குமாரசுவாமியம்

117 வருடம் பதினொன்று. இடப-துலாம் ஏழாகி அமரமதி இருக்க, ஆறில் சேய் இருக்கில் வருடம் பன்னிரண்டு. இரவி, மதி, சனி, சேய் கூடில் வருடம் பதிமூன்று. அற்கனனன்மே தைமிலம்பு லிக்கேழாய் வரில்ஐந் தமரமதி இரவிசேயும் அணையின்மதிக் கரந்த முதற்கதிபன் அவமாகி இவன் இதுவிட் டிருக்க முன்பினசு பர்சேர முதுசேய்பார்த் திடின்மால் எற்கனல்சே ரில்சனிமர ணங்கிசமாய்ப் பவரோ டிருக்கில் இவன் றாதைபுதன் எய்திலிது வரியில் பற்கெதிர்சுன் கனலாயப் பார்கவன்பார்த் திருக்கில் பதினான்காய் மூவேழென் பனவயதென் பதற்கே. 119 மிதுன, கன்னி மதிக்கு ஏழாக இதில் இரவி, சேய் கூடில் வருடம் பதினான்கு. அமரமதி, இரவி, சேய் கூடி ஐந்தாமிடத்தில் இருக்கில் வருடம் பதினைந்து. இலக்கனேசன் பெலகீனமாகி மதிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் இருக்க வருடம் பதினாறு. இலக்கனேசன் சந்திரனைக் கூடாமல் பாவமத்தியமாகச் சனி பார்க்கில் வருடம் பதினேழு. புதன், இரவி, சேய் கூடில் வருடம் பதினெட்டு. சனி, மகராங்கிசம் ஏறிப் பாவருடன் கூடில் வருடம் பத்தொன்பது. இரவி, புதன்கூடில் வருடம் இருபது. மதி சிங்கத்தில் இருக்கச்சேய், சனி எட்டில் இருக்கச்சுக்கிரன் பார்க்கில் வருடம் இருபத்தொன்று. பதவூனன் அங்கிசம்தே ளாய் இரவி பார்க்கில் பார்ப்பதில்பொன் துலைமால்பெண் பணி அரிகே தரிவை முதலோன்யா ழிதுமுதலாய் அச்சனியாங் கிசநேர் மொழிவதிரு பத்திரண்டாய் மூவொன்பான் றுயின்முன் இதிலோர்மா தில்தேளாய் இரவிகுரு வதிக்க எட்டிறைவே ளுறில் இறைவன் இருநான்குற் றிடில்சேய் மதநீலன் நிறைமருவின் மனன்பதனத் திருக்கில் வயதெழுநாள் காகஎண்நான் காம்வயது கெனுமே. 120
117 வருடம் பதினொன்று . இடப - துலாம் ஏழாகி அமரமதி இருக்க ஆறில் சேய் இருக்கில் வருடம் பன்னிரண்டு . இரவி மதி சனி சேய் கூடில் வருடம் பதிமூன்று . அற்கனனன்மே தைமிலம்பு லிக்கேழாய் வரில்ஐந் தமரமதி இரவிசேயும் அணையின்மதிக் கரந்த முதற்கதிபன் அவமாகி இவன் இதுவிட் டிருக்க முன்பினசு பர்சேர முதுசேய்பார்த் திடின்மால் எற்கனல்சே ரில்சனிமர ணங்கிசமாய்ப் பவரோ டிருக்கில் இவன் றாதைபுதன் எய்திலிது வரியில் பற்கெதிர்சுன் கனலாயப் பார்கவன்பார்த் திருக்கில் பதினான்காய் மூவேழென் பனவயதென் பதற்கே . 119 மிதுன கன்னி மதிக்கு ஏழாக இதில் இரவி சேய் கூடில் வருடம் பதினான்கு . அமரமதி இரவி சேய் கூடி ஐந்தாமிடத்தில் இருக்கில் வருடம் பதினைந்து . இலக்கனேசன் பெலகீனமாகி மதிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் இருக்க வருடம் பதினாறு . இலக்கனேசன் சந்திரனைக் கூடாமல் பாவமத்தியமாகச் சனி பார்க்கில் வருடம் பதினேழு . புதன் இரவி சேய் கூடில் வருடம் பதினெட்டு . சனி மகராங்கிசம் ஏறிப் பாவருடன் கூடில் வருடம் பத்தொன்பது . இரவி புதன்கூடில் வருடம் இருபது . மதி சிங்கத்தில் இருக்கச்சேய் சனி எட்டில் இருக்கச்சுக்கிரன் பார்க்கில் வருடம் இருபத்தொன்று . பதவூனன் அங்கிசம்தே ளாய் இரவி பார்க்கில் பார்ப்பதில்பொன் துலைமால்பெண் பணி அரிகே தரிவை முதலோன்யா ழிதுமுதலாய் அச்சனியாங் கிசநேர் மொழிவதிரு பத்திரண்டாய் மூவொன்பான் றுயின்முன் இதிலோர்மா தில்தேளாய் இரவிகுரு வதிக்க எட்டிறைவே ளுறில் இறைவன் இருநான்குற் றிடில்சேய் மதநீலன் நிறைமருவின் மனன்பதனத் திருக்கில் வயதெழுநாள் காகஎண்நான் காம்வயது கெனுமே . 120