குமாரசுவாமியம்

127 | விளம்பின்முகக் கோள்மதிபொன் வெள்ளியும் முன் போல விளங்கில் இவன் சுகமுகன் இதின் மேயதற்கும் அதுவாம் களங்கன்மக னும் இவனுக் கருத்திறையும் பெலமாய்க் கதுவில் வெகு விந்தை இவர்க் கன்புடையோர்க் கதுவாய் வளந்தருமழ் வித்தையுமாம் வசனமும் அப் படியாம் வாத்தியசங கீதநட நாட்டியமற் றெவையும் குளங்கணயன் மால்முதல்வர்க் குள்ளதும்வித் தையதாய்க் கூறுவதவ் வாக்குடைய வனுக்குடைய குணமே, 133 இரண்டாம் இடத்துக்கு உடையவனும் மதி, குரு, சுக்கிரனும் முன்போலும் பெலக்கில் எப்பொழுதும் சமுகடையவன். இதன்மேல் இவர்களுடனே கூடிய வர்க்கம் கண்டு முக்குணவர்க்கம் சொல்லுக. புதனும் இரண்டாம் இடத்துக்கு உடையவனும் பலக்கில் வித்தியாதிகள் இவர்களுடன் கூடினவர்கள் அறிந்தும் இவர்கள் காரகம் கொண்டும் வித்தியாதிக வர்க்கம் சொல்லுக. வாய்ச்சாலக வசனாதிக, சபாவல்லவ, வசனப்பிரதாப, உத்தண்ட, கெம்பீர, வசனாதிக்கங்களுக்கும் இந்த வர்க்கம் கண்டு சொல்லுக. சிருட்டி, ஸ்திதி, சங்காரம் முதலானவைகளுக்கும் இந்த வித்தியாதிகப் பிரசங்கத்துடனே கூட்டிச் சொல்லுக. இவையும் இரண்டாம் இடத்துக்கு உடையவன் சரித்திரம். வாக்கிறைபாத் திரபாண்டத் துக்குடையவ னாக வரில் இவனும் சிதனும் வலி தாகவரில் வெகுவாய் நீக்குளவர் இவர்ச்சேரில் பெலத்தவர்கட் குளதாய் நிகழ்த்துவரித் தாதினமும் இவர்க்குளது நிசமாம் போக்குறும்வாக் கிறையை இறை நோக்கவிழி யின்மால் பொன்னுதயத் தாகமனை புகர் இருக்க இவனை நோக்குவதம் மனைக்குடைய னாகில் அள வற்ற நூற்கதிப ராமிதன்மேல் நுவல்வது மூன் றினுக்கே. 134 இரண்டுக்கு உடையவனும் சுக்கிரனும் முன்போலும் பெலக்கில் பாத்திரப்பண்டம் மிகுதியும் உண்டென்ப. இதற்கு இவர்களுடன் கூடினவர்களையும் அறிந்து பலவானுக்குள்ள காரகப்படிக்குத் தாதின முதலான
127 | விளம்பின்முகக் கோள்மதிபொன் வெள்ளியும் முன் போல விளங்கில் இவன் சுகமுகன் இதின் மேயதற்கும் அதுவாம் களங்கன்மக னும் இவனுக் கருத்திறையும் பெலமாய்க் கதுவில் வெகு விந்தை இவர்க் கன்புடையோர்க் கதுவாய் வளந்தருமழ் வித்தையுமாம் வசனமும் அப் படியாம் வாத்தியசங கீதநட நாட்டியமற் றெவையும் குளங்கணயன் மால்முதல்வர்க் குள்ளதும்வித் தையதாய்க் கூறுவதவ் வாக்குடைய வனுக்குடைய குணமே 133 இரண்டாம் இடத்துக்கு உடையவனும் மதி குரு சுக்கிரனும் முன்போலும் பெலக்கில் எப்பொழுதும் சமுகடையவன் . இதன்மேல் இவர்களுடனே கூடிய வர்க்கம் கண்டு முக்குணவர்க்கம் சொல்லுக . புதனும் இரண்டாம் இடத்துக்கு உடையவனும் பலக்கில் வித்தியாதிகள் இவர்களுடன் கூடினவர்கள் அறிந்தும் இவர்கள் காரகம் கொண்டும் வித்தியாதிக வர்க்கம் சொல்லுக . வாய்ச்சாலக வசனாதிக சபாவல்லவ வசனப்பிரதாப உத்தண்ட கெம்பீர வசனாதிக்கங்களுக்கும் இந்த வர்க்கம் கண்டு சொல்லுக . சிருட்டி ஸ்திதி சங்காரம் முதலானவைகளுக்கும் இந்த வித்தியாதிகப் பிரசங்கத்துடனே கூட்டிச் சொல்லுக . இவையும் இரண்டாம் இடத்துக்கு உடையவன் சரித்திரம் . வாக்கிறைபாத் திரபாண்டத் துக்குடையவ னாக வரில் இவனும் சிதனும் வலி தாகவரில் வெகுவாய் நீக்குளவர் இவர்ச்சேரில் பெலத்தவர்கட் குளதாய் நிகழ்த்துவரித் தாதினமும் இவர்க்குளது நிசமாம் போக்குறும்வாக் கிறையை இறை நோக்கவிழி யின்மால் பொன்னுதயத் தாகமனை புகர் இருக்க இவனை நோக்குவதம் மனைக்குடைய னாகில் அள வற்ற நூற்கதிப ராமிதன்மேல் நுவல்வது மூன் றினுக்கே . 134 இரண்டுக்கு உடையவனும் சுக்கிரனும் முன்போலும் பெலக்கில் பாத்திரப்பண்டம் மிகுதியும் உண்டென்ப . இதற்கு இவர்களுடன் கூடினவர்களையும் அறிந்து பலவானுக்குள்ள காரகப்படிக்குத் தாதின முதலான