குமாரசுவாமியம்

XII மேலும், "மற்றுளநீற்கழுத்தான்சர் வார்த்தசிந்தாமணியில் வகைப்பேர்பத்திரிகைசம்புவாஞ்சியிரு நாதம் உற்பலகற் றொழில் சாதகத்துதயம் வேம்பத் தூரருள்ள முடையான்கே சவிதனமெட் டுளதும் கற்றிவரிப் படிபலவாய்த் தங்கட்கட் குடைய ' கருத்துளதெவ்வளவுளதவ் வளவுகணிப்பதனால் சொற்றிடலெப்படியெனிலிப் பேர்ப்பலசேகரமாய்ச் சொல்வததி சயமுளகு மாரசுவாமியமே". (பாயிரம் : 4) என்று தாம் வாழ்ந்த காலத்திய நூல்களை இக்காலத்துள்ள நூல்களாவன என்று குறிப்பிடுகின்றார். அவை நீலகண்ட தாசியம், சர்வதோ பத்திரிகை, சர்வார்த்த சிந்தாமணி, சம்பு நாதவ்யம், வாஞ்சிநாதவ்யம், சாதக பலரத்னம், சாதகசீவனம், சினேந்திரமாலை, வேம்பத்தூரர் உள்ளமுடையான், கேசவியம், அட்டைஸ்வரியம் என்பனவாகும். மூல நூல் குமாரசுவாமியம் பல சோதிட நூல்களின் பலன்களை ஒன்றாகத் திரட்டி எழுதப்பட்ட நூலாகும், “பேர்ப்பல சேகரமாய்ச் சொல்வததி சயமுள குமாரசுவா மியமே” (பாயிரம்: 4) என்ற பாடலடி இதனைப் புலப்படுத்தும். மேலும், "இயல்புளவிப் பலமுழுதுஞ் சேகரித்தொன்றாக இயம்புமதி சயமுளகு மாரசுவாமியமே”. (பாயிரம் : 5) என்பதும் இதனை உணர்த்தும். நூல் குமாரசுவாமியம் நான்கு காண்டங்களாகப் பகுக்கப் பட்டுள்ளது. அவை, (1) மூல காண்டம், (2) சாதக காண்டம்,
XII மேலும் மற்றுளநீற்கழுத்தான்சர் வார்த்தசிந்தாமணியில் வகைப்பேர்பத்திரிகைசம்புவாஞ்சியிரு நாதம் உற்பலகற் றொழில் சாதகத்துதயம் வேம்பத் தூரருள்ள முடையான்கே சவிதனமெட் டுளதும் கற்றிவரிப் படிபலவாய்த் தங்கட்கட் குடைய ' கருத்துளதெவ்வளவுளதவ் வளவுகணிப்பதனால் சொற்றிடலெப்படியெனிலிப் பேர்ப்பலசேகரமாய்ச் சொல்வததி சயமுளகு மாரசுவாமியமே . ( பாயிரம் : 4 ) என்று தாம் வாழ்ந்த காலத்திய நூல்களை இக்காலத்துள்ள நூல்களாவன என்று குறிப்பிடுகின்றார் . அவை நீலகண்ட தாசியம் சர்வதோ பத்திரிகை சர்வார்த்த சிந்தாமணி சம்பு நாதவ்யம் வாஞ்சிநாதவ்யம் சாதக பலரத்னம் சாதகசீவனம் சினேந்திரமாலை வேம்பத்தூரர் உள்ளமுடையான் கேசவியம் அட்டைஸ்வரியம் என்பனவாகும் . மூல நூல் குமாரசுவாமியம் பல சோதிட நூல்களின் பலன்களை ஒன்றாகத் திரட்டி எழுதப்பட்ட நூலாகும் பேர்ப்பல சேகரமாய்ச் சொல்வததி சயமுள குமாரசுவா மியமே ( பாயிரம் : 4 ) என்ற பாடலடி இதனைப் புலப்படுத்தும் . மேலும் இயல்புளவிப் பலமுழுதுஞ் சேகரித்தொன்றாக இயம்புமதி சயமுளகு மாரசுவாமியமே . ( பாயிரம் : 5 ) என்பதும் இதனை உணர்த்தும் . நூல் குமாரசுவாமியம் நான்கு காண்டங்களாகப் பகுக்கப் பட்டுள்ளது . அவை ( 1 ) மூல காண்டம் ( 2 ) சாதக காண்டம்