குமாரசுவாமியம்

120 வருடம் பதினாறு. இரவி உதயமாகில் வருடம் பதினேழு. சேய் உதயமாகில் வருடம் இருபது. இவை யோகாரிட்ட தோஷம் என்ப. செனனோதயம் மிருகசிரமாகில் அற்பாயுள் தோஷம் வருடம் இருபத்தொன்று. அசுபதியாகில் வருடம் இருபத்து இரண்டு. ஆயில்யமாகில் வருடம் இருபத்து நான்கு. புனர்பூசமாகில் வருடம் இருபத்தைந்து. கார்த்திகை யாகில் வருடம் இருபத்து ஆறு. உரோகணியாகில் வருடம் இருபத்து ஏழு. பரணியாகில் வருடம் இருபத்து எட்டு. திருவாதிரையாகில் வருடம் இருபத்து ஒன்பது. அருணோதய காலமாகில் வருடம் முப்பது. மத்தியானகாலமாகில் வருடம் முப்பத்து ஒன்று. அத்தமன காலமாகில் வருடம் முப்பத்து இரண்டு. இவை அற்பாயுள் தோஷம் என்க. கிம்பெயர்ப்பே றாயுவின்மேல் மத்தியவா யுவுக்கும் கிடைத்ததுயோ கம்கரணம் கீழ்நேரத் திதியாய் இம்பர்வரில் தீர்க்காயுள் என்பரிதன் மேலும் இரசதம்பொன் திரமாய்மற் றவர்உபய மேனூற் றைம்பதுமரல் புகர்பொன் இது மெதுவர்க்கோத் தமத்தில் ஆகமற்றோர் தீரமாகில் ஆண்டொன்ரைஞ்ஞூ றருக ணூம்புகர்பொன் வைசேடி காங்கிசமாய்த் திரத்தில் உற்றிடமற் றவர்உபயம் உறில்யுகப்பேர்க் குளதே. 123 மத்திமாயுள் தோஷத்துக்கு முப்பத்து மூன்று முதல் எழுபது வருடம் வரைக்கும் யோகம் இருபத்தேழு, கரணம் பதினொன்று ஆக முப்பத்து எட்டும் நேர் வைத்து மத்திமாயுள் தோஷம் சொல்லுக. தீர்க்காயுள் தோடத்துக்கு எழுபத்து ஒரு வருடம் முதல் நூறு வருடம் வரைக்கும். அபரபக்ஷத்துப் பிரதமை முதல் பௌரணை வரைக்கும் நேர்வைத்து தீர்க்காயுள் தோடம் சொல்லுக. குரு, சுக்கிரன் திர இராசியிலும் மற்றவர் உபய இராசியிலும் இருக்கில் வயது நூற்று ஐம்பது. புதன், சுக்கிரன், குரு, மதி இவர்கள் தமது மூலத்திரிகோணம் வர்க்கோத்தமாக மற்றவர் திரத்தில் இருக்கில் வது ஐநூறு. புதன், சுக்கிரன், குரு இவர்கள் வைசேடிகாங்கிசம் ஏறி, திரத்தில் இருக்க மற்றவர்கள் உபயத்தில் இருக்கில் வயது ஒரு யுகம் என்ப. இவை வெகு ஆயுள்.
120 வருடம் பதினாறு . இரவி உதயமாகில் வருடம் பதினேழு . சேய் உதயமாகில் வருடம் இருபது . இவை யோகாரிட்ட தோஷம் என்ப . செனனோதயம் மிருகசிரமாகில் அற்பாயுள் தோஷம் வருடம் இருபத்தொன்று . அசுபதியாகில் வருடம் இருபத்து இரண்டு . ஆயில்யமாகில் வருடம் இருபத்து நான்கு . புனர்பூசமாகில் வருடம் இருபத்தைந்து . கார்த்திகை யாகில் வருடம் இருபத்து ஆறு . உரோகணியாகில் வருடம் இருபத்து ஏழு . பரணியாகில் வருடம் இருபத்து எட்டு . திருவாதிரையாகில் வருடம் இருபத்து ஒன்பது . அருணோதய காலமாகில் வருடம் முப்பது . மத்தியானகாலமாகில் வருடம் முப்பத்து ஒன்று . அத்தமன காலமாகில் வருடம் முப்பத்து இரண்டு . இவை அற்பாயுள் தோஷம் என்க . கிம்பெயர்ப்பே றாயுவின்மேல் மத்தியவா யுவுக்கும் கிடைத்ததுயோ கம்கரணம் கீழ்நேரத் திதியாய் இம்பர்வரில் தீர்க்காயுள் என்பரிதன் மேலும் இரசதம்பொன் திரமாய்மற் றவர்உபய மேனூற் றைம்பதுமரல் புகர்பொன் இது மெதுவர்க்கோத் தமத்தில் ஆகமற்றோர் தீரமாகில் ஆண்டொன்ரைஞ்ஞூ றருக ணூம்புகர்பொன் வைசேடி காங்கிசமாய்த் திரத்தில் உற்றிடமற் றவர்உபயம் உறில்யுகப்பேர்க் குளதே . 123 மத்திமாயுள் தோஷத்துக்கு முப்பத்து மூன்று முதல் எழுபது வருடம் வரைக்கும் யோகம் இருபத்தேழு கரணம் பதினொன்று ஆக முப்பத்து எட்டும் நேர் வைத்து மத்திமாயுள் தோஷம் சொல்லுக . தீர்க்காயுள் தோடத்துக்கு எழுபத்து ஒரு வருடம் முதல் நூறு வருடம் வரைக்கும் . அபரபக்ஷத்துப் பிரதமை முதல் பௌரணை வரைக்கும் நேர்வைத்து தீர்க்காயுள் தோடம் சொல்லுக . குரு சுக்கிரன் திர இராசியிலும் மற்றவர் உபய இராசியிலும் இருக்கில் வயது நூற்று ஐம்பது . புதன் சுக்கிரன் குரு மதி இவர்கள் தமது மூலத்திரிகோணம் வர்க்கோத்தமாக மற்றவர் திரத்தில் இருக்கில் வது ஐநூறு . புதன் சுக்கிரன் குரு இவர்கள் வைசேடிகாங்கிசம் ஏறி திரத்தில் இருக்க மற்றவர்கள் உபயத்தில் இருக்கில் வயது ஒரு யுகம் என்ப . இவை வெகு ஆயுள் .