குமாரசுவாமியம்

145 பயமும் இப்பெயரால் கண்டு சொல்லுக. இதன்மேல் ஏழாமிடத்துப் பலன் சொல்லுவோம். ஆறாம் பாவகப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபதுக்குக் கவி 162 21. ஏழாம் பாவகப் படலம் ஏழதனுக் கிறைதொழிலாய் லக்கனக்கோள் பார்க்கில் இரணமன னொன்றுறவேட் கிறைவிழிக்கில் இவர்கள் வாழுவதும் கேந்திரகோ ணாகிலொரு வளவின் மருவிலொன்றே ழுபயம சிதன்சிதன்மா லணையில் ஊழனனீ லன்பார்க்கப் பாசவனீர்ச் சேரில் ஒழியாத வெகுகாமத் துழல்வதும் இவனாம் வீழ்வதும் வாக்குடலம் வேட்கிறைவர் புகராய் மேதைவர்க்கத் துறில்காமம் வெறுத்திடுவ திவனே. 163 ஏழாமிடத்துக்கு உடையன் பத்தில் இருக்க, இலக்கனேசன் பார்க்கிலும், ஆறுக்குடையன் ஒன்றில் இருக்க, ஏழுக்குடையன் பார்க்கிலும், இவர் கேந்திர கோணங்களில் இருக்கினும், இவர்கள் ஒரு இராசியில் கூடினும், ஒன்றில் சனி, ஏழில் சுக்கிரன், இரண்டாம் இடத்தில் புதன் இருக்கிலும்; இரவி, சேய், சனி, பார்க்க; நான்கில் சுக்கிரன் இருக்கிலும் வெகு காமாதிகன் என்ப. ஒன்றாமிடம், இரண்டாமிடம், ஏழாமிடத்துக்கு உடையவர்களும் சுக்கிரனும் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் விழுந்து புத வர்க்கம் ஏறில் காமத்தில் வெறுப்புள்ளவர். வதுவைமனன் புகர்பொனிவர் கேந்திரகோ ணேறி மாதுளர்ப்பெறாதுதனித் திருக்கமனன் பெலக்கில் அதிகபெல மாயிவர்கள் அரவொழிய விதுசூழக் கருகிலுறில் அல்லவெனில் ஐந்ததற்குள் ளாகின் முதியவர்தம் மில்பெறல்மற் றவரபெல மாகின் முதல்வனும்பொன் உதயமுறில் முகமதனுக் குடையோர் நிதிமதியுற் றிவைசேரில் வாலிபவி வாக நிறைவேறுபம் இவர்களின்ப நெடுநாளைக் குளதே. 164 குமார - 10
145 பயமும் இப்பெயரால் கண்டு சொல்லுக . இதன்மேல் ஏழாமிடத்துப் பலன் சொல்லுவோம் . ஆறாம் பாவகப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபதுக்குக் கவி 162 21 . ஏழாம் பாவகப் படலம் ஏழதனுக் கிறைதொழிலாய் லக்கனக்கோள் பார்க்கில் இரணமன னொன்றுறவேட் கிறைவிழிக்கில் இவர்கள் வாழுவதும் கேந்திரகோ ணாகிலொரு வளவின் மருவிலொன்றே ழுபயம சிதன்சிதன்மா லணையில் ஊழனனீ லன்பார்க்கப் பாசவனீர்ச் சேரில் ஒழியாத வெகுகாமத் துழல்வதும் இவனாம் வீழ்வதும் வாக்குடலம் வேட்கிறைவர் புகராய் மேதைவர்க்கத் துறில்காமம் வெறுத்திடுவ திவனே . 163 ஏழாமிடத்துக்கு உடையன் பத்தில் இருக்க இலக்கனேசன் பார்க்கிலும் ஆறுக்குடையன் ஒன்றில் இருக்க ஏழுக்குடையன் பார்க்கிலும் இவர் கேந்திர கோணங்களில் இருக்கினும் இவர்கள் ஒரு இராசியில் கூடினும் ஒன்றில் சனி ஏழில் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் புதன் இருக்கிலும் ; இரவி சேய் சனி பார்க்க ; நான்கில் சுக்கிரன் இருக்கிலும் வெகு காமாதிகன் என்ப . ஒன்றாமிடம் இரண்டாமிடம் ஏழாமிடத்துக்கு உடையவர்களும் சுக்கிரனும் ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களில் விழுந்து புத வர்க்கம் ஏறில் காமத்தில் வெறுப்புள்ளவர் . வதுவைமனன் புகர்பொனிவர் கேந்திரகோ ணேறி மாதுளர்ப்பெறாதுதனித் திருக்கமனன் பெலக்கில் அதிகபெல மாயிவர்கள் அரவொழிய விதுசூழக் கருகிலுறில் அல்லவெனில் ஐந்ததற்குள் ளாகின் முதியவர்தம் மில்பெறல்மற் றவரபெல மாகின் முதல்வனும்பொன் உதயமுறில் முகமதனுக் குடையோர் நிதிமதியுற் றிவைசேரில் வாலிபவி வாக நிறைவேறுபம் இவர்களின்ப நெடுநாளைக் குளதே . 164 குமார - 10