குமாரசுவாமியம்

122 பிறக்கினும், வியாழ வர்க்கம் இல்லாது இருக்கிலும், மத்தியாய் இலக்கனத்தில் புதன், குரு இருக்கிலும் அதிக பலமாம். இரண்டாம் இடம் தொட்டு பன்னிரண்டாம் இடம் வரைக்கும் உடையவர்கள் இலக்கனத்துக்கும் இலக்கனேச னுக்கும் பெலமாகில் அந்தந்த வர்க்கங்களுக்கு உள்ள பலம் ஆயுள்தாயம் வரைக்கும் நடக்கும். உள்ளதுரைத் திடவேண்டில் அவரவர்க்கு உரைத்த உதயம் முதல் காரகமும் உடையவர்கா ரகமும் கள்ளருக்கீ தில்லை என நல்லவர்க்குண் டெனவும் கலிக்கில் இவை உளவெனவும் கண்டுரைப்பர் இதனுக் கெள்ளளவும் மனதைவிடா தியம்புவதவ் உதயத் திருந்தவன்பார்த் தவன் இறைவன் இவர்க்குதய இயல்பாய் விள்ளுவதிப் பலமாமே இரண்டதனுக் கியல்கேள் வேதியனுக் கொருதனையன் என்றவன்வே லவனே. 126 இலக்கனம் முதலுள்ள பாவங்களில் இருந்த கிரகங்களுக்கு உள்ள காரக பெலமும் அவ்விடத்துக்குள்ள காரக பலமும் கூட்டிச் சொல்லுங்கால், பாவக்கிரகங்களாகில் நிற்பலம் என்றும், சுபக்கிரகங்களாகில் பலம் முழுவதும் உள்ளதென்றும் இவை கலக்கில் பலமும் கலப்பு என்றும், பார்த்தவர்கள் இருந்தவர் உ.டையவர்களுக்கு உள்ள இயல்பும் கண்டு ஏகாக்கிரச் சித்தமாக இருந்து கொண்டு சகலமும் சூட்சித்துப் பார்த்துச் சொல்லுக. இவை இலக்கனபெலம் என்ப. இதன்மேல் இரண்டாம் இடத்து இயல்பு கேட்பாயாக, பிரம்மாவுக்குப் புதல்வனானவா! என்றனன் வேலாயுதனாகிய சுப்பிரமணியக் கடவுள். இலக்கன உதயப் படலம் முற்றிற்று. ஆகப் படலம் கவி 126
122 பிறக்கினும் வியாழ வர்க்கம் இல்லாது இருக்கிலும் மத்தியாய் இலக்கனத்தில் புதன் குரு இருக்கிலும் அதிக பலமாம் . இரண்டாம் இடம் தொட்டு பன்னிரண்டாம் இடம் வரைக்கும் உடையவர்கள் இலக்கனத்துக்கும் இலக்கனேச னுக்கும் பெலமாகில் அந்தந்த வர்க்கங்களுக்கு உள்ள பலம் ஆயுள்தாயம் வரைக்கும் நடக்கும் . உள்ளதுரைத் திடவேண்டில் அவரவர்க்கு உரைத்த உதயம் முதல் காரகமும் உடையவர்கா ரகமும் கள்ளருக்கீ தில்லை என நல்லவர்க்குண் டெனவும் கலிக்கில் இவை உளவெனவும் கண்டுரைப்பர் இதனுக் கெள்ளளவும் மனதைவிடா தியம்புவதவ் உதயத் திருந்தவன்பார்த் தவன் இறைவன் இவர்க்குதய இயல்பாய் விள்ளுவதிப் பலமாமே இரண்டதனுக் கியல்கேள் வேதியனுக் கொருதனையன் என்றவன்வே லவனே . 126 இலக்கனம் முதலுள்ள பாவங்களில் இருந்த கிரகங்களுக்கு உள்ள காரக பெலமும் அவ்விடத்துக்குள்ள காரக பலமும் கூட்டிச் சொல்லுங்கால் பாவக்கிரகங்களாகில் நிற்பலம் என்றும் சுபக்கிரகங்களாகில் பலம் முழுவதும் உள்ளதென்றும் இவை கலக்கில் பலமும் கலப்பு என்றும் பார்த்தவர்கள் இருந்தவர் . டையவர்களுக்கு உள்ள இயல்பும் கண்டு ஏகாக்கிரச் சித்தமாக இருந்து கொண்டு சகலமும் சூட்சித்துப் பார்த்துச் சொல்லுக . இவை இலக்கனபெலம் என்ப . இதன்மேல் இரண்டாம் இடத்து இயல்பு கேட்பாயாக பிரம்மாவுக்குப் புதல்வனானவா ! என்றனன் வேலாயுதனாகிய சுப்பிரமணியக் கடவுள் . இலக்கன உதயப் படலம் முற்றிற்று . ஆகப் படலம் கவி 126