குமாரசுவாமியம்

151 இதுவுமது தினத்ததிபன் புடத்தை எட்டில் பெருக்கியதில் குளிகன் சேர்க்கிலது தேகமிலக் கனபுடமைந் தேற்றிச் சனிக்குமக னைக்கூட்டி வாயுவுவக் கதிரில் தனதுபவுத் திரனேழில் தாக்கலலம் இருத்தா மேனிற்றனு வுக்குயிர்க்கும் இருத்தேறிலற் பாயுள் இதுவுமது போலுரைப்பர் இவை மூன்றுக் கிசைந்த மனைக்கியமன் கோசரத்தால் பாவருடன் கூடி வரும்போதில் இவன்வாழ்நாள் அறுங்காலம் அதுவே. 173 சந்திர புடத்தை எட்டில் பெருக்கிக் குளிக புடத்தைக் கூட்டிக் கண்டது தேகம் என்ப. இலக்கனப் புடத்தை ஐந்தில் பெருக்கிக் குளிக புடத்தைக் கூட்டிக் கண்டது பிராணன் என்ப. குளிக புடத்தை ஏழில் பெருக்கி, இரவி புடத்தைக் கூட்டிக் கண்டது மிருத்துப் புடம் ஏறில் அற்பாயுள் என்ப. சமமாகில் மத்திய ஆயுள் என்ப. குறையில் தீர்க்காயுள் என்ப. இந்த மூன்று புடமும் கூட்டிக் கண்ட இராசியில் கோசாரச் சனி பாவருடன் கூடிவரும் காலம் நிரியாண காலம். இதுவுமது மதுமலர்க்கோன் பவுத்திரனின் மகன்புடத்தை வாங்கி மதிப்பது முன் போலுளதாம் வர்ததிற்றூ மாதி அதையொருமித் திடவுளதில் ஐந்திறையைச் சேர்வோர்க் கானதிசை வருசமுன்போ பரித்ததைலக் கினமாய் முதலுளதுக் கொருவாக அசிதனுறும் போதின் முதலிரவி மாந்திபுட மூன்றினுக்குற் றதற்கப் பதியிருந்த இராசியில் பொன் பற்றிடுமப் போதில் பற்றலன்போல் இவனுயிரைப் பற்றுவதி பமனே. 174 குளிக புடத்தில் சனி புடத்தை வாங்கிக் கண்ட இராசியில் சனிவரும் காலமும் தூமாதிபம் சக்கரத்தைக் கூட்டிக் கண்ட இராசியில் சனிவரும் காலமும், ஐந்தாம் இடத்துக்கு உடையவன் கூடின கிரக திசை வருடங்களைக் கூட்டிக் கண்ட இராசியை இலக்கனம் முதல் வைத்துக் கண்ட இராசியில் சனி வரும் காலமும், (முன்சொன்னவைக்கு
151 இதுவுமது தினத்ததிபன் புடத்தை எட்டில் பெருக்கியதில் குளிகன் சேர்க்கிலது தேகமிலக் கனபுடமைந் தேற்றிச் சனிக்குமக னைக்கூட்டி வாயுவுவக் கதிரில் தனதுபவுத் திரனேழில் தாக்கலலம் இருத்தா மேனிற்றனு வுக்குயிர்க்கும் இருத்தேறிலற் பாயுள் இதுவுமது போலுரைப்பர் இவை மூன்றுக் கிசைந்த மனைக்கியமன் கோசரத்தால் பாவருடன் கூடி வரும்போதில் இவன்வாழ்நாள் அறுங்காலம் அதுவே . 173 சந்திர புடத்தை எட்டில் பெருக்கிக் குளிக புடத்தைக் கூட்டிக் கண்டது தேகம் என்ப . இலக்கனப் புடத்தை ஐந்தில் பெருக்கிக் குளிக புடத்தைக் கூட்டிக் கண்டது பிராணன் என்ப . குளிக புடத்தை ஏழில் பெருக்கி இரவி புடத்தைக் கூட்டிக் கண்டது மிருத்துப் புடம் ஏறில் அற்பாயுள் என்ப . சமமாகில் மத்திய ஆயுள் என்ப . குறையில் தீர்க்காயுள் என்ப . இந்த மூன்று புடமும் கூட்டிக் கண்ட இராசியில் கோசாரச் சனி பாவருடன் கூடிவரும் காலம் நிரியாண காலம் . இதுவுமது மதுமலர்க்கோன் பவுத்திரனின் மகன்புடத்தை வாங்கி மதிப்பது முன் போலுளதாம் வர்ததிற்றூ மாதி அதையொருமித் திடவுளதில் ஐந்திறையைச் சேர்வோர்க் கானதிசை வருசமுன்போ பரித்ததைலக் கினமாய் முதலுளதுக் கொருவாக அசிதனுறும் போதின் முதலிரவி மாந்திபுட மூன்றினுக்குற் றதற்கப் பதியிருந்த இராசியில் பொன் பற்றிடுமப் போதில் பற்றலன்போல் இவனுயிரைப் பற்றுவதி பமனே . 174 குளிக புடத்தில் சனி புடத்தை வாங்கிக் கண்ட இராசியில் சனிவரும் காலமும் தூமாதிபம் சக்கரத்தைக் கூட்டிக் கண்ட இராசியில் சனிவரும் காலமும் ஐந்தாம் இடத்துக்கு உடையவன் கூடின கிரக திசை வருடங்களைக் கூட்டிக் கண்ட இராசியை இலக்கனம் முதல் வைத்துக் கண்ட இராசியில் சனி வரும் காலமும் ( முன்சொன்னவைக்கு