குமாரசுவாமியம்

136 ஐந்து, எட்டாம் இடத்தில் பாவர் இருக்க, மேடம், விருச்சிகம் இலக்கனமாகிலும்; எட்டாமிடத்தில் குரு, பன்னிரண்டாம் இடத்தில் சேய், பத்தாம் இடத்தில் ஐந்துக்கு உடையவன் இருக்க, ஒன்றில் சனி இருக்கிலும், எட்டில் இரவி, நான்கில் சுபர், ஒன்றில் சேய் இருக்கிலும், ஐந்தாம் இடம் தனுவாகி இரவி பார்க்கிலும், ஐந்தாம் இடத்தில் சனி, சேய் இருக்க, ஒன்றில் வியாழன் இருக்கிலும், காலாந்திர புத்திரர் என்க. மேடம், கடகம், ஐந்தாம் இடமாகிச் சேய் இருக்க, மதி இருந்த இராசிநாதன் பாவருடன் கூடிப் பெலக்கில் இரண்டாம் களத்திரத்தின் இடமாக அநேக புத்திரர் உண்டென்றவன் சந்தன அசலாதிபனான சுப்பிரமணியக் கடவுள். ஆதியுளத் திறைவரின்மா றிட இவர்கள் பாவரோ டசிதனையுற் றிடில் இவன்தீ அன்யதர்நோக் காமல் பாதியுடன் பற்றில்வெகு பாவருள தினமுன் பாகவரி லைந்திறைபொன் பங்குவர்க்கத் தணையில் போதிறையுள் ளிறைமாலின் னார் (கள்)வர்க்கத் தாகப் பூப்பதிநந் தனநிரட்டை பொருந்திலுல கத்தோர் ஓதுதத்து புத்திரராம் கடகமதி சனிபொன் உதிக்கவனல் வர்க்கமிலா துறின்முடந்தை சுதனே. 149 ஒன்று, ஐந்தாம் இடத்துக்கு உடையவர்கள் கிரகம் மாற, இவர்கள் பாவவர்க்கமாகிச் சனியுடன் கூடிலும்; சனி, சேய் ஏழாம் இடத்தில் இருக்க, மற்றவர்கள் பாராது இருக்கிலும், பாவர் இருந்த நட்சத்திரத்துக்கு இரண்டாம் நட்சத்திரம் பிறக்கிலும், ஐந்தாம் இடத்துக்குடையவனும், குருவும், சனி வர்க்கம் ஏற, சனி இரட்டையில் இருக்கினும் தத்து புத்திரர் என்க. கடக மதி, குரு, சனியுடன் அதுவே இலக்கனமாகச் செவ்வாய் வர்க்கம் இல்லாது இருக்கில் முடந்தை புத்திரர் என்க. முடனனலைந் துறையமற்றோர் விழிப்பறில்கித் துருமர் முதலரிகற் கடகமென விம்முதலல்வர் முந்நான் கிடபனுறக் கனல்பாரா திருக்கில் அரி துவாமுன் எய்தினவர் ஒற்றுமைபோக் கினர்மறைய லாபம்
136 ஐந்து எட்டாம் இடத்தில் பாவர் இருக்க மேடம் விருச்சிகம் இலக்கனமாகிலும் ; எட்டாமிடத்தில் குரு பன்னிரண்டாம் இடத்தில் சேய் பத்தாம் இடத்தில் ஐந்துக்கு உடையவன் இருக்க ஒன்றில் சனி இருக்கிலும் எட்டில் இரவி நான்கில் சுபர் ஒன்றில் சேய் இருக்கிலும் ஐந்தாம் இடம் தனுவாகி இரவி பார்க்கிலும் ஐந்தாம் இடத்தில் சனி சேய் இருக்க ஒன்றில் வியாழன் இருக்கிலும் காலாந்திர புத்திரர் என்க . மேடம் கடகம் ஐந்தாம் இடமாகிச் சேய் இருக்க மதி இருந்த இராசிநாதன் பாவருடன் கூடிப் பெலக்கில் இரண்டாம் களத்திரத்தின் இடமாக அநேக புத்திரர் உண்டென்றவன் சந்தன அசலாதிபனான சுப்பிரமணியக் கடவுள் . ஆதியுளத் திறைவரின்மா றிட இவர்கள் பாவரோ டசிதனையுற் றிடில் இவன்தீ அன்யதர்நோக் காமல் பாதியுடன் பற்றில்வெகு பாவருள தினமுன் பாகவரி லைந்திறைபொன் பங்குவர்க்கத் தணையில் போதிறையுள் ளிறைமாலின் னார் ( கள் ) வர்க்கத் தாகப் பூப்பதிநந் தனநிரட்டை பொருந்திலுல கத்தோர் ஓதுதத்து புத்திரராம் கடகமதி சனிபொன் உதிக்கவனல் வர்க்கமிலா துறின்முடந்தை சுதனே . 149 ஒன்று ஐந்தாம் இடத்துக்கு உடையவர்கள் கிரகம் மாற இவர்கள் பாவவர்க்கமாகிச் சனியுடன் கூடிலும் ; சனி சேய் ஏழாம் இடத்தில் இருக்க மற்றவர்கள் பாராது இருக்கிலும் பாவர் இருந்த நட்சத்திரத்துக்கு இரண்டாம் நட்சத்திரம் பிறக்கிலும் ஐந்தாம் இடத்துக்குடையவனும் குருவும் சனி வர்க்கம் ஏற சனி இரட்டையில் இருக்கினும் தத்து புத்திரர் என்க . கடக மதி குரு சனியுடன் அதுவே இலக்கனமாகச் செவ்வாய் வர்க்கம் இல்லாது இருக்கில் முடந்தை புத்திரர் என்க . முடனனலைந் துறையமற்றோர் விழிப்பறில்கித் துருமர் முதலரிகற் கடகமென விம்முதலல்வர் முந்நான் கிடபனுறக் கனல்பாரா திருக்கில் அரி துவாமுன் எய்தினவர் ஒற்றுமைபோக் கினர்மறைய லாபம்