குமாரசுவாமியம்

128 வர்க்கங்களும் கண்டு சொல்லுக. பத்தில் இரண்டாமிடத்துக்கு உடையவன் இருக்க, இலக்கனேசன் பார்க்க, இரண்டில் புதனும், ஒன்றில் குருவும் இருக்க, நான்கில் சுக்கிரன் இருக்க, இவனை நான்காம் இடத்திற்கு உடையவன் பார்க்கில் அனேக புராணக்கதை, காவியம், சரித்திரம் முதலான பிரபந்தம் உண்டுபண்ணுவன். இதன்மேல் மூன்றாம் இடப்பலன் சொல்லுவோம். இரண்டாம் பாவகப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் பதினாறுக்குக் கவி 134 17. மூன்றாம் பாவகப் படலம் மூன்றதனுக் கிறைவனிட்ட னாகவரில் இவனும் முன்புளரா சிக்கிறையும் முதற்கிறையும் பெலமாய்த் தோன்றுவது முன்போலாய்ச் சுபமதிக மாகில் துணைவரதி கம்உளர் இத் தொகையமுற்போல் தொகையாம் ஈன்றவளல் லாதனுவாய் இடத்துளகட் கோன்எட் டேறவனல் பூண்மனபெலம்பெறிலீ ரசுபர் மீன்றுவச னணிமனுறில் ஒன்றாம்என் றணியின் மேயதிவன் ஏழிரண்டாம் ரூபமும் அவ் வியல்பே. 135 மூன்றாம் இடத்துக்கு உடையவனும் செவ்வாயும் இலக்கனேசனும் முன்போலும் பெலமாகிச் சுபவர்க்கம் ஏறில் இளைய சகோதரம் அதிகம் உண்டு என்ப. இவர்கள் கதிர்ச்சங்கை கொண்டு சகோதரசங்கை சொல்லுக. இரண்டாம் இடத்துக்கு உடையவன் எட்டாமிடத்தில் இருக்க, மூன்றாம் இடத்துக்கு உடையவனும் செவ்வாயும் பாவவர்க்கம் ஏறி பெலகீனமாகில் புனர்மாதாவினிடத்தில் சகோதரம் உண்டு என்ப. இரண்டாம் இடத்தில் பாவர் இருக்க, மூன்றாம் இடத்திற்கு உடையவன், ஏழாமிடத்தில் இருக்க, ஏகசகோரம் உண்டு என்ப. ஒன்றாமிடத்தில் மூன்றாம் இடத்துக்கு உடையவன் நிற்கில் இரண்டு சகோதரம் உண்டு என்ப. இவ்வர்க்கம் கண்டு ரூபம் சொல்லுக.
128 வர்க்கங்களும் கண்டு சொல்லுக . பத்தில் இரண்டாமிடத்துக்கு உடையவன் இருக்க இலக்கனேசன் பார்க்க இரண்டில் புதனும் ஒன்றில் குருவும் இருக்க நான்கில் சுக்கிரன் இருக்க இவனை நான்காம் இடத்திற்கு உடையவன் பார்க்கில் அனேக புராணக்கதை காவியம் சரித்திரம் முதலான பிரபந்தம் உண்டுபண்ணுவன் . இதன்மேல் மூன்றாம் இடப்பலன் சொல்லுவோம் . இரண்டாம் பாவகப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் பதினாறுக்குக் கவி 134 17 . மூன்றாம் பாவகப் படலம் மூன்றதனுக் கிறைவனிட்ட னாகவரில் இவனும் முன்புளரா சிக்கிறையும் முதற்கிறையும் பெலமாய்த் தோன்றுவது முன்போலாய்ச் சுபமதிக மாகில் துணைவரதி கம்உளர் இத் தொகையமுற்போல் தொகையாம் ஈன்றவளல் லாதனுவாய் இடத்துளகட் கோன்எட் டேறவனல் பூண்மனபெலம்பெறிலீ ரசுபர் மீன்றுவச னணிமனுறில் ஒன்றாம்என் றணியின் மேயதிவன் ஏழிரண்டாம் ரூபமும் அவ் வியல்பே . 135 மூன்றாம் இடத்துக்கு உடையவனும் செவ்வாயும் இலக்கனேசனும் முன்போலும் பெலமாகிச் சுபவர்க்கம் ஏறில் இளைய சகோதரம் அதிகம் உண்டு என்ப . இவர்கள் கதிர்ச்சங்கை கொண்டு சகோதரசங்கை சொல்லுக . இரண்டாம் இடத்துக்கு உடையவன் எட்டாமிடத்தில் இருக்க மூன்றாம் இடத்துக்கு உடையவனும் செவ்வாயும் பாவவர்க்கம் ஏறி பெலகீனமாகில் புனர்மாதாவினிடத்தில் சகோதரம் உண்டு என்ப . இரண்டாம் இடத்தில் பாவர் இருக்க மூன்றாம் இடத்திற்கு உடையவன் ஏழாமிடத்தில் இருக்க ஏகசகோரம் உண்டு என்ப . ஒன்றாமிடத்தில் மூன்றாம் இடத்துக்கு உடையவன் நிற்கில் இரண்டு சகோதரம் உண்டு என்ப . இவ்வர்க்கம் கண்டு ரூபம் சொல்லுக .