குமாரசுவாமியம்

XV சரித்திரப்படலம், திதி, தேவதை, திதித்தீது போன்ற வற்றையும், யோக, கரண, சரித்திரப்படலம், யோகதீது, யோக தோஷம், கரணதீது போன்றவற்றையும் எடுத்துரைக்கின்றது. கிரகாதிபர், சரித்திரப்படலம், தாது, மூல, ஜீவ கிரகம், உச்ச, இடைநிலை, பூமி கிரகங்கள், கிரகாதிபருக்குக் கதிர், கால், திக்கு, வயது, குலம், வயது, குலம், அசைவு, தன்மை , கிரக அவஸ்தை , கிரக இடம், வடிவம், நிறம், அறிவு, குணம், காரகம் மற்றும் வக்கிரம், அதிவக்கிரம், வக்கிர நிவர்த்தி, அத்தமனம், கிரகயுத்தம், உச்சபங்கம், நீசபங்கம் போன்ற வற்றைக் கூறுகின்றது. அட்டவர்க்கப் படலத்தில், கோள்களின் அட்டவர்க்கங்கள், சர்வாஷ்டவர்க்கம், பரல் தொகை, திரிகோண சோதனை, ஏகாதிபத்திய சோதனை, இராசி குணாகரம், கிரக குணாகரம், குணசமுகம், சுத்தபிண்டம், ஏகசமுகம், தினகண்டம், வயது கண்டம் போன்றவை கூறப்பட்டுள்ளன. நரசக்கரப்படலத்தில், நரசக்கரம் கணக்கிடுவது குறித்த செய்தியும், காலச்சக்கரப் படலத்தில், வலவோட்டு, இடவோட்டு நட்சத்திரங்கள், வலவோட்டுச் சக்கரம், இடவோட்டுச் சக்கரம், காலசக்கர திசை போன்றவை அமைந்துள்ளன. மகாதிசைப் படலத்தில், மகாதிசை, மகாதிசை புத்தி, பாவக திசை, பாவக திசை அபகாரம் முதலானவை கூறப்பட்டுள்ளன. பாசகால வர்க்கப் படலத்தில் பாசகாதிபர், சத்துரு, பாசகாதிபருக்குத் தானம், காலம், காலப்பகை ஆகியவை கூறப்பட்டுள்ளன. நாழிகையியற் படலத்தில் பகல் நாழிகை, இராநாழிகை நாழிகை அறியும் விதம், சர்ப்ப முகூர்த்தம், உருத்திர முகூர்த்தம் முதலான செய்திகள் காணப்படுகின்றன. இரண்டாவது காண்டமான சாதக காண்டத்தில், இலக்கனோதயப் படலத்தில், சென்ம இலக்கினம், ஓரா இலக்கனம், நாம லக்கனம், பாவ லக்கனம் முதலான பல்வேறு இலக்கனங்கள்; இரட்டைப் பிறவிகள், அலி, ஊமை, குறளுருவம் போன்றவை, அரிட்டங்கள், நீண்ட
XV சரித்திரப்படலம் திதி தேவதை திதித்தீது போன்ற வற்றையும் யோக கரண சரித்திரப்படலம் யோகதீது யோக தோஷம் கரணதீது போன்றவற்றையும் எடுத்துரைக்கின்றது . கிரகாதிபர் சரித்திரப்படலம் தாது மூல ஜீவ கிரகம் உச்ச இடைநிலை பூமி கிரகங்கள் கிரகாதிபருக்குக் கதிர் கால் திக்கு வயது குலம் வயது குலம் அசைவு தன்மை கிரக அவஸ்தை கிரக இடம் வடிவம் நிறம் அறிவு குணம் காரகம் மற்றும் வக்கிரம் அதிவக்கிரம் வக்கிர நிவர்த்தி அத்தமனம் கிரகயுத்தம் உச்சபங்கம் நீசபங்கம் போன்ற வற்றைக் கூறுகின்றது . அட்டவர்க்கப் படலத்தில் கோள்களின் அட்டவர்க்கங்கள் சர்வாஷ்டவர்க்கம் பரல் தொகை திரிகோண சோதனை ஏகாதிபத்திய சோதனை இராசி குணாகரம் கிரக குணாகரம் குணசமுகம் சுத்தபிண்டம் ஏகசமுகம் தினகண்டம் வயது கண்டம் போன்றவை கூறப்பட்டுள்ளன . நரசக்கரப்படலத்தில் நரசக்கரம் கணக்கிடுவது குறித்த செய்தியும் காலச்சக்கரப் படலத்தில் வலவோட்டு இடவோட்டு நட்சத்திரங்கள் வலவோட்டுச் சக்கரம் இடவோட்டுச் சக்கரம் காலசக்கர திசை போன்றவை அமைந்துள்ளன . மகாதிசைப் படலத்தில் மகாதிசை மகாதிசை புத்தி பாவக திசை பாவக திசை அபகாரம் முதலானவை கூறப்பட்டுள்ளன . பாசகால வர்க்கப் படலத்தில் பாசகாதிபர் சத்துரு பாசகாதிபருக்குத் தானம் காலம் காலப்பகை ஆகியவை கூறப்பட்டுள்ளன . நாழிகையியற் படலத்தில் பகல் நாழிகை இராநாழிகை நாழிகை அறியும் விதம் சர்ப்ப முகூர்த்தம் உருத்திர முகூர்த்தம் முதலான செய்திகள் காணப்படுகின்றன . இரண்டாவது காண்டமான சாதக காண்டத்தில் இலக்கனோதயப் படலத்தில் சென்ம இலக்கினம் ஓரா இலக்கனம் நாம லக்கனம் பாவ லக்கனம் முதலான பல்வேறு இலக்கனங்கள் ; இரட்டைப் பிறவிகள் அலி ஊமை குறளுருவம் போன்றவை அரிட்டங்கள் நீண்ட