குமாரசுவாமியம்

118 சனி விருச்சிகாங்கிசம் ஏற, இரவி பார்க்கில் வருடம் இருபத்து இரண்டு. இலக்கனம் துலாமாகச் சனியாங்கிசம் ஏறக் குரு பார்க்கில் வருடம் இருபத்து மூன்று. இலக்கனம் கன்னியாகச் சனியாங்கிசம் ஏறப் புதன் பார்க்கில் வருடம் இருபத்து நான்கு. இலக்கனம் சிங்கமாகச் சனியாங்கிசம் ஏற, இராகு பார்க்கில் வருடம் இருபத்தைந்து. இலக்கனம் கன்னியாகச் சனியாங்கிசம் ஏற, கேது பார்க்கில் வருடம் இருபத்தாறு. இலக்கனம் மிதுனமாகச் சனியாங்கிசம் ஏற , இலக்கனேசன் பார்க்கில் வயது இருபத்து ஏழு. ஒன்று எட்டுக்குடையவர்கள் கிரகம் மாறில் வருடம் இருபத்தெட்டு. இலக்கனம் விருச்சிகமாகி இரவி, குரு இருக்க, எட்டுக்கு உடையவன் ஏழில் இருக்கில் வருடம் இருபத்து ஒன்பது, இலக்கனேசனும் வியாழனும் எட்டில் இருக்கில் வயது முப்பது. ஏழில் சேய் இருக்க, சனி இலக்கனசேனைக் கூடில் வயது முப்பத்து ஒன்று. இலக்கனேசன் ஆறு, எட்டு, பன்னிரண்டில் இருக்கில் வருடம் முப்பத்து இரண்டு. துக்கமனன் பெறத்திறைதுற் பெலமாகில் பணியுள் தோன்றவதற் றரைதிசையில் தோன்றிலிறை சுடருக் கொக்கலரி லசிதனளை ஒன்றுளஎட் டிவர்கள் உரனறசற் சனரொடுங்கத் துற்சனர்வந் துயரின் மக்கயிடுல் ஒன்றசுபர் வரிலிவையற் பாயுள் ஆகும் இவை மற்றுளது மற்றது தீர்க் காயுள் வக்களரித் தருமரையுற் றிடில் இடைமுன் புளதுக் கரசனெட்டீ றாறுறிலப் பலத்துடன்ஆ குதற்கே, 121 எட்டுக்குடையவன் பெலக்க, இலக்கனேசன் பெலகீன மாகிலும், ஐந்தில் இராகு இருக்க, அதற்குடைவன் திசையில் பிறக்கினும், இரவிக்கு இலக்கனேசன் சத்துருவாகிலும், சனியும் ஒன்று, ஐந்து, எட்டு, பத்தாம் இடங்களுக்கு உடையவர்களும் பெலகீனமாகவும் சுபர் பெலகீனமாகப் பாவர் பெலக்கினும், ஒன்று, ஐந்து, எட்டாம் இடங்களில் பாவர் இருக்கிலும் அற்பாயுளாம். இவை அல்லாத எல்லாம் தீர்க்காயுளாம். இவை இரண்டு கூடிக்கலக்கில் மத்தியம்
118 சனி விருச்சிகாங்கிசம் ஏற இரவி பார்க்கில் வருடம் இருபத்து இரண்டு . இலக்கனம் துலாமாகச் சனியாங்கிசம் ஏறக் குரு பார்க்கில் வருடம் இருபத்து மூன்று . இலக்கனம் கன்னியாகச் சனியாங்கிசம் ஏறப் புதன் பார்க்கில் வருடம் இருபத்து நான்கு . இலக்கனம் சிங்கமாகச் சனியாங்கிசம் ஏற இராகு பார்க்கில் வருடம் இருபத்தைந்து . இலக்கனம் கன்னியாகச் சனியாங்கிசம் ஏற கேது பார்க்கில் வருடம் இருபத்தாறு . இலக்கனம் மிதுனமாகச் சனியாங்கிசம் ஏற இலக்கனேசன் பார்க்கில் வயது இருபத்து ஏழு . ஒன்று எட்டுக்குடையவர்கள் கிரகம் மாறில் வருடம் இருபத்தெட்டு . இலக்கனம் விருச்சிகமாகி இரவி குரு இருக்க எட்டுக்கு உடையவன் ஏழில் இருக்கில் வருடம் இருபத்து ஒன்பது இலக்கனேசனும் வியாழனும் எட்டில் இருக்கில் வயது முப்பது . ஏழில் சேய் இருக்க சனி இலக்கனசேனைக் கூடில் வயது முப்பத்து ஒன்று . இலக்கனேசன் ஆறு எட்டு பன்னிரண்டில் இருக்கில் வருடம் முப்பத்து இரண்டு . துக்கமனன் பெறத்திறைதுற் பெலமாகில் பணியுள் தோன்றவதற் றரைதிசையில் தோன்றிலிறை சுடருக் கொக்கலரி லசிதனளை ஒன்றுளஎட் டிவர்கள் உரனறசற் சனரொடுங்கத் துற்சனர்வந் துயரின் மக்கயிடுல் ஒன்றசுபர் வரிலிவையற் பாயுள் ஆகும் இவை மற்றுளது மற்றது தீர்க் காயுள் வக்களரித் தருமரையுற் றிடில் இடைமுன் புளதுக் கரசனெட்டீ றாறுறிலப் பலத்துடன்ஆ குதற்கே 121 எட்டுக்குடையவன் பெலக்க இலக்கனேசன் பெலகீன மாகிலும் ஐந்தில் இராகு இருக்க அதற்குடைவன் திசையில் பிறக்கினும் இரவிக்கு இலக்கனேசன் சத்துருவாகிலும் சனியும் ஒன்று ஐந்து எட்டு பத்தாம் இடங்களுக்கு உடையவர்களும் பெலகீனமாகவும் சுபர் பெலகீனமாகப் பாவர் பெலக்கினும் ஒன்று ஐந்து எட்டாம் இடங்களில் பாவர் இருக்கிலும் அற்பாயுளாம் . இவை அல்லாத எல்லாம் தீர்க்காயுளாம் . இவை இரண்டு கூடிக்கலக்கில் மத்தியம்