குமாரசுவாமியம்

105 ருசிவகையும் தானியவகையும் இலை, கனி, வேர், தோல், கிழங்கு முதலான வர்க்கங்களுக்கெல்லாம் முன்சொன்ன வையும் அறிந்து தருவர்க்க சனனம் சொல்லுக. முன்சொன்னபடி சூரியாதி கிரகங்களும் இலக்கனமும் மிருக வர்க்கமாகில் அவரவர்க்கு அமைந்த மிருகவர்க்கம் சொல்லுக. இதன் மேலும் சொல்லுதல் சிறிதுண்டு. விளம்புதயத் தில்லிசையர் மிருகவர்த்த மாதன் மேடரவிக் கெனில்வேங்கை கரடிபுதன் விடைபொன் களங்கன்மக னைக்கூடில் கவிகுருமா சேய்மான் கனல்கதைபெண் அரிஅலவன் ஒட்டகைசிங் கத்தே விளம்புலிமாய் குரங்குசித னாய்தனுப்பொன் கலையாம் எவ்விடத்தும் இரவிமுதல் இனர்க்குளதும் இசைப்பர் பளிங்கதிபன் நீசமுறில் பூனைசுறச் சனியேல் பட்டிபன்றி யாமிவைபோல் பகர்வதுமற் றுளதே. 100 இலக்கனமும் நான்கு, பத்துக்குடையவர்களும் மிருக வர்க்கமாய்க் கூடில் மிருகசனனம். இவை மேடரவியாகில் புலி, புதனாகில் கரடி, இடப வியாழன் புதனைக் கூடில் குரங்கு, வியாழன் தனிக்கில் குதிரை, சேயாகில் மான், செவ்வாய் மிதுன - கன்னியில் இருக்கில் நரி, கடகத்தில் இருக்கில் ஒட்டகம், சிங்கத்தில் இருக்கில் புலி, இந்தச் சிங்கத்தில் புதனாகில் குரங்கு, சுக்கிரனாகில் நாய், தனு குருவாகில் கலை. இதன்மேலும் மேடாதி சூரியாதி கிரகங்களுக்குச் சொன்ன மிருகங்களும் கூட்டிச் சொல்லுக. இதல்லாமலும் நீச சுக்கிரனுக்குப் பூனையும், மகரச் சனிக்கு நாய், பன்றியும் சொல்லுக. இவைபோல் மற்றுள்ள மிருக சனனமும் கண்டு சொல்லுக. உளத்தினுக்கா றுதயர்கலை வர்க்கமும்புள் வர்க்கத் துறிலினனேர் மயிலனம்செம் போத்துடனா யுதக்கால் கிளித்திருமன் ஊர்திநரை யான்காகம் கூகை சித்துருமங் கயலாகில் கிரிச்சன மாந்தை
105 ருசிவகையும் தானியவகையும் இலை கனி வேர் தோல் கிழங்கு முதலான வர்க்கங்களுக்கெல்லாம் முன்சொன்ன வையும் அறிந்து தருவர்க்க சனனம் சொல்லுக . முன்சொன்னபடி சூரியாதி கிரகங்களும் இலக்கனமும் மிருக வர்க்கமாகில் அவரவர்க்கு அமைந்த மிருகவர்க்கம் சொல்லுக . இதன் மேலும் சொல்லுதல் சிறிதுண்டு . விளம்புதயத் தில்லிசையர் மிருகவர்த்த மாதன் மேடரவிக் கெனில்வேங்கை கரடிபுதன் விடைபொன் களங்கன்மக னைக்கூடில் கவிகுருமா சேய்மான் கனல்கதைபெண் அரிஅலவன் ஒட்டகைசிங் கத்தே விளம்புலிமாய் குரங்குசித னாய்தனுப்பொன் கலையாம் எவ்விடத்தும் இரவிமுதல் இனர்க்குளதும் இசைப்பர் பளிங்கதிபன் நீசமுறில் பூனைசுறச் சனியேல் பட்டிபன்றி யாமிவைபோல் பகர்வதுமற் றுளதே . 100 இலக்கனமும் நான்கு பத்துக்குடையவர்களும் மிருக வர்க்கமாய்க் கூடில் மிருகசனனம் . இவை மேடரவியாகில் புலி புதனாகில் கரடி இடப வியாழன் புதனைக் கூடில் குரங்கு வியாழன் தனிக்கில் குதிரை சேயாகில் மான் செவ்வாய் மிதுன - கன்னியில் இருக்கில் நரி கடகத்தில் இருக்கில் ஒட்டகம் சிங்கத்தில் இருக்கில் புலி இந்தச் சிங்கத்தில் புதனாகில் குரங்கு சுக்கிரனாகில் நாய் தனு குருவாகில் கலை . இதன்மேலும் மேடாதி சூரியாதி கிரகங்களுக்குச் சொன்ன மிருகங்களும் கூட்டிச் சொல்லுக . இதல்லாமலும் நீச சுக்கிரனுக்குப் பூனையும் மகரச் சனிக்கு நாய் பன்றியும் சொல்லுக . இவைபோல் மற்றுள்ள மிருக சனனமும் கண்டு சொல்லுக . உளத்தினுக்கா றுதயர்கலை வர்க்கமும்புள் வர்க்கத் துறிலினனேர் மயிலனம்செம் போத்துடனா யுதக்கால் கிளித்திருமன் ஊர்திநரை யான்காகம் கூகை சித்துருமங் கயலாகில் கிரிச்சன மாந்தை