விருச்சிகம் இலக்கனமாகி ; இரவி மதி இருக்கில் தன்னாலே தனக்கு மரணம் என்ப இதன்மேலும் பாவ வர்க்கம் ஏறிய எட்டாம் இடத்துக்கு உடையவன் முதல் மாரகாதிபன் இன்னான் என்பது அறிந்து சூரியாதி கிரகங்களக்குச் சொன்ன காரக வர்க்கத்தை வைத்து மரணம் சொல்லுக . சொல்லறநீர் வேளிவர்கள் காரகரு மெலிவாய்த் துற்றானத் துற்றிடிலீ சுரமுகுர்த்தம் பிறக்கில் அல்லவெனில் திதிமுதல்கெண் டாந்தத்து திக்கில் அபுத்தமெனும் மூலம்வரி லானதவ சித்தாய்ப் பல்லுதயத் துடனாகில் பாருதயம் விடமாய்ப் பணிக்கொடிமற் றுளதுடலைப் பற்றவரில் பவரி நெல்லுதயந் திரந்தாராய் எட்டினில்பொன் இருக்கில் ஈன்றவர்தங் குலங்களுக்கும் இவன்எமெனென் பதுவே . 182 இரண்டு ஒன்பது நான்கு ஏழாம் இடங்களுக்கு உடையவர்களும் இவற்றிற்கு உடைய காரகாதிபவரும் மெலிவாய்ப் பாவ வர்க்கம் ஏறிலும் ; ருத்திர முகூர்த்தம் பிறக்கிலும் ; திதி இராசி நட்சத்திரம் முதலான கெண்டாந்தத்து உதிக்கிலும் ; அபுத்தமூலம் பிறக்கிலும் ; அவசித்து நட்சத்திரமாகப் பல்லுடன் பிறக்கிலும் இலக்கனத்தில் விடகடிகை இருக்கச் சர்ப்பம் முதலான கொடியவர்க்கம் உடலைப் பற்றிலும் ; திவாகாலத்தில் பாவ