குமாரசுவாமியம்

121 உறும்திரத்தில் யாவரும்வந் தூழ்சுதனாங் கிசமாய் உற்றது கேந் திரகோணத் தாங்கிசம்உச் சமுமாய்ப் பெறும்பொழுது தெய்வகயத் தாங்கிசமும் ஆகில் பெற்றயுகம் எண்ணிலதாம் பீடைமுதன் மூன்றும் செறிந்திடமா நேரிருக்கில் சிலைமீன்சேய் அசிதன் சேரஇவைக் கிடையின்மற் றோர்சேரி தேவிருவாய் அறிபிறியார் போலும்உல கெங்கும்மதி சயிப்பர் அவரினுமேல் மேலுளருண் டகத்தியமா முனியே! 124 திர ராசியில் யாவரும் இருந்து, சனியாங்கிசம் ஏற இவை கேந்திரகோணத்து உச்சாங்கிசமுமாகி, ஐராவதாங்கிசம் ஏறில் வயது எண்ணிறந்த யுகம் என்ப. ஆறாமிடத்தில் புதனும், ஏழாமிடத்தில் குருவும், எட்டாமிடத்தில் சுக்கிரனும் தனித்தனியே இருக்கினும், தனுவில் சேய் இருக்க, மீனத்தில் சனி இருக்க, இவைக்கிடையில் மற்றவர்கள் இருக்கினும் தேவதா ரூபமாகிச் சிறிது பேரரறிந்தும் சிறிது பேர் அறியாமலும் இருக்கச் சகல லோகத்திலும் சிறிது அதிசயம் நடத்திக்கொண்டு இருப்பார்கள். இதன் மேலும் வயதும் தெய்வீகமும் அதிசயமும் அநேகமாக நடத்திக்கொண்டு இருக்கிற வர்களும் உண்டு அகத்தியமாமுனியே! அகத்தியகேள் இதன்மேல் இலக் கனத்தியலவ் உதயம் அற்பகல்மற் றாயிலச நேரதிக பெலமாம் மிகத்திதன்மேல்கோள் மதிகுளிகன் இரவிஇறை இருக்க இவர்கள் நவாங் கிசமுமதில் இறைவரும்உற் றிலகின் மகத்துவமாம் இலிங்க உரு மாறினும்பொன் வர்க்கம் அல்லதுமத் திமமாமான் மாழையுறின் வலிதா முகத்தலநேர்க் குளபவனர் முதற்கிறைக்கிப் பெலமாய் முற்றிடிலப் பலமுழது முழுதுமுள தெனுமே. 125 இரவாகில் சரராசி இலக்கனமே பெலமாம். பகலாகில் திரமே பெலமாம், சந்தியாகில் உபயமே பெலமாம். இலக்கனத் திரிகோணங்களில் மதி, குளிகன், இரவி, இலக்கனேசன் இவர்கள் இருக்கிலும், இவர்கள் அங்கிசம் இருக்கினும், இதற்குடையவர்கள் இருக்கினும் இலக்கனம் மகத்துவ பெலமாம். இலக்கனம் ஆண், பெண் வர்க்கம்
121 உறும்திரத்தில் யாவரும்வந் தூழ்சுதனாங் கிசமாய் உற்றது கேந் திரகோணத் தாங்கிசம்உச் சமுமாய்ப் பெறும்பொழுது தெய்வகயத் தாங்கிசமும் ஆகில் பெற்றயுகம் எண்ணிலதாம் பீடைமுதன் மூன்றும் செறிந்திடமா நேரிருக்கில் சிலைமீன்சேய் அசிதன் சேரஇவைக் கிடையின்மற் றோர்சேரி தேவிருவாய் அறிபிறியார் போலும்உல கெங்கும்மதி சயிப்பர் அவரினுமேல் மேலுளருண் டகத்தியமா முனியே ! 124 திர ராசியில் யாவரும் இருந்து சனியாங்கிசம் ஏற இவை கேந்திரகோணத்து உச்சாங்கிசமுமாகி ஐராவதாங்கிசம் ஏறில் வயது எண்ணிறந்த யுகம் என்ப . ஆறாமிடத்தில் புதனும் ஏழாமிடத்தில் குருவும் எட்டாமிடத்தில் சுக்கிரனும் தனித்தனியே இருக்கினும் தனுவில் சேய் இருக்க மீனத்தில் சனி இருக்க இவைக்கிடையில் மற்றவர்கள் இருக்கினும் தேவதா ரூபமாகிச் சிறிது பேரரறிந்தும் சிறிது பேர் அறியாமலும் இருக்கச் சகல லோகத்திலும் சிறிது அதிசயம் நடத்திக்கொண்டு இருப்பார்கள் . இதன் மேலும் வயதும் தெய்வீகமும் அதிசயமும் அநேகமாக நடத்திக்கொண்டு இருக்கிற வர்களும் உண்டு அகத்தியமாமுனியே ! அகத்தியகேள் இதன்மேல் இலக் கனத்தியலவ் உதயம் அற்பகல்மற் றாயிலச நேரதிக பெலமாம் மிகத்திதன்மேல்கோள் மதிகுளிகன் இரவிஇறை இருக்க இவர்கள் நவாங் கிசமுமதில் இறைவரும்உற் றிலகின் மகத்துவமாம் இலிங்க உரு மாறினும்பொன் வர்க்கம் அல்லதுமத் திமமாமான் மாழையுறின் வலிதா முகத்தலநேர்க் குளபவனர் முதற்கிறைக்கிப் பெலமாய் முற்றிடிலப் பலமுழது முழுதுமுள தெனுமே . 125 இரவாகில் சரராசி இலக்கனமே பெலமாம் . பகலாகில் திரமே பெலமாம் சந்தியாகில் உபயமே பெலமாம் . இலக்கனத் திரிகோணங்களில் மதி குளிகன் இரவி இலக்கனேசன் இவர்கள் இருக்கிலும் இவர்கள் அங்கிசம் இருக்கினும் இதற்குடையவர்கள் இருக்கினும் இலக்கனம் மகத்துவ பெலமாம் . இலக்கனம் ஆண் பெண் வர்க்கம்