குமாரசுவாமியம்

114 இருக்கிலும், ஐந்தாமிடம் கடகமாகிச் சேய் இருக்க, அமரமதி ஆறு, எட்டு, பன்னிரெண்டாமிடங்களில் இருக்க ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இரவி, குரு கூடிலும், அமரமதி கேந்திரிக்கப் பாவர் எட்டில் கூடச் சுபர் கேந்திரம் விட்டிருக்கிலும், வயது இரண்டு நாள் என்ப. வயதுறநல் லோர்மூன்றாம் நாளில்ரவி மதியை மருவ இவர்க் கேழ்அரவு அரிஅணிஊழ் மதியும் கயல்உதய மாகஅனல் அங்கிசங்கால் ஏறில் கதிரில்வகை மதிகோணில் கள்வருமாய்க் கதுவில் அயமனரி மன்மதிக்கே ழாக இறை மறையில் ஆயொருநேர் ஆறில் அதில் அம்புலிக்கெட் டதர்மர் இயைமின்மதி கெண்டாந்தம் தீனருமாய்ச் சர்ப்பத் தெய்தில் இவை மூன்றாம்நாள் எட்டாநாள் எமனே. 114 சுபர் எட்டாம் இடத்தில் இருக்க, சன்ம நட்சத்திரத்திற்கு மூன்றாம் நட்சத்திரத்தில் இரவி, மதிகூட, இவர்க்கு ஏழில் இராகு இருக்கில், மூன்றாம் நாள் மரணம். இலக்கனம் மீனமாக, மகரரவி, மதி மூன்றில் இருக்க, சேய் கடகாங்கிசம் ஏறில் நான்காம் நாள் மரணம். இரவி நான்கில் இருக்க, ஐந்து, ஒன்பதாம் இடங்களில் பாவருடன் கூடிச்சந்திரன் இருக்கில் ஐந்தாம் நாள் மரணம். மதிக்கு ஏழில் இரவி சேய்கூட இலக்கனேசன் பதனமாகில் ஆறாம் நாள் மரணம். மேடம் முதல் கன்னி வரையுள்ள இராசி சென்ம இலக்கனத்துக்கு நான்காம் இடமாகிப் பாவர் நிற்கிலும் அல்லது துலாம் முதல் மீனம் வரைக்குள்ள இராசி மதிக்கு எட்டாகிப் பாவர் நிற்கிலும் ஏழாம் நாள் மரணம். கெண்டாந்தம் பிறக்கப் பாவருடன் மதி கூடச் சென்ம இலக்கனம் சர்ப்ப முகூர்த்தமாகில் எட்டாம் நாள் மரணம். நாளிறைதேய் தொழியருத்ரன் நண்ணிடில்ஒன் பதுநாள் நளினன்வசை யில்சேய்சுன் நாட்டமுற நாதன் தாளுறப்பத் தாளத்தத் துளமொன் றசிதன் தழல்சிகியுற் றிடில் இருப தாமிரவி சனியும்
114 இருக்கிலும் ஐந்தாமிடம் கடகமாகிச் சேய் இருக்க அமரமதி ஆறு எட்டு பன்னிரெண்டாமிடங்களில் இருக்க ஐந்து ஒன்பதாம் இடங்களில் இரவி குரு கூடிலும் அமரமதி கேந்திரிக்கப் பாவர் எட்டில் கூடச் சுபர் கேந்திரம் விட்டிருக்கிலும் வயது இரண்டு நாள் என்ப . வயதுறநல் லோர்மூன்றாம் நாளில்ரவி மதியை மருவ இவர்க் கேழ்அரவு அரிஅணிஊழ் மதியும் கயல்உதய மாகஅனல் அங்கிசங்கால் ஏறில் கதிரில்வகை மதிகோணில் கள்வருமாய்க் கதுவில் அயமனரி மன்மதிக்கே ழாக இறை மறையில் ஆயொருநேர் ஆறில் அதில் அம்புலிக்கெட் டதர்மர் இயைமின்மதி கெண்டாந்தம் தீனருமாய்ச் சர்ப்பத் தெய்தில் இவை மூன்றாம்நாள் எட்டாநாள் எமனே . 114 சுபர் எட்டாம் இடத்தில் இருக்க சன்ம நட்சத்திரத்திற்கு மூன்றாம் நட்சத்திரத்தில் இரவி மதிகூட இவர்க்கு ஏழில் இராகு இருக்கில் மூன்றாம் நாள் மரணம் . இலக்கனம் மீனமாக மகரரவி மதி மூன்றில் இருக்க சேய் கடகாங்கிசம் ஏறில் நான்காம் நாள் மரணம் . இரவி நான்கில் இருக்க ஐந்து ஒன்பதாம் இடங்களில் பாவருடன் கூடிச்சந்திரன் இருக்கில் ஐந்தாம் நாள் மரணம் . மதிக்கு ஏழில் இரவி சேய்கூட இலக்கனேசன் பதனமாகில் ஆறாம் நாள் மரணம் . மேடம் முதல் கன்னி வரையுள்ள இராசி சென்ம இலக்கனத்துக்கு நான்காம் இடமாகிப் பாவர் நிற்கிலும் அல்லது துலாம் முதல் மீனம் வரைக்குள்ள இராசி மதிக்கு எட்டாகிப் பாவர் நிற்கிலும் ஏழாம் நாள் மரணம் . கெண்டாந்தம் பிறக்கப் பாவருடன் மதி கூடச் சென்ம இலக்கனம் சர்ப்ப முகூர்த்தமாகில் எட்டாம் நாள் மரணம் . நாளிறைதேய் தொழியருத்ரன் நண்ணிடில்ஒன் பதுநாள் நளினன்வசை யில்சேய்சுன் நாட்டமுற நாதன் தாளுறப்பத் தாளத்தத் துளமொன் றசிதன் தழல்சிகியுற் றிடில் இருப தாமிரவி சனியும்