குமாரசுவாமியம்

107 முட்டை , பேன், எறும்பு முதலானவை சேயாகவும், நாலறிவாகிய ஈ, வண்டு முதலானவை சுக்கிரனாகவும், ஐயறிவாகிய மானிடர், தேவர், மிருகவர்க்கம் குருவாகவும் கண்டறிவதினாலும்; சலம், காடு, நகரம், மலை, அந்தரம் இவைகளில் சஞ்சார வர்க்கங்களை அறிந்து மிருகவர்க்கம் முதலானவைக்கு இனம் கண்டு சொல்லுக. இதன்மேல் அன்னவாகனனுக்குப் புதல்வனானவா! மானிடர் சனனம் கேட்பாயாக. மானிடர்வைம் புதயமெனில் இதுவும் இதற் கிறைபொன் மதிரவியும் ஆணெனில் ஆண் மற்றெனின்மற் றுதயம் பானுவிது லக்கனமன் மாந்தி இப்பேர்க் குளகோள் பன்னிரண்டுக் குளதாகிப் பார்ப்பான்பார்த் திடில்சாற் கோன்வயதுக் குடையவராம் குறைமதில் குறையில் கோகனகத் திறைமுதலோர் பதனமுறக் கோளின் மீனமன்கட் கெய்தாமன் மிக்குபயத் தருணன் மேவினடுப் பின்னமிலா இரட்டைஉரு வினரே. 103 6- பூவோதயம் ஆகுங்கால் சென்ம இலக்கனமும் இலக்கனேசனும் குரு, இரவி, மதியும் புருட வர்க்கமாகில் புருட ரூபம். ஸ்திரீ வர்க்கமாகில் ஸ்திரீ ரூபம். சென்ம இலக்கனமானது இரவி, மதி, இலக்கனேசன், குளிகன் இவர்கள் வர்க்கமாகிய பன்னிரண்டு திரிகோணத்துக்கும் உடையதாகி வியாழ வீட்சணமும் பெறில் நூறு வயதுக்கு உடையவராம். இதில் குறையில் வயது குறையும் என்ப. இரவி முதலானவர்கள் ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்க; ஐந்து, ஒன்பது ஆகிய இடங்களில் கன்னியாகிப் புதன் இருக்க; வியாழன் பாராதிருக்கில் அரைக்குக்கீழ் சுபாவ ரூபமும், அரைக்குமேல் பின்னமில்லாத இரட்டை உருவமுமாம். இரட்டை உரு வினர் இவைப்பே ரிடத்தவராங் கிசத்தர் யாழிறைபார்த் திடும்உபய லக்கனகேந் திரமும் மருட்டலைவர் அணைதலல்லால் அணையில் இரண் டுருவாய் ஆணெனில் ஆண் மற்றெனின்மற் றாண்பெண்னெனில் அதுவாம்
107 முட்டை பேன் எறும்பு முதலானவை சேயாகவும் நாலறிவாகிய வண்டு முதலானவை சுக்கிரனாகவும் ஐயறிவாகிய மானிடர் தேவர் மிருகவர்க்கம் குருவாகவும் கண்டறிவதினாலும் ; சலம் காடு நகரம் மலை அந்தரம் இவைகளில் சஞ்சார வர்க்கங்களை அறிந்து மிருகவர்க்கம் முதலானவைக்கு இனம் கண்டு சொல்லுக . இதன்மேல் அன்னவாகனனுக்குப் புதல்வனானவா ! மானிடர் சனனம் கேட்பாயாக . மானிடர்வைம் புதயமெனில் இதுவும் இதற் கிறைபொன் மதிரவியும் ஆணெனில் ஆண் மற்றெனின்மற் றுதயம் பானுவிது லக்கனமன் மாந்தி இப்பேர்க் குளகோள் பன்னிரண்டுக் குளதாகிப் பார்ப்பான்பார்த் திடில்சாற் கோன்வயதுக் குடையவராம் குறைமதில் குறையில் கோகனகத் திறைமுதலோர் பதனமுறக் கோளின் மீனமன்கட் கெய்தாமன் மிக்குபயத் தருணன் மேவினடுப் பின்னமிலா இரட்டைஉரு வினரே . 103 6 பூவோதயம் ஆகுங்கால் சென்ம இலக்கனமும் இலக்கனேசனும் குரு இரவி மதியும் புருட வர்க்கமாகில் புருட ரூபம் . ஸ்திரீ வர்க்கமாகில் ஸ்திரீ ரூபம் . சென்ம இலக்கனமானது இரவி மதி இலக்கனேசன் குளிகன் இவர்கள் வர்க்கமாகிய பன்னிரண்டு திரிகோணத்துக்கும் உடையதாகி வியாழ வீட்சணமும் பெறில் நூறு வயதுக்கு உடையவராம் . இதில் குறையில் வயது குறையும் என்ப . இரவி முதலானவர்கள் ஆறு எட்டு பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்க ; ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் கன்னியாகிப் புதன் இருக்க ; வியாழன் பாராதிருக்கில் அரைக்குக்கீழ் சுபாவ ரூபமும் அரைக்குமேல் பின்னமில்லாத இரட்டை உருவமுமாம் . இரட்டை உரு வினர் இவைப்பே ரிடத்தவராங் கிசத்தர் யாழிறைபார்த் திடும்உபய லக்கனகேந் திரமும் மருட்டலைவர் அணைதலல்லால் அணையில் இரண் டுருவாய் ஆணெனில் ஆண் மற்றெனின்மற் றாண்பெண்னெனில் அதுவாம்