குமாரசுவாமியம்

111 இருக்க, இவை நேத்திராந்தகத் தானமாகிய இரண்டு, ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களாகவரினும் குருடு. அதன்மரிரண் டொன்றேழ்எட் டரிகுடமே றாகி இயல்பருதி யைச்சேரவே தற்கிறையார் மறையின் மதமுதலீ றாறுமுன்போல் ஆகஅதில் பவரும் மதியில்வரில் இடைக்கண்முணர் மற்றதற்காம் இவைசேர்ந் திதமிலுறில் இருகணுங்கே டென்பர் இதில் சுபர்நோக் கெய்திலிது குந்தமிரண் டிறைஏகத் தேகக் கதிரரியுற் றிடப்பாவர் காண்பதுமா லைக்கண் கரும்படல்செம் படல்பூஒன் றயமிவர்காண் பதற்கே. 109 இரண்டு, ஒன்று, ஏழு, எட்டு இவை சிங்கம், கும்பம், இடபமாகி, இதில் இரவி பாவருடன்கூட, இதற்குடையவர் மறையில் வலக்கண் நாசம் என்ப. ஒன்று, ஏழு, பன்னிரண்டு, ஆறு இவை சிங்கம், கும்பம், இடபமாக மதியும் பாவரும்கூட, இவற்றிற்கு உடையவர்கள் மறையில் இடக்கண் நாசம் என்ப. இவை இரண்டும் கூடில் இரு கண்ணும் கேடு என்ப. இதில் சுபர் நோக்கில் குந்தம் என்ப. இரண்டிற்குடையவன் ஒன்றில் இருக்க, இரவி சிங்கத்தில் இருக்கப் பாவர் பார்க்கில் மலைக்கண் என்ப. இலக்கனம் மேடமாகி முன்போல் இரவி, மதி பாவர்கூடச் சேய் பார்க்கில் செம்படலைக்கண் என்ப. சனிபார்க்கில் கரும்பயலைக் கண் என்ப. சுக்கிரன் பார்க்கில் பூப்படலைக்கண் என்ப. காணமிலொன் றானரிமை கட்செவிஊழ் மதிசேய் காரியுரில் கொடிவரக கல்லியத்ரேக் காணம் பூணுவதும் உற்பனமாம் இலக்கனத்கோள் நிற்கில் புயங்கமுறு மன்னிளைக்கப் போக்கனையர் புரத்தில் நாணிலவர் நோக்கமுறில் கைமுனமாம் வியக்கோள் நண்ணிவடி முனமாம்வே ணளினனவன் மகனோன் தேணுளரோ டுற்றிடில்பை யோடுதித்தில் சேய் நோக் கெய்திடில்பார் பார்ப்பது பொன் வர்க்கமில்லென் பதற்கே. 110 சென்ம இலக்கனம் மேடம், சிங்கம், இடபமாக, குரு ஒழிய, இரவி, மதி, இராகு, சேய், சனி கலக்கில் கொடி சுற்றிப்
111 இருக்க இவை நேத்திராந்தகத் தானமாகிய இரண்டு ஆறு எட்டு பன்னிரண்டு ஆகிய இடங்களாகவரினும் குருடு . அதன்மரிரண் டொன்றேழ்எட் டரிகுடமே றாகி இயல்பருதி யைச்சேரவே தற்கிறையார் மறையின் மதமுதலீ றாறுமுன்போல் ஆகஅதில் பவரும் மதியில்வரில் இடைக்கண்முணர் மற்றதற்காம் இவைசேர்ந் திதமிலுறில் இருகணுங்கே டென்பர் இதில் சுபர்நோக் கெய்திலிது குந்தமிரண் டிறைஏகத் தேகக் கதிரரியுற் றிடப்பாவர் காண்பதுமா லைக்கண் கரும்படல்செம் படல்பூஒன் றயமிவர்காண் பதற்கே . 109 இரண்டு ஒன்று ஏழு எட்டு இவை சிங்கம் கும்பம் இடபமாகி இதில் இரவி பாவருடன்கூட இதற்குடையவர் மறையில் வலக்கண் நாசம் என்ப . ஒன்று ஏழு பன்னிரண்டு ஆறு இவை சிங்கம் கும்பம் இடபமாக மதியும் பாவரும்கூட இவற்றிற்கு உடையவர்கள் மறையில் இடக்கண் நாசம் என்ப . இவை இரண்டும் கூடில் இரு கண்ணும் கேடு என்ப . இதில் சுபர் நோக்கில் குந்தம் என்ப . இரண்டிற்குடையவன் ஒன்றில் இருக்க இரவி சிங்கத்தில் இருக்கப் பாவர் பார்க்கில் மலைக்கண் என்ப . இலக்கனம் மேடமாகி முன்போல் இரவி மதி பாவர்கூடச் சேய் பார்க்கில் செம்படலைக்கண் என்ப . சனிபார்க்கில் கரும்பயலைக் கண் என்ப . சுக்கிரன் பார்க்கில் பூப்படலைக்கண் என்ப . காணமிலொன் றானரிமை கட்செவிஊழ் மதிசேய் காரியுரில் கொடிவரக கல்லியத்ரேக் காணம் பூணுவதும் உற்பனமாம் இலக்கனத்கோள் நிற்கில் புயங்கமுறு மன்னிளைக்கப் போக்கனையர் புரத்தில் நாணிலவர் நோக்கமுறில் கைமுனமாம் வியக்கோள் நண்ணிவடி முனமாம்வே ணளினனவன் மகனோன் தேணுளரோ டுற்றிடில்பை யோடுதித்தில் சேய் நோக் கெய்திடில்பார் பார்ப்பது பொன் வர்க்கமில்லென் பதற்கே . 110 சென்ம இலக்கனம் மேடம் சிங்கம் இடபமாக குரு ஒழிய இரவி மதி இராகு சேய் சனி கலக்கில் கொடி சுற்றிப்