குமாரசுவாமியம்

129 மும்முதல்வன் குருபார்க்க வக்கிரனைக் கூடி மூர்த்தமுறில் பாவர்உப சயமாகில் முதற்கோள் பம்முதல்வ னைத்தழுவி பணிபெறில்கேந் திரத்தில் பண்புடையர் இருக்கில்வெயில் பணிசிகியைச் சேரில் கம்முதல்வன் பெலவானைக் கதுவின்மதிக் கனலே கத்துறில்ப ராக்கிரம மாம்கருமத் துடையோன் அம்முதல்வன் அணிமனின நன்நளிர்க்கோள் அனையில் ஆதிபெலவான் தைரியவான் அமர்க்களவல் லவனே. 136 மூன்றுக்குடையவன் செவ்வாயைக் கூடி லக்கனத்தில் இருக்கக் குரு பார்க்கில் பாவரூப செயம் ஏறிலும், இலக்கனேசன் மதியைக்கூடி மூன்றில் இருக்கிலும், சுபர் கேந்திரம் ஏறிலும்; இரவி, இராகு அல்லது கேதுவைக் கூடிலும்; இலக்கனேசன் பெலவானைக் கூடிலும்; மதி, சேய் கூடிலும் பராக்கிரமவான் என்ப. பத்து, நான்கு, மூன்றாம் இடத்துக்கு உடையவர்கள் இரவி, சேய், மதியைக் கூடில் அதிக பெலவான், தைர்யவான், போர் வல்லவன். வல்லதிபன் அணிக்கிறையாய் வரில் இவனும் பிருகு மறையவனும் பெலமாக மருவிலணி வெகுவாய் மெல்லதிபன் முதலியவர்கள் வர்க்கத்தில் அலசி இவர்க்கிசைந்த ரத்னவிதத் தியற்றியபூ டணமாம் வில்லதிகப் பணிதியெதாம் எண்ணிலவர்க் குரைத்த மெய்யுறுப்புக் காணதென விளம்புவர் அவ் வெயினேர்ச் சொல்லதிகக் கேள்விகதை காவியமற் றெவையும் சொற்றிடுவர் இதன்மேல்நான் காமிடத்துக் குளரே. 137 மூன்றாம் இடத்துக்கு உடையவனும், சுக்கிரனும், வியாழனும் முன்போலும் பெலமாகில் ஆபரணாதி மிகுதியும் உண்டு என்ப. இவர்களுடன் கூடின வர்க்கம் அறிந்து இவர்களுக்குச் சொர்ண இரத்தினங்களால் செய்த பூடணவர்க்கம் சொல்லுக. உறுப்பு அறிந்து ஆபரணப்பேர் சொல்லுக. இரவி முதலானவர்களுடன் கூடினது அறிந்து, காவிய, கதை, கேள்வி முதலானவையும் சொல்லுக. இதன்மேல் நான்காமிடப் பலன் சொல்லுவோம். மூன்றாம் பாவகப்படலம் முற்றிற்று. ஆகப்படலம் பதினேழிற்குக் கவி 137 குமார - 9
129 மும்முதல்வன் குருபார்க்க வக்கிரனைக் கூடி மூர்த்தமுறில் பாவர்உப சயமாகில் முதற்கோள் பம்முதல்வ னைத்தழுவி பணிபெறில்கேந் திரத்தில் பண்புடையர் இருக்கில்வெயில் பணிசிகியைச் சேரில் கம்முதல்வன் பெலவானைக் கதுவின்மதிக் கனலே கத்துறில்ப ராக்கிரம மாம்கருமத் துடையோன் அம்முதல்வன் அணிமனின நன்நளிர்க்கோள் அனையில் ஆதிபெலவான் தைரியவான் அமர்க்களவல் லவனே . 136 மூன்றுக்குடையவன் செவ்வாயைக் கூடி லக்கனத்தில் இருக்கக் குரு பார்க்கில் பாவரூப செயம் ஏறிலும் இலக்கனேசன் மதியைக்கூடி மூன்றில் இருக்கிலும் சுபர் கேந்திரம் ஏறிலும் ; இரவி இராகு அல்லது கேதுவைக் கூடிலும் ; இலக்கனேசன் பெலவானைக் கூடிலும் ; மதி சேய் கூடிலும் பராக்கிரமவான் என்ப . பத்து நான்கு மூன்றாம் இடத்துக்கு உடையவர்கள் இரவி சேய் மதியைக் கூடில் அதிக பெலவான் தைர்யவான் போர் வல்லவன் . வல்லதிபன் அணிக்கிறையாய் வரில் இவனும் பிருகு மறையவனும் பெலமாக மருவிலணி வெகுவாய் மெல்லதிபன் முதலியவர்கள் வர்க்கத்தில் அலசி இவர்க்கிசைந்த ரத்னவிதத் தியற்றியபூ டணமாம் வில்லதிகப் பணிதியெதாம் எண்ணிலவர்க் குரைத்த மெய்யுறுப்புக் காணதென விளம்புவர் அவ் வெயினேர்ச் சொல்லதிகக் கேள்விகதை காவியமற் றெவையும் சொற்றிடுவர் இதன்மேல்நான் காமிடத்துக் குளரே . 137 மூன்றாம் இடத்துக்கு உடையவனும் சுக்கிரனும் வியாழனும் முன்போலும் பெலமாகில் ஆபரணாதி மிகுதியும் உண்டு என்ப . இவர்களுடன் கூடின வர்க்கம் அறிந்து இவர்களுக்குச் சொர்ண இரத்தினங்களால் செய்த பூடணவர்க்கம் சொல்லுக . உறுப்பு அறிந்து ஆபரணப்பேர் சொல்லுக . இரவி முதலானவர்களுடன் கூடினது அறிந்து காவிய கதை கேள்வி முதலானவையும் சொல்லுக . இதன்மேல் நான்காமிடப் பலன் சொல்லுவோம் . மூன்றாம் பாவகப்படலம் முற்றிற்று . ஆகப்படலம் பதினேழிற்குக் கவி 137 குமார - 9