குமாரசுவாமியம்

113 வரும்உதயத் தியல்புமிதாம் இதன்மேலா யவும்கேள் மலையமுனி யேகோணில் வருங்குருக்கேந் திரத்தில் குருதிவர இவனிலொன்றாய்க் கொடியவர்கள் ஒளிக்கில் குறைமதி ஒன் றெட்டுறத்தார் கோஉதயத் தாக பருதிமகன் போக்கீறில் பற்றில் இவன் ஒன்றேன் படப்பவர்பார்த் திடர்சுபர்கேந் திரம் ஒழியப் பனையீர் அரசுமுதல் இச்செனன மாகிலசு ரப்பே அபுத்தமென விடமாகில் அன்றவனா யுவுமே. 112 இலக்கனோதய இயல்பும் இதொரு பிரகாரம் சொன்னோம். இதன்மேல் அகத்தியமா முனியே ஆயுர்த்தானம் கேட்பாயாக. ஐந்து, ஒன்பதாம் இடங்களில் குரு இருக்க, இவனுக்குக் கேந்திரம் செவ்வாய் இருக்க, மேட- விருச்சிகம் பிறக்கப் பாவர் மறையினும், சயமதி ஒன்று, எட்டாம் இடங்களில் இருக்க; பூசம், பூராடம் பிறக்க; பத்து, பன்னிரண்டாம் இடங்களில் சனி இருந்தாலும்; ஒன்று, ஏழில் சனி இருக்கப்பாவர் பாவ வர்க்கச்சுபர் கேந்திரம் விட்டிருக்க; அனுசம், ரேவதி, கேட்டை இவை இலக்கன உதயமாகப் பிறக்கிலும் அபுத்தமூலம் விறக்கவி கடிகை உதயமாகிலும் சத்தியோ மரணமாம். ஆயவுதேய் பிறைவேன்சேய் அண்ணல்பெல மற்றோன் அங்கிசம்ரண் டுறத்தார்நீ ரதிலுதய மாகில் தேயுமதி சீடமுறச் சனி ஏழோன் தணையச் சலமுதய மாகநல்லோர் தீதறக்கேந் திரிக்கில் நேயமான லாகவது கடகமென அமர நிலவுப்பத னம்பெறக்கோள் நிசிப்பகைபொன் னிலகின் மாயும் இதுக் கேந்திரமும் மாசுளரெட் டேற மாதவர்கேந் திரமகலின் வயதிருநாள் அவர்க்கே . 113 திதது எட்டாம் இடத்தில் அமரமதி இருக்க, ஏழில் சேய் நிற்க, இலக்கனேசன் பெலகீனமாக இலக்கினாங்கிசம் இரண்டில் இருக்கப் பூசம், பூராடம் பிறக்கிலும், அமரபட்சத்துச்சந்திரன் விருச்சிகத்தில் இருக்க, ஒன்று, ஏழாம் இடங்களில் சனி இருக்க, சல இராசி உதயமாகச்சுபர் கேந்திரத்தில் குமார - 8
113 வரும்உதயத் தியல்புமிதாம் இதன்மேலா யவும்கேள் மலையமுனி யேகோணில் வருங்குருக்கேந் திரத்தில் குருதிவர இவனிலொன்றாய்க் கொடியவர்கள் ஒளிக்கில் குறைமதி ஒன் றெட்டுறத்தார் கோஉதயத் தாக பருதிமகன் போக்கீறில் பற்றில் இவன் ஒன்றேன் படப்பவர்பார்த் திடர்சுபர்கேந் திரம் ஒழியப் பனையீர் அரசுமுதல் இச்செனன மாகிலசு ரப்பே அபுத்தமென விடமாகில் அன்றவனா யுவுமே . 112 இலக்கனோதய இயல்பும் இதொரு பிரகாரம் சொன்னோம் . இதன்மேல் அகத்தியமா முனியே ஆயுர்த்தானம் கேட்பாயாக . ஐந்து ஒன்பதாம் இடங்களில் குரு இருக்க இவனுக்குக் கேந்திரம் செவ்வாய் இருக்க மேட விருச்சிகம் பிறக்கப் பாவர் மறையினும் சயமதி ஒன்று எட்டாம் இடங்களில் இருக்க ; பூசம் பூராடம் பிறக்க ; பத்து பன்னிரண்டாம் இடங்களில் சனி இருந்தாலும் ; ஒன்று ஏழில் சனி இருக்கப்பாவர் பாவ வர்க்கச்சுபர் கேந்திரம் விட்டிருக்க ; அனுசம் ரேவதி கேட்டை இவை இலக்கன உதயமாகப் பிறக்கிலும் அபுத்தமூலம் விறக்கவி கடிகை உதயமாகிலும் சத்தியோ மரணமாம் . ஆயவுதேய் பிறைவேன்சேய் அண்ணல்பெல மற்றோன் அங்கிசம்ரண் டுறத்தார்நீ ரதிலுதய மாகில் தேயுமதி சீடமுறச் சனி ஏழோன் தணையச் சலமுதய மாகநல்லோர் தீதறக்கேந் திரிக்கில் நேயமான லாகவது கடகமென அமர நிலவுப்பத னம்பெறக்கோள் நிசிப்பகைபொன் னிலகின் மாயும் இதுக் கேந்திரமும் மாசுளரெட் டேற மாதவர்கேந் திரமகலின் வயதிருநாள் அவர்க்கே . 113 திதது எட்டாம் இடத்தில் அமரமதி இருக்க ஏழில் சேய் நிற்க இலக்கனேசன் பெலகீனமாக இலக்கினாங்கிசம் இரண்டில் இருக்கப் பூசம் பூராடம் பிறக்கிலும் அமரபட்சத்துச்சந்திரன் விருச்சிகத்தில் இருக்க ஒன்று ஏழாம் இடங்களில் சனி இருக்க சல இராசி உதயமாகச்சுபர் கேந்திரத்தில் குமார - 8