குமாரசுவாமியம்

112 பிறக்கும் என்ப. இலக்கனம் சர்ப்பத் திரேக்காணமான இதில் பெலமாக முன்சொன்ன பாவபெலமும் பெலக்க இலக்கனேசன் பெலகீனமான பத்து, நான்காம் இடத்திற்கு உடையவர்கள் இலக்கனத்தில் பெலக்கப் பாவர் பார்க்கில் கைமுன் விட்டுப் பிறக்கும் என்ப. இந்த வர்க்கத்துடனே பன்னிரண்டிற்கு உடையவன் பெலக்கில் கால் முன்விட்டுப் பிறக்கும் என்ப. ஏழில் இரவியும் ஒன்றில் சனியுமாகப் பாவர் கூடப் பிறக்கில் பையோடு பிறக்கும் என்ப. சேய் பார்க்கில் பூமி பார்த்துப் பிறக்கும் என்ப. இவை குருவர்க்கம் இல்லாதாகில் சொல்லுக. பதனமுற மற்றவரொன் பதுதனையர் புதன்மேல் படலும் இவன் தன்னில்வலி பற்றிலும்கை கால்கள் அதிகவிரல் இறையொடுப் கேதுமுக மாக வருணனில்லா கசச்சனிசேய் கயிறுதயத் தாகும் உதயமுதல் ஈறளவுக் குரைத்த உறுப் பதனுக் குளதீது மற்றதுங்கண் டுரைத்திடுவர் இதன்மேல் மதனெனவல் லோர்கோண கேந்திரம்மேல் ஏறில் வசைனையுற் றிடில்கமல உதயமதில் வரிலே. 111 சகலரும் பதனத்தில் இருக்க புதன் ஒன்பது, ஐந்தில் உச்சமாக அல்லது தனது வீட்டில் பெலக்கிலும் கைகாலில் அதிக விரல் என்ப. இலக்கனேசனும் உபகேதுவும் கூடி, இரண்டில் இருக்க மிதுன-கன்னியில் சனி, சேய் அங்கிச மாகில் பல்லுடனே பிறக்கும் என்ப, இலக்கனம் முதல் பன்னிரண்டாம் இடம் வரைக்கும் சொன்ன உறுப்பறிந்து இதில் பாவர் சேகரிக்கில் அந்தந்த உறுப்புக்குப் பங்கம் சொல்லுக. அழகறியும்படி சுபக்கிரகங்கள் இலக்கன கேந்திரத்தில் இருக்கினும், இவர்கள் இரவியுடன் கூடினாலும், சல இராசி உதயமாகப் பிறந்தாலும் அழகு என்ப.
112 பிறக்கும் என்ப . இலக்கனம் சர்ப்பத் திரேக்காணமான இதில் பெலமாக முன்சொன்ன பாவபெலமும் பெலக்க இலக்கனேசன் பெலகீனமான பத்து நான்காம் இடத்திற்கு உடையவர்கள் இலக்கனத்தில் பெலக்கப் பாவர் பார்க்கில் கைமுன் விட்டுப் பிறக்கும் என்ப . இந்த வர்க்கத்துடனே பன்னிரண்டிற்கு உடையவன் பெலக்கில் கால் முன்விட்டுப் பிறக்கும் என்ப . ஏழில் இரவியும் ஒன்றில் சனியுமாகப் பாவர் கூடப் பிறக்கில் பையோடு பிறக்கும் என்ப . சேய் பார்க்கில் பூமி பார்த்துப் பிறக்கும் என்ப . இவை குருவர்க்கம் இல்லாதாகில் சொல்லுக . பதனமுற மற்றவரொன் பதுதனையர் புதன்மேல் படலும் இவன் தன்னில்வலி பற்றிலும்கை கால்கள் அதிகவிரல் இறையொடுப் கேதுமுக மாக வருணனில்லா கசச்சனிசேய் கயிறுதயத் தாகும் உதயமுதல் ஈறளவுக் குரைத்த உறுப் பதனுக் குளதீது மற்றதுங்கண் டுரைத்திடுவர் இதன்மேல் மதனெனவல் லோர்கோண கேந்திரம்மேல் ஏறில் வசைனையுற் றிடில்கமல உதயமதில் வரிலே . 111 சகலரும் பதனத்தில் இருக்க புதன் ஒன்பது ஐந்தில் உச்சமாக அல்லது தனது வீட்டில் பெலக்கிலும் கைகாலில் அதிக விரல் என்ப . இலக்கனேசனும் உபகேதுவும் கூடி இரண்டில் இருக்க மிதுன - கன்னியில் சனி சேய் அங்கிச மாகில் பல்லுடனே பிறக்கும் என்ப இலக்கனம் முதல் பன்னிரண்டாம் இடம் வரைக்கும் சொன்ன உறுப்பறிந்து இதில் பாவர் சேகரிக்கில் அந்தந்த உறுப்புக்குப் பங்கம் சொல்லுக . அழகறியும்படி சுபக்கிரகங்கள் இலக்கன கேந்திரத்தில் இருக்கினும் இவர்கள் இரவியுடன் கூடினாலும் சல இராசி உதயமாகப் பிறந்தாலும் அழகு என்ப .