குமாரசுவாமியம்

119 ஆயுளாம். சத்தியோ மரணம் தொட்டு அற்பாயுள் வரையும் சொன்ன பலத்துக்கு இலக்கனாதிபதி பதனமாகில் பலன் சொல்லுக.. ஆறிரண்டை நான்கெண்ணாவ கற்கிறைசன் வயதுக் கர்மவால யோகம் இவை அரிட்டமற்ப நடுத்தீர்க் கேறுமிம்மூன் றாயுவெனலின் மொழிதேள்வி கற்கோல் என்றுவின்மான் கடமைவிடை சேல்யாழ்கார் விதுவாய்ச் கூறில் ஒன்றாய் ஆறிரண்டாம் பாகைமுதற் காமால் கோச்செவிபார்க் கவன்பொன்வெயில் குசன்சனியற் கோள்நேர் பூறுவமொன் றிடல்புனர்க்கம் புலிமாத்தார் பணிவேய் புகைபாரல் யாழ்கீழ்நேர் போதுறல்கிம் மதற்கே 122 ஒரு வருடம் முதல் பன்னிரண்டு வருடம்வரை வாலாரிட்டமாம். மேல் இருபது வருடம்வரை யோகாரிட்டமாம். மேல் முப்பத்து இரண்டு வருடம் வரையும் அற்பாயுளாம். மேல் எழுபது வருடம் வரையும் மத்திம ஆயுளாம். மேல் நூறு வருடம் வரையும் தீர்க்காயுளாம். கன்னியில் பாகை ஒன்றில் மதி இருக்கில் வாலாரிட்ட தோஷம் வருடம் ஒன்று. விருச்சிகத்தில் பாகை இரண்டில் மதி இருக்கில் வருடம் இரண்டு. தனுசில் பாகை மூன்றில் மதி இருக்கில் வருடம் மூன்று. துலாத்தில் பாகை நான்கில் மதி இருக்கில் வருடம் நான்கு. சிங்கத்தில் பாகை ஐந்தில் மதி இருக்கில் வருடம் ஐந்து. மகரத்தில் பாகை ஆறில் மதி இருக்கில் வருடம் ஆறு. கும்பத்தில் பாகை ஏழில் மதி இருக்கில் வருடம் ஏழு. மேடத்தில் பாகை எட்டில் மதி இருக்கில் வருடம் எட்டு. இடபத்தில் பாகை ஒன்பதில் மதி இருக்கில் வருடம் ஒன்பது. மீனத்தில் பாகை பத்தில் மதி இருக்கில் வருடம் பத்து. மிதுனத்தில் பாகை பதினொன்றில் மதி இருக்கில் வருடம் பதினொன்று. கடகத்தில் பாகை பன்னிரண்டில் மதி இருக்கில் வருடம் பன்னிரண்டு. இவை வாலாரிட்டதோஷம் என்ப. இலக்கனத்தில் புதன் உதயமாகில் யோகாரிட்ட தோஷம் வருடம் பதினான்கு. சுக்கிரன் உதயமாகில் வருடம் பதினைந்து. வியாழன் உதயமாகில்
119 ஆயுளாம் . சத்தியோ மரணம் தொட்டு அற்பாயுள் வரையும் சொன்ன பலத்துக்கு இலக்கனாதிபதி பதனமாகில் பலன் சொல்லுக . . ஆறிரண்டை நான்கெண்ணாவ கற்கிறைசன் வயதுக் கர்மவால யோகம் இவை அரிட்டமற்ப நடுத்தீர்க் கேறுமிம்மூன் றாயுவெனலின் மொழிதேள்வி கற்கோல் என்றுவின்மான் கடமைவிடை சேல்யாழ்கார் விதுவாய்ச் கூறில் ஒன்றாய் ஆறிரண்டாம் பாகைமுதற் காமால் கோச்செவிபார்க் கவன்பொன்வெயில் குசன்சனியற் கோள்நேர் பூறுவமொன் றிடல்புனர்க்கம் புலிமாத்தார் பணிவேய் புகைபாரல் யாழ்கீழ்நேர் போதுறல்கிம் மதற்கே 122 ஒரு வருடம் முதல் பன்னிரண்டு வருடம்வரை வாலாரிட்டமாம் . மேல் இருபது வருடம்வரை யோகாரிட்டமாம் . மேல் முப்பத்து இரண்டு வருடம் வரையும் அற்பாயுளாம் . மேல் எழுபது வருடம் வரையும் மத்திம ஆயுளாம் . மேல் நூறு வருடம் வரையும் தீர்க்காயுளாம் . கன்னியில் பாகை ஒன்றில் மதி இருக்கில் வாலாரிட்ட தோஷம் வருடம் ஒன்று . விருச்சிகத்தில் பாகை இரண்டில் மதி இருக்கில் வருடம் இரண்டு . தனுசில் பாகை மூன்றில் மதி இருக்கில் வருடம் மூன்று . துலாத்தில் பாகை நான்கில் மதி இருக்கில் வருடம் நான்கு . சிங்கத்தில் பாகை ஐந்தில் மதி இருக்கில் வருடம் ஐந்து . மகரத்தில் பாகை ஆறில் மதி இருக்கில் வருடம் ஆறு . கும்பத்தில் பாகை ஏழில் மதி இருக்கில் வருடம் ஏழு . மேடத்தில் பாகை எட்டில் மதி இருக்கில் வருடம் எட்டு . இடபத்தில் பாகை ஒன்பதில் மதி இருக்கில் வருடம் ஒன்பது . மீனத்தில் பாகை பத்தில் மதி இருக்கில் வருடம் பத்து . மிதுனத்தில் பாகை பதினொன்றில் மதி இருக்கில் வருடம் பதினொன்று . கடகத்தில் பாகை பன்னிரண்டில் மதி இருக்கில் வருடம் பன்னிரண்டு . இவை வாலாரிட்டதோஷம் என்ப . இலக்கனத்தில் புதன் உதயமாகில் யோகாரிட்ட தோஷம் வருடம் பதினான்கு . சுக்கிரன் உதயமாகில் வருடம் பதினைந்து . வியாழன் உதயமாகில்