குமாரசுவாமியம்

109 சேய், சனி, மதி கூடில் அந்தந்த உறுப்பு இல்லாமல் பிறக்கும் என்க. கன்னி முதல் இடமாக மேடம் வரைக்குள்ள கிரகாதிபரைக் கொண்டு தற்சமய சூதகாதிபருக்கு இனம் சொல்லுக. மற்றுள்ளவை கொண்டு மற்றவை சொல்லுக, இதற்கு இலக்கனம் முதல் சந்திரன் வரைக்கும் சூதகாதிபரும் மதி முதல் இலக்கனம் வரைக்கும் மற்றவருமாக முன்சொன்ன வகைக்குக் கூட்டி யோசனைபண்ணிச் சொல்லுக. ஆமன்விது வலவாந்தி அக்கோள்பவர் அங்கிசமாய் அக்கமவ மானனூறில் ஐந்தறனேர் அவைவாக் கேமன்முத லானபவர் எய்தவதற் கிறைவன் எய்திடிலொன் றமரமதி எட்டினில்வாக் கிறைபொன் னாம்உறவு சுபருறில்நா வசைக்கோ னாக நாயகனுக் கெட்டுள்சிகி நண்ணிலிதற் கூமை பூமகன்கன் மதிகூடித் தேளுதயாம் தத்தாய்ப் பாவர்விழிப்பு நில் குறளாம் பொதியவரை முனியே! 106 இடபத்தில் மதி இருக்க, கோணாந்தியம் பாவர் அங்கிஷம் ஏற, இரண்டாம் இடத்தில் எட்டுக்குடையவன் இருக்கிலும்: ஹந்து, என்பது, பதினொன்று, மூன்று, இரண்டு இவற்றில் சனி முதலாகிய பாவர் இருக்க, இவற்றிற்கு உடையவர்கள் பெல ஈனமாகிலும், இலக்கனத்தில் அமர, மதி இருக்க, இரண்டுக்கு உடையவன் எட்டில் இருக்க, இரண்டில் பாவர் இருக்கினும், எட்டுக்குடையவன் இரண்டில் இருக்க, இலக்கனேசனுக்கு ஐந்தில் எட்டில் கேது இருக்கிலும் ஊமை என்ப. சேய், சனி, மதிகூடி விருச்சி காந்தியம் இலக்கனமாகப் பாவர் பார்க்க இருக்கில் குறள் உருவம் என்ப பொதியவரை முனியே! முன்னிறைக்கைந் தெட்டசிதன் முற்றலவீ றயமாய் முற்றினவன் அனலாகின் முதுசேய்சேய் மதியும் மன்னியலக் கனமீனம் ஆகில் அர வுதயம் வந்துதும் அச் சிகியாகில் வருவதும் முடமாம்
109 சேய் சனி மதி கூடில் அந்தந்த உறுப்பு இல்லாமல் பிறக்கும் என்க . கன்னி முதல் இடமாக மேடம் வரைக்குள்ள கிரகாதிபரைக் கொண்டு தற்சமய சூதகாதிபருக்கு இனம் சொல்லுக . மற்றுள்ளவை கொண்டு மற்றவை சொல்லுக இதற்கு இலக்கனம் முதல் சந்திரன் வரைக்கும் சூதகாதிபரும் மதி முதல் இலக்கனம் வரைக்கும் மற்றவருமாக முன்சொன்ன வகைக்குக் கூட்டி யோசனைபண்ணிச் சொல்லுக . ஆமன்விது வலவாந்தி அக்கோள்பவர் அங்கிசமாய் அக்கமவ மானனூறில் ஐந்தறனேர் அவைவாக் கேமன்முத லானபவர் எய்தவதற் கிறைவன் எய்திடிலொன் றமரமதி எட்டினில்வாக் கிறைபொன் னாம்உறவு சுபருறில்நா வசைக்கோ னாக நாயகனுக் கெட்டுள்சிகி நண்ணிலிதற் கூமை பூமகன்கன் மதிகூடித் தேளுதயாம் தத்தாய்ப் பாவர்விழிப்பு நில் குறளாம் பொதியவரை முனியே ! 106 இடபத்தில் மதி இருக்க கோணாந்தியம் பாவர் அங்கிஷம் ஏற இரண்டாம் இடத்தில் எட்டுக்குடையவன் இருக்கிலும் : ஹந்து என்பது பதினொன்று மூன்று இரண்டு இவற்றில் சனி முதலாகிய பாவர் இருக்க இவற்றிற்கு உடையவர்கள் பெல ஈனமாகிலும் இலக்கனத்தில் அமர மதி இருக்க இரண்டுக்கு உடையவன் எட்டில் இருக்க இரண்டில் பாவர் இருக்கினும் எட்டுக்குடையவன் இரண்டில் இருக்க இலக்கனேசனுக்கு ஐந்தில் எட்டில் கேது இருக்கிலும் ஊமை என்ப . சேய் சனி மதிகூடி விருச்சி காந்தியம் இலக்கனமாகப் பாவர் பார்க்க இருக்கில் குறள் உருவம் என்ப பொதியவரை முனியே ! முன்னிறைக்கைந் தெட்டசிதன் முற்றலவீ றயமாய் முற்றினவன் அனலாகின் முதுசேய்சேய் மதியும் மன்னியலக் கனமீனம் ஆகில் அர வுதயம் வந்துதும் அச் சிகியாகில் வருவதும் முடமாம்