குமாரசுவாமியம்

M ஆயுள் முதலானவை கூறப்பட்டுள்ளன. இரண்டாம் பாவகப் படலத்தில், தனம், கண், குடும்பம், முகம், குணம், வித்தை போன்றவை சொல்லப்பட்டுள்ளன. மூன்றாவது பாவகப் படலம், சகோதரபலன், பராக்கிரமம், ஆபரணம், காவியம் முதலானவற்றைக் கூறுகின்றது. நான்காம் பாவகப்படலத்தில் மாதுர்பலன், ஆளடிமை, சுகம் முதலானவற்றையும், ஐந்தாவது பாவகப் படலம், புத்திரர் பலன், குழந்தைப் பேறின்மை, புத்திரர் இயல்பு போன்றவற்றையும்; ஆறாம் பாவகப் படலம், சத்துரு பலன், கடன் படல், துன்பம், விரோதம், ரோகம் முதலானவற்றையும் கூறுகின்றது. ஏழாம் பாவகப் படலத்தில், காமபலன், களத்திர பலம், களத்திரத்தின் இயல்பு போன்றவையும்; எட்டாம் பாவகப் படலத்தில், அவமானப்பலன், மரணகாலம், மரணம் நிகழும் ஏது, மாதுர், பிதுர், சகோதரம், களத்திரம் முதலான செய்திகள் கூறப்பட்டுள்ளன. ஒன்பதாம் பாவகப் படலத்தில் பிதா இயல்பு, தானம் கொடுத்தல், பாக்கியபலன் போன்றவையும், பத்தாம் பாவக படலத்தில், கர்மபலன், தொழில் முதலியவையும் கூறப்பட்டுள்ளன. பதினோராம் பாவகப் படலம், மூத்த சகோதரம், இலாபம், ஆதாயம் போன்றவற்றையும்; பன்னிரண்டாம் பாவகப் படலம், சுகசயனம், தனச்செலவு, வாகனம் முதலானவற்றையும் எடுத்துரைக்கிறது. கிரக சேகரப் படலம், பல்வேறு கிரக சேர்க்கைகளின் பலன்களை எடுத்துரைக்கிறது. யோகாதியப் படலம், பல்வேறு யோகங்களைத் தொகுத்துக் கூறுகின்றது. மகாதிசைப் படலம், திசைபலன் சொல்லும் வகை, மாரக திசை போன்றவற்றையும், கோசர பலப் படலம் கோள்கள் சுற்றி வருவதால் உண்டாகும் பலன்களை எடுத்தோதுகின்றது. வருஷப்பலப் படலம், வருஷப் பிறப்புப் பற்றியும், மாதப் பலப் படலம் மாதம் பிறந்த நட்சத்திரத்தைப் பற்றியும், தினப் பலப் படலம், தினபலத்தைப் பற்றியும் கூறுகின்றன. காலசக்கர, நரசக்கரப் பலப் படலங்களில் திசை நாதர்களைக்
M ஆயுள் முதலானவை கூறப்பட்டுள்ளன . இரண்டாம் பாவகப் படலத்தில் தனம் கண் குடும்பம் முகம் குணம் வித்தை போன்றவை சொல்லப்பட்டுள்ளன . மூன்றாவது பாவகப் படலம் சகோதரபலன் பராக்கிரமம் ஆபரணம் காவியம் முதலானவற்றைக் கூறுகின்றது . நான்காம் பாவகப்படலத்தில் மாதுர்பலன் ஆளடிமை சுகம் முதலானவற்றையும் ஐந்தாவது பாவகப் படலம் புத்திரர் பலன் குழந்தைப் பேறின்மை புத்திரர் இயல்பு போன்றவற்றையும் ; ஆறாம் பாவகப் படலம் சத்துரு பலன் கடன் படல் துன்பம் விரோதம் ரோகம் முதலானவற்றையும் கூறுகின்றது . ஏழாம் பாவகப் படலத்தில் காமபலன் களத்திர பலம் களத்திரத்தின் இயல்பு போன்றவையும் ; எட்டாம் பாவகப் படலத்தில் அவமானப்பலன் மரணகாலம் மரணம் நிகழும் ஏது மாதுர் பிதுர் சகோதரம் களத்திரம் முதலான செய்திகள் கூறப்பட்டுள்ளன . ஒன்பதாம் பாவகப் படலத்தில் பிதா இயல்பு தானம் கொடுத்தல் பாக்கியபலன் போன்றவையும் பத்தாம் பாவக படலத்தில் கர்மபலன் தொழில் முதலியவையும் கூறப்பட்டுள்ளன . பதினோராம் பாவகப் படலம் மூத்த சகோதரம் இலாபம் ஆதாயம் போன்றவற்றையும் ; பன்னிரண்டாம் பாவகப் படலம் சுகசயனம் தனச்செலவு வாகனம் முதலானவற்றையும் எடுத்துரைக்கிறது . கிரக சேகரப் படலம் பல்வேறு கிரக சேர்க்கைகளின் பலன்களை எடுத்துரைக்கிறது . யோகாதியப் படலம் பல்வேறு யோகங்களைத் தொகுத்துக் கூறுகின்றது . மகாதிசைப் படலம் திசைபலன் சொல்லும் வகை மாரக திசை போன்றவற்றையும் கோசர பலப் படலம் கோள்கள் சுற்றி வருவதால் உண்டாகும் பலன்களை எடுத்தோதுகின்றது . வருஷப்பலப் படலம் வருஷப் பிறப்புப் பற்றியும் மாதப் பலப் படலம் மாதம் பிறந்த நட்சத்திரத்தைப் பற்றியும் தினப் பலப் படலம் தினபலத்தைப் பற்றியும் கூறுகின்றன . காலசக்கர நரசக்கரப் பலப் படலங்களில் திசை நாதர்களைக்