குமாரசுவாமியம்

xvii கொண்டு பலன் கூறுதலும், அட்டவர்க்கப் படலத்தில், அட்டவர்க்கங்களைக் கணக்கிட்டுப் பலன் கூறுதலும்; சமுதாயப்பலப் படலத்தில் பொதுப்பலம் குறித்தும்; மாதர் சாதகப்படலத்தில் வார-ருதுப்பலன், நட்சத்திரருதுப் பலன், கர்ப்பகாலம், நாயகன் இயல்பு போன்றவை குறித்தும் கூறப்பட்டுள்ளது. முகூர்த்த காண்டத்தில், தினாதி சுபாசுபப் படலத்தில், முகூர்த்தத்துக்கு ஆகாத நட்சத்திரம், பொருந்திய நட்சத்திரம், முகூர்த்தம் வைக்கவேண்டிய வாரம், திதி, யோகம், கரணம், விவாகத்துக்கு ஆகாத மாதம் முதலானவையும்; மணாதிப் பொருத்தப்படலத்தில், ஆணுக்குப் பெண்ணுக்கும் பொருத்தம், விவாக முகூர்த்தம், மணமகள் இலக்கனம், பல்வேறு நல்ல காரியங்களுக்கு முகூர்த்தம் முதலானவையும் கூறப்பட்டுள்ளன. யாத்திரைப் படலத்தில் திக்கு யாத்திரை, சமுத்திரயாத்திரை, யாத்திரைக்கு ஆகாத காலம், துற்சகுனம், யாத்திரைக்குப் பரிகாரம் போன்றவற்றையும்; கிரகவியற் படலத்தில் வீடுகட்ட தக்க காலத்தையும், குளம் கூவற் படலம், குளம், கிணறு வெட்டத்தக்க காலத்தையும் சதா முகூர்த்தப் படலம் நல்ல நேரத்தையும் கெண்டாந்த நாழிகை காலத்தையும் கூறுகின்றது. சிந்தனா காண்டத்தில், பல ஞாபகப்படலம், ஆரூடம் குறித்தும்; சோரபலப் படலம், திருட்டுப்போன் பொருள் கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்தும்; முஷ்டிபலப் படலம், திருட்டுப்போன பொருள் குறித்தும் கூறுகின்றன. சிந்தனாபலப் படலத்தில், ஆரூடமாக மரணம், தேர்வு, யாத்திரை குறித்தும்; உலகியற் படலம், மழை, தானிய விலை, நாடு, வளம் குறித்தும்; சொற்பனபலப் படலம், கனவுகள், குறித்தும் எடுத்துரைக்கிறது. காலமறிதல் படலம், செய்யக் கூடாத செய்கைகள் குறித்தும்; திரிமலசம்பிரதாயப் படலம் இந்திரிய இயல்பு, சிறுநீர் இயல்பு, மலத்தின் இயல்பு போன்றவை குறித்தும் பேசுகிறது. தெரிசனாபலப் படலம், சூரிய-சந்திர பிம்பங்களைக் காணுதலால் உண்டாகும் குமார - ii
xvii கொண்டு பலன் கூறுதலும் அட்டவர்க்கப் படலத்தில் அட்டவர்க்கங்களைக் கணக்கிட்டுப் பலன் கூறுதலும் ; சமுதாயப்பலப் படலத்தில் பொதுப்பலம் குறித்தும் ; மாதர் சாதகப்படலத்தில் வார - ருதுப்பலன் நட்சத்திரருதுப் பலன் கர்ப்பகாலம் நாயகன் இயல்பு போன்றவை குறித்தும் கூறப்பட்டுள்ளது . முகூர்த்த காண்டத்தில் தினாதி சுபாசுபப் படலத்தில் முகூர்த்தத்துக்கு ஆகாத நட்சத்திரம் பொருந்திய நட்சத்திரம் முகூர்த்தம் வைக்கவேண்டிய வாரம் திதி யோகம் கரணம் விவாகத்துக்கு ஆகாத மாதம் முதலானவையும் ; மணாதிப் பொருத்தப்படலத்தில் ஆணுக்குப் பெண்ணுக்கும் பொருத்தம் விவாக முகூர்த்தம் மணமகள் இலக்கனம் பல்வேறு நல்ல காரியங்களுக்கு முகூர்த்தம் முதலானவையும் கூறப்பட்டுள்ளன . யாத்திரைப் படலத்தில் திக்கு யாத்திரை சமுத்திரயாத்திரை யாத்திரைக்கு ஆகாத காலம் துற்சகுனம் யாத்திரைக்குப் பரிகாரம் போன்றவற்றையும் ; கிரகவியற் படலத்தில் வீடுகட்ட தக்க காலத்தையும் குளம் கூவற் படலம் குளம் கிணறு வெட்டத்தக்க காலத்தையும் சதா முகூர்த்தப் படலம் நல்ல நேரத்தையும் கெண்டாந்த நாழிகை காலத்தையும் கூறுகின்றது . சிந்தனா காண்டத்தில் பல ஞாபகப்படலம் ஆரூடம் குறித்தும் ; சோரபலப் படலம் திருட்டுப்போன் பொருள் கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்தும் ; முஷ்டிபலப் படலம் திருட்டுப்போன பொருள் குறித்தும் கூறுகின்றன . சிந்தனாபலப் படலத்தில் ஆரூடமாக மரணம் தேர்வு யாத்திரை குறித்தும் ; உலகியற் படலம் மழை தானிய விலை நாடு வளம் குறித்தும் ; சொற்பனபலப் படலம் கனவுகள் குறித்தும் எடுத்துரைக்கிறது . காலமறிதல் படலம் செய்யக் கூடாத செய்கைகள் குறித்தும் ; திரிமலசம்பிரதாயப் படலம் இந்திரிய இயல்பு சிறுநீர் இயல்பு மலத்தின் இயல்பு போன்றவை குறித்தும் பேசுகிறது . தெரிசனாபலப் படலம் சூரிய - சந்திர பிம்பங்களைக் காணுதலால் உண்டாகும் குமார - ii