குமாரசுவாமியம்

132 மிகத்துதயத் தவனிவர்கள் நட்பாகிப் பார்க்க எய்திலிவர்க் குளவூர்தி யும்மிசைப் பவரில் தகுத்தொருவ ராகவரில் தனித்தனிவா கனமாய் வகுப்பர்புகர் வர்க்கமிகல் வாத்தியவர கனமே. 141 நான்காம் இடம், நான்காமிடத்துக் குடையவனும், சுக்கிரனும் பாவமதியும் இல்லாமல், குரு வர்க்கம் ஏறிக் கேந்திர கோணத்தில் இருந்து, தேவாங்கிசத்தில் சுபவர்க்கம் அதிகம் ஏறில், சொர்ணாதி, ரத்னாதி சகித வாகனமாம். சூரியாதி கிரகங்கள் இவர்களை நட்பாகிப் பார்ப்பதறிந்து வாகனத்திற்கு இனம் சொல்லுக. இவர்கள் தனித்திருக்கின்ற தனித்தனி வாகனம் சொல்லுக. இவர்கள் சுக்கிரன் வர்க்கத்தில் மிகுதியும் ஏறினால் வாத்திய வாகனம் சொல்லுக. கிரக பலன் வாகனமன் கிரகமன னாகவரில் இவனும் மனையுமனைக் காரகனும் மறையவன்வர்க் கமுமாய் ஏகமன னுக்கதனுக் கில்லதனுக் கொளியா தெய்துதல்கேந் திரகோணத் தாகிமுன்போல் இருக்கில் நாகவினத் தொடுங்காரைக் கட்டுளமா ளிகையும் நாகரிக வெயிலுமதி நடுவிலரண் மனைக்கட் டாகவரு மனையிதென்றா யதிவல்புதி தனற்பா டபரிமித மானமலங் காரகமநூ தனமே. 142 நான்காமிடமும் நான்காமிடத்துக்கு உடையவனும் குரு வர்க்கமேறி இலக்கனத்துக்கும் இலக்கனத்துக்கு உடையவனும் நான்காம் இடத்துக்கும் ஒளியால் கேந்திர கோணம் ஏறி, முன்போலும் பலமாக இருக்கில் கல்வரியோடுங்கூடிய காரைக்கட்டுள்ள மாளிகையும் கோட்டையும் நடுவில் அரண்மனைக் கட்டுள்ள கிரகம் உண்டாகும் என்க. இதற்கு இரவி முதலான கிரக பலம் அறிந்து இரவி நேர் அதிக பலமுள்ள கிரகம், புதிது அனல்பட்டது, அபரிமிதம், வெகுமானாதிகம், அலங்காலம்ஸ புராதன கிரகம் என்று சொல்லுக என்றவாறு.
132 மிகத்துதயத் தவனிவர்கள் நட்பாகிப் பார்க்க எய்திலிவர்க் குளவூர்தி யும்மிசைப் பவரில் தகுத்தொருவ ராகவரில் தனித்தனிவா கனமாய் வகுப்பர்புகர் வர்க்கமிகல் வாத்தியவர கனமே . 141 நான்காம் இடம் நான்காமிடத்துக் குடையவனும் சுக்கிரனும் பாவமதியும் இல்லாமல் குரு வர்க்கம் ஏறிக் கேந்திர கோணத்தில் இருந்து தேவாங்கிசத்தில் சுபவர்க்கம் அதிகம் ஏறில் சொர்ணாதி ரத்னாதி சகித வாகனமாம் . சூரியாதி கிரகங்கள் இவர்களை நட்பாகிப் பார்ப்பதறிந்து வாகனத்திற்கு இனம் சொல்லுக . இவர்கள் தனித்திருக்கின்ற தனித்தனி வாகனம் சொல்லுக . இவர்கள் சுக்கிரன் வர்க்கத்தில் மிகுதியும் ஏறினால் வாத்திய வாகனம் சொல்லுக . கிரக பலன் வாகனமன் கிரகமன னாகவரில் இவனும் மனையுமனைக் காரகனும் மறையவன்வர்க் கமுமாய் ஏகமன னுக்கதனுக் கில்லதனுக் கொளியா தெய்துதல்கேந் திரகோணத் தாகிமுன்போல் இருக்கில் நாகவினத் தொடுங்காரைக் கட்டுளமா ளிகையும் நாகரிக வெயிலுமதி நடுவிலரண் மனைக்கட் டாகவரு மனையிதென்றா யதிவல்புதி தனற்பா டபரிமித மானமலங் காரகமநூ தனமே . 142 நான்காமிடமும் நான்காமிடத்துக்கு உடையவனும் குரு வர்க்கமேறி இலக்கனத்துக்கும் இலக்கனத்துக்கு உடையவனும் நான்காம் இடத்துக்கும் ஒளியால் கேந்திர கோணம் ஏறி முன்போலும் பலமாக இருக்கில் கல்வரியோடுங்கூடிய காரைக்கட்டுள்ள மாளிகையும் கோட்டையும் நடுவில் அரண்மனைக் கட்டுள்ள கிரகம் உண்டாகும் என்க . இதற்கு இரவி முதலான கிரக பலம் அறிந்து இரவி நேர் அதிக பலமுள்ள கிரகம் புதிது அனல்பட்டது அபரிமிதம் வெகுமானாதிகம் அலங்காலம்ஸ புராதன கிரகம் என்று சொல்லுக என்றவாறு .