குமாரசுவாமியம்

115 வேளெதிரில் உறப்பவுமன் விழிக்கில் அனல் சனிஊழ் வெள்ளியிலெட் டகவுறில்வெயி லிறைகீபார் மேவிக் கோளிலப் செயமாகிக் கூடலுறில் ஒன்றாய்க் கூறுதனேர் மூன்றெனும்திங் கட்குளதிவ் வயதே. 115 அமாவாசை பிறந்த இலக்கனம் உருத்திர முகூர்த்தமாகில் ஒன்பது நாள், எட்டில் இரவி, நாலில் சேய் இரண்டில் சனி, பன்னிரண்டில் இலக்கனேசன் இருக்கில் பத்து நாள். எட்டில் சனி, ஐந்தில் சேய், ஒன்றில் கேது இருக்கில் இருபது நாள். இரவிசனியுடன் கூடி இலக்கனத்தில் இருக்கச் சேய் பார்க்கில் மாதம் ஒன்று. இரவி, சனி, சேய் கூறி இடப-துலாம் எட்டாகி இருக்கில் மாதம் இரண்டு. இரவியும் இலக்கனேசனும் யுத்தத்தில் கூடிக் கிரகங்களினால் அபசெயப்பட்டு ஏழில் இருக்கில் மாதம் மூன்று. குளித்தலர்ம னிற்பெறவெட் டரவிறையைச் சேரில் கோஉதயச் சிகியுறில்வீ தல்கொடைகோ துடையோர் உளத்தபன னாகில்நாலெட் டிறைசேர்ந்து திக்க ஒன்றிறைதுற் பெலமாகில் உரகம் இறை ஒளிக்கில் கழத்தழல்எட் டரவுசனி காலுறிலொன் றசிதன் காமனன லினன்மதியைக் கதுவிலொன்றக் கயலாய் விலத்தரவில் சேயுள் வெயில் வேளுறி நான் மதநேர் மேவியபன் னொன்றுவரை விளிகுவர்வை யகத்தே. 116 ஆறில் இரவி நிற்க, எட்டில் இலக்கனேசனும் இராகுவும் இருக்கில் மாதம் ஆறு. பூராடத்தில் கேது இருக்க, அதுவே சென்ம இலக்கனமாகில் ஐந்து மாதம். இரண்டு, ஆறு, எட்டு, பன்னிரண்டில் பாவர் இருக்க, ஐந்தில் இரவி நிற்கில் ஆறுக்குடையவனும் சேயும்கூடி இலக்கனத்தில் இருக்க, இலக்கனேசன் பெலகீனமாகில் ஏழு மாதம். ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் இலக்கனேசனும் இராகும் கூடி இருக்கில், எட்டு மாதம். ஆறில் சேய், எட்டில் இராகு, பன்னிரண்டில் சனி இருக்கில் ஒன்பது மாதம். ஒன்றில் சனி இருக்க. ஏழில் இரவி, மதி, சேய் கூடில் பத்து மாதம். இலக்கனம் மீனமாக நான்கில் கேது, ஐந்தில் சேய், ஏழில் இரவியும் இருக்கில் மாதம் பதினொன்று.
115 வேளெதிரில் உறப்பவுமன் விழிக்கில் அனல் சனிஊழ் வெள்ளியிலெட் டகவுறில்வெயி லிறைகீபார் மேவிக் கோளிலப் செயமாகிக் கூடலுறில் ஒன்றாய்க் கூறுதனேர் மூன்றெனும்திங் கட்குளதிவ் வயதே . 115 அமாவாசை பிறந்த இலக்கனம் உருத்திர முகூர்த்தமாகில் ஒன்பது நாள் எட்டில் இரவி நாலில் சேய் இரண்டில் சனி பன்னிரண்டில் இலக்கனேசன் இருக்கில் பத்து நாள் . எட்டில் சனி ஐந்தில் சேய் ஒன்றில் கேது இருக்கில் இருபது நாள் . இரவிசனியுடன் கூடி இலக்கனத்தில் இருக்கச் சேய் பார்க்கில் மாதம் ஒன்று . இரவி சனி சேய் கூறி இடப - துலாம் எட்டாகி இருக்கில் மாதம் இரண்டு . இரவியும் இலக்கனேசனும் யுத்தத்தில் கூடிக் கிரகங்களினால் அபசெயப்பட்டு ஏழில் இருக்கில் மாதம் மூன்று . குளித்தலர்ம னிற்பெறவெட் டரவிறையைச் சேரில் கோஉதயச் சிகியுறில்வீ தல்கொடைகோ துடையோர் உளத்தபன னாகில்நாலெட் டிறைசேர்ந்து திக்க ஒன்றிறைதுற் பெலமாகில் உரகம் இறை ஒளிக்கில் கழத்தழல்எட் டரவுசனி காலுறிலொன் றசிதன் காமனன லினன்மதியைக் கதுவிலொன்றக் கயலாய் விலத்தரவில் சேயுள் வெயில் வேளுறி நான் மதநேர் மேவியபன் னொன்றுவரை விளிகுவர்வை யகத்தே . 116 ஆறில் இரவி நிற்க எட்டில் இலக்கனேசனும் இராகுவும் இருக்கில் மாதம் ஆறு . பூராடத்தில் கேது இருக்க அதுவே சென்ம இலக்கனமாகில் ஐந்து மாதம் . இரண்டு ஆறு எட்டு பன்னிரண்டில் பாவர் இருக்க ஐந்தில் இரவி நிற்கில் ஆறுக்குடையவனும் சேயும்கூடி இலக்கனத்தில் இருக்க இலக்கனேசன் பெலகீனமாகில் ஏழு மாதம் . ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களில் இலக்கனேசனும் இராகும் கூடி இருக்கில் எட்டு மாதம் . ஆறில் சேய் எட்டில் இராகு பன்னிரண்டில் சனி இருக்கில் ஒன்பது மாதம் . ஒன்றில் சனி இருக்க . ஏழில் இரவி மதி சேய் கூடில் பத்து மாதம் . இலக்கனம் மீனமாக நான்கில் கேது ஐந்தில் சேய் ஏழில் இரவியும் இருக்கில் மாதம் பதினொன்று .