குமாரசுவாமியம்

155 இரண்டாமிடத்தில் இருக்கிலும்; சேய், சனி, குளிகன் கூட மூன்று, ஆறாமிடத்திற்கு உடையவன் பார்க்கிலும் ஆயுதத்தால் மரணம் என்ப, சந்திரனும் சுக்கிரனும் ஒன்று, ஆறு, எட்டாம் இடங்களுக்கு உரியவர்களும் கூடி சலவர்க்கம் ஏறி, பாவ சகிதமாகிலும் இலக்கனம் மீனமாகி இரவி, மதி இருக்கிலும் ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் ஒன்று உபய இராசியாகிய மதி, புதன் கூட, எட்டாம் இடத்துக்குக் உடையவன் பார்க்கிலும் செல்வத்தினால் மரணம். அம்மனைஎட் டசிதனில்லா அமரமகு ருப்பாம் பனையுல்விதுச் சனிகேந்திரத் தசடரிடை இருக்கில் கம்மணியுள் இறைபவர்கட் படவெட்டா றில்கட் செவிபெற்றி டில்கோணில் கசடர்சுபர் கலக்கில் பம்மனன்பத் தனலறம்பங் கோதையமைந் திரவி பற்றலதிலா வனலொன்ப திற்றுயில்பங் காகில் சொம்மெதிருக் கிறையசிதன் வர்க்கமுற மறைந்த சோமனைக்கோன் விழிக்கின்மர ணங்கயிற்றால் சொலுமே. நான்கு, எட்டாமிடம் சனி வீடாகி அமர; மதி, குரு, இராகு, கேது கூடிலும்; மதி, சனி கேந்திரத்தில் இருக்கப் பாவர் நெருக்கிலும் ஒன்று, மூன்று, ஐந்தாம் இடங்களுக்கு உடையவன் இராகு, கேதுவுடன்கூடி ஆறு, எட்டாம் இடங்களில் இருக்கப் பாவர் பார்க்கிலும்; ஐந்து, ஒன்பதாம் இடங்களில் பாபர், சுபர் கலந்து இருக்கிலும்; பத்தாமிடத்தில் மதி, ஒன்பதாமிடத்தில் சேய், ஒன்றாமிடத்தில் சனி, ஐந்தாம் இடத்தில் இரவி இருக்கிலும்; ஐந்தாமிடத்தில் இராகு, ஒன்பதாம் இடத்தில் சேய், எட்டாமிடத்தில் சனி இருக்கிலும்; எட்டாமிடத்துக்கு உரியவன் சனி வர்க்கம் ஏறிச் சந்திரன் மறைய, இலக்கனேசன் பார்க்கிலும், கயிற்றினால் மரணம். கயயோகி பவுமனையுற் றாட்சி உச்சம் மேவக் கடமகர முறக்கிகந்த்ரக் கரியவனைக் கலக்க வயலாகப் பாவரிம்மூ வகைக்குமுறில் கனலால் அகிபுதனெட் டாறணிகம் மணையிலர வான்மால்
155 இரண்டாமிடத்தில் இருக்கிலும் ; சேய் சனி குளிகன் கூட மூன்று ஆறாமிடத்திற்கு உடையவன் பார்க்கிலும் ஆயுதத்தால் மரணம் என்ப சந்திரனும் சுக்கிரனும் ஒன்று ஆறு எட்டாம் இடங்களுக்கு உரியவர்களும் கூடி சலவர்க்கம் ஏறி பாவ சகிதமாகிலும் இலக்கனம் மீனமாகி இரவி மதி இருக்கிலும் ஆறு எட்டு பன்னிரண்டு ஆகிய இடங்களில் ஒன்று உபய இராசியாகிய மதி புதன் கூட எட்டாம் இடத்துக்குக் உடையவன் பார்க்கிலும் செல்வத்தினால் மரணம் . அம்மனைஎட் டசிதனில்லா அமரமகு ருப்பாம் பனையுல்விதுச் சனிகேந்திரத் தசடரிடை இருக்கில் கம்மணியுள் இறைபவர்கட் படவெட்டா றில்கட் செவிபெற்றி டில்கோணில் கசடர்சுபர் கலக்கில் பம்மனன்பத் தனலறம்பங் கோதையமைந் திரவி பற்றலதிலா வனலொன்ப திற்றுயில்பங் காகில் சொம்மெதிருக் கிறையசிதன் வர்க்கமுற மறைந்த சோமனைக்கோன் விழிக்கின்மர ணங்கயிற்றால் சொலுமே . நான்கு எட்டாமிடம் சனி வீடாகி அமர ; மதி குரு இராகு கேது கூடிலும் ; மதி சனி கேந்திரத்தில் இருக்கப் பாவர் நெருக்கிலும் ஒன்று மூன்று ஐந்தாம் இடங்களுக்கு உடையவன் இராகு கேதுவுடன்கூடி ஆறு எட்டாம் இடங்களில் இருக்கப் பாவர் பார்க்கிலும் ; ஐந்து ஒன்பதாம் இடங்களில் பாபர் சுபர் கலந்து இருக்கிலும் ; பத்தாமிடத்தில் மதி ஒன்பதாமிடத்தில் சேய் ஒன்றாமிடத்தில் சனி ஐந்தாம் இடத்தில் இரவி இருக்கிலும் ; ஐந்தாமிடத்தில் இராகு ஒன்பதாம் இடத்தில் சேய் எட்டாமிடத்தில் சனி இருக்கிலும் ; எட்டாமிடத்துக்கு உரியவன் சனி வர்க்கம் ஏறிச் சந்திரன் மறைய இலக்கனேசன் பார்க்கிலும் கயிற்றினால் மரணம் . கயயோகி பவுமனையுற் றாட்சி உச்சம் மேவக் கடமகர முறக்கிகந்த்ரக் கரியவனைக் கலக்க வயலாகப் பாவரிம்மூ வகைக்குமுறில் கனலால் அகிபுதனெட் டாறணிகம் மணையிலர வான்மால்