குமாரசுவாமியம்

140 துர்ப்பெலமாகிலும், கடன்படுவான். பசி, பட்டினி உடையவன். பொசிப்புக்கு அளவில்லாத அவா உடையவன் என்க. ஆறாம் இடம், ஆறாம் இடத்துக்கு உடையவனும் சேய், சனி, இராகு வர்க்கமாகி, நட்பாகிக்கூடில் முன்சொன்ன பலமல்லாமலும், கலகம், துன்பம், சோரம், இனசன விரோதம் இவையும் உடையவன் என்க. இவன் கேமத்துருமாக வருவதும் கேட்பாயாக. புட்போதயனுக்குப் புத்திரனான அகத்தியமாமுனியே! பிரசமலர்க் கிறையிலொன் றாய்பிரு குருசேய் பிறையொடும்கண் பூணடையும் பெறிலமரப் பிறைதான் சிரசிவன்பொன் இவர்க்கொளிக்கில் தீதுளரைச் சேரில் சேர்விடம்பின் முன்தனிக்கில் சீவவர்க்கத் தகவில் ஆரசுவிடின் மற்றதுறில் இதற்குடையோர் அணையில் அசடர்கி ரகத்தினில்போய் அவர்பார்க்க இருக்கில் பரசரமுற் றிடில்கேமத் துருமனிவன் தினமும் பயலொடும்பல் லக்கொடும்போய் யாசகம்பண் ணுவனே. இலக்கனம் சிங்கமாக இரண்டாம் இடத்தில் சுக்கிரன், மூன்றாமிடத்தில் இரவி, பத்தாம் இடத்தில் குரு, ஐந்தாம் இடத்தில் சேய் இவை சந்திரனுடன் கூடிலும், அமரபட்சத்து சந்திரன் இலக்கனத்துக்கும், இலக்கனேசனுக்கும் குருவுக்கும் மறையிலும்; அமரமதி பாவருடன் கூடிலும், இவன் முன்பின் கிரகம் இல்லாமலும் தனித்திருக்கினும் இவன் வியாழ வர்க்கம் இல்லாது இருக்கிலும், இவன் உச்சம் விட்டு, நீசம் ஏறினும், நீசக் கிரகத்துடனேகூடிலும் இவன் பாவ இராசியில் இருக்க, பாவர் பார்க்கிலும், இவன் வர்க்கமெல்லாம் சரம் ஏறிலும், தரித்திரத்தில் கேமத்துருமன் என்க. இவன் பயலும் பல்லக்குமாகச்சஞ்சாரத்தில் யாசக சீவனம் பண்ணுவான். நுவலிருமூன் றிறையதிகம் பெலமாக இவனை நோக்கறமில் ஒன்றணன்பொன் உடுபதிமால் சுதனும் பவெரொடும்கூ டில்சிரங்கோன் மதிக்கிவர்கள் ஒளிக்கில் பவர் உயரச் சுபரொடுங்கில் பதனமிவர்க் காகில்
140 துர்ப்பெலமாகிலும் கடன்படுவான் . பசி பட்டினி உடையவன் . பொசிப்புக்கு அளவில்லாத அவா உடையவன் என்க . ஆறாம் இடம் ஆறாம் இடத்துக்கு உடையவனும் சேய் சனி இராகு வர்க்கமாகி நட்பாகிக்கூடில் முன்சொன்ன பலமல்லாமலும் கலகம் துன்பம் சோரம் இனசன விரோதம் இவையும் உடையவன் என்க . இவன் கேமத்துருமாக வருவதும் கேட்பாயாக . புட்போதயனுக்குப் புத்திரனான அகத்தியமாமுனியே ! பிரசமலர்க் கிறையிலொன் றாய்பிரு குருசேய் பிறையொடும்கண் பூணடையும் பெறிலமரப் பிறைதான் சிரசிவன்பொன் இவர்க்கொளிக்கில் தீதுளரைச் சேரில் சேர்விடம்பின் முன்தனிக்கில் சீவவர்க்கத் தகவில் ஆரசுவிடின் மற்றதுறில் இதற்குடையோர் அணையில் அசடர்கி ரகத்தினில்போய் அவர்பார்க்க இருக்கில் பரசரமுற் றிடில்கேமத் துருமனிவன் தினமும் பயலொடும்பல் லக்கொடும்போய் யாசகம்பண் ணுவனே . இலக்கனம் சிங்கமாக இரண்டாம் இடத்தில் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இரவி பத்தாம் இடத்தில் குரு ஐந்தாம் இடத்தில் சேய் இவை சந்திரனுடன் கூடிலும் அமரபட்சத்து சந்திரன் இலக்கனத்துக்கும் இலக்கனேசனுக்கும் குருவுக்கும் மறையிலும் ; அமரமதி பாவருடன் கூடிலும் இவன் முன்பின் கிரகம் இல்லாமலும் தனித்திருக்கினும் இவன் வியாழ வர்க்கம் இல்லாது இருக்கிலும் இவன் உச்சம் விட்டு நீசம் ஏறினும் நீசக் கிரகத்துடனேகூடிலும் இவன் பாவ இராசியில் இருக்க பாவர் பார்க்கிலும் இவன் வர்க்கமெல்லாம் சரம் ஏறிலும் தரித்திரத்தில் கேமத்துருமன் என்க . இவன் பயலும் பல்லக்குமாகச்சஞ்சாரத்தில் யாசக சீவனம் பண்ணுவான் . நுவலிருமூன் றிறையதிகம் பெலமாக இவனை நோக்கறமில் ஒன்றணன்பொன் உடுபதிமால் சுதனும் பவெரொடும்கூ டில்சிரங்கோன் மதிக்கிவர்கள் ஒளிக்கில் பவர் உயரச் சுபரொடுங்கில் பதனமிவர்க் காகில்