குமாரசுவாமியம்

116 வையகச்சேம் சிதனிலெட்டாய் வரிலிவனில் அதுவாய் வக்கிரநீ லனைத்தழல்பார்த் திடில் அதில்பொன் மருவ மெய்குளிக னைப்பெறில்தே யவிதுறைக்கெட் டாக மேவுவதில் லாகவனல் விழிக்கில் இதுத் தனைய ஐயனைப்பார்த் தலவனது பதனமதாய்ச் சேர அனலுதிக்கில் ஐந்தரவாய் அசுபர்பல மாகக் கைகனக முறில்பிறைசேர் காரியர உதிக்கில் காலனிதொன் றாயேழுக் காம்வருஷக் கணக்கே. இடப-துலாம் எட்டாகிச் சேய் இருக்கில் வருடம் ஒன்று. மேட-விருச்சிகம் எட்டாகிச் சனி வக்கரிக்கச் சேய் பார்க்கில் வருடம் இரண்டு. மேட-விருச்சிகம் எட்டாகிக் குருவிருக்க, இலக்கனத்தில் குளிகன் இருக்கில் வருடம் மூன்று. நான்காமிடத்தில் அமரமதி இருக்க, இவனுக்கு ஆறில் இலக்கனேசன் இருக்கச் சேய் பார்க்கில் வருடம் நான்கு. கடகம் ஆறு, எட்டு, பன்னிரண்டாகப் புதன் இருந்து, சந்திரனைப் பார்க்க இலக்கனத்தில் சேய் இருக்கில் ஐந்து வருடம். இலக்கனத்தில் இராகு இருக்கப் பாவர் பெலக்க, நான்கில் குரு இருக்கில் வருடம் ஆறு. இலக்கனத்தில் மதி, சேய், சனி, இராகு கூடில் வருடம் ஏழு. கணக்கனைப்பெற் றவன்சிகியும் காமமுற மெய்பூண் கள்ளருறில் அரவதிரேக் காணமொன்றாய்க் காரி வணக்கமில்வா ரைக்கூடின் மதிகதிர்வேண் மருவ மாசுளர்பார்த் திடவிறையும் மாசுணமும் மருவி அணற்கெதிரில் சிகிஇது ஒன் றனை அலரி யாகி அமரமதி இரசதவீ டணைதலென அணையப் பிணக்கனல்சே ரில்சனியைப் பிறைரவிசேய் கூடில் பெறும்வயதெட் டாய்ப்பதின்மூன் றளவுமுள பெயர்க்கே. 118 மதி, கேதுவைக்கூடி ஏழில் இருக்க, ஒன்று, மூன்றாம் இடங்களில் பாவர் இருக்கில் வரும் இலக்கனம் சர்ப்பத் திரேக்காணமாக, இதில் சனி பாவருடன் கூடி இருக்கில் வருடம் ஒன்பது. இரவி, மதி ஏழில் கேதுவுடன் கூடி இருக்கில் வருடம் பத்து. ஒன்றில் மதி இருக்க, நான்கில் இரவி இருக்கில்
116 வையகச்சேம் சிதனிலெட்டாய் வரிலிவனில் அதுவாய் வக்கிரநீ லனைத்தழல்பார்த் திடில் அதில்பொன் மருவ மெய்குளிக னைப்பெறில்தே யவிதுறைக்கெட் டாக மேவுவதில் லாகவனல் விழிக்கில் இதுத் தனைய ஐயனைப்பார்த் தலவனது பதனமதாய்ச் சேர அனலுதிக்கில் ஐந்தரவாய் அசுபர்பல மாகக் கைகனக முறில்பிறைசேர் காரியர உதிக்கில் காலனிதொன் றாயேழுக் காம்வருஷக் கணக்கே . இடப - துலாம் எட்டாகிச் சேய் இருக்கில் வருடம் ஒன்று . மேட - விருச்சிகம் எட்டாகிச் சனி வக்கரிக்கச் சேய் பார்க்கில் வருடம் இரண்டு . மேட - விருச்சிகம் எட்டாகிக் குருவிருக்க இலக்கனத்தில் குளிகன் இருக்கில் வருடம் மூன்று . நான்காமிடத்தில் அமரமதி இருக்க இவனுக்கு ஆறில் இலக்கனேசன் இருக்கச் சேய் பார்க்கில் வருடம் நான்கு . கடகம் ஆறு எட்டு பன்னிரண்டாகப் புதன் இருந்து சந்திரனைப் பார்க்க இலக்கனத்தில் சேய் இருக்கில் ஐந்து வருடம் . இலக்கனத்தில் இராகு இருக்கப் பாவர் பெலக்க நான்கில் குரு இருக்கில் வருடம் ஆறு . இலக்கனத்தில் மதி சேய் சனி இராகு கூடில் வருடம் ஏழு . கணக்கனைப்பெற் றவன்சிகியும் காமமுற மெய்பூண் கள்ளருறில் அரவதிரேக் காணமொன்றாய்க் காரி வணக்கமில்வா ரைக்கூடின் மதிகதிர்வேண் மருவ மாசுளர்பார்த் திடவிறையும் மாசுணமும் மருவி அணற்கெதிரில் சிகிஇது ஒன் றனை அலரி யாகி அமரமதி இரசதவீ டணைதலென அணையப் பிணக்கனல்சே ரில்சனியைப் பிறைரவிசேய் கூடில் பெறும்வயதெட் டாய்ப்பதின்மூன் றளவுமுள பெயர்க்கே . 118 மதி கேதுவைக்கூடி ஏழில் இருக்க ஒன்று மூன்றாம் இடங்களில் பாவர் இருக்கில் வரும் இலக்கனம் சர்ப்பத் திரேக்காணமாக இதில் சனி பாவருடன் கூடி இருக்கில் வருடம் ஒன்பது . இரவி மதி ஏழில் கேதுவுடன் கூடி இருக்கில் வருடம் பத்து . ஒன்றில் மதி இருக்க நான்கில் இரவி இருக்கில்