குமாரசுவாமியம்

104 உதயமுதல் கேந்திரஉச்சம் குருபுதனும் சிதனோ டுடுபதியும் சனியும் அனல் உதயவனும் உறில்பார் அதிசயவின் போதயமாம் அதற்குளதா தாதி ஆகஉருப் பேரதற்காம் ஆட்சி உச்சம் மனுவி டிது முதலுள் ளதற்கதுவாய் ஈசன் முதல் இதர வீறாமப் பெயர்க்கியல்பாய் இனிக்கொடிவேர் கிழங்கு விதைதழைகொம் பிவையால்உண் டாம்மூல வர்க்கம் விபரமும் கேள் போதுதய வேதியன்புத் திரனே. இலக்கனத்தில் குருவும் புதனும், கேந்திரத்தில் சுக்கிரனும் சந்திரனும், உச்சத்தில் சனியும் செவ்வாயும் இலக்கனேசனும் குடியிருக்கில் அதிசய வின்போத சனனமாம். தாது, மூல, சீவ வர்க்கங்களில் ஏறுவது அறிவந்து உருவியல் சொல்லுக, கிரக பெலாபெலம் அறிந்து ஈசன் முதல் இதர தெய்வம் ஈறாகப் பொருந்தும் பெயர் சொல்லுக. இனிமேல் கொடி, வேர், கிழங்கு, விதை, தழை, கொம்பர் இந்த வர்க்கங்களினால் உதயமாகும் மூலவர்க்க சனனம் கேட்பாயாக, செந்தாமரை புஷ்ப உதயனாகிய பிரமதேவனுக்குப் புத்திரனான அகத்தியமாமுனியே! இரவிமுதல் நேர் உதயத் தியல்பிவைமூ லமுமாய் எமன்புகர்வர்க் கமும் ஆகி ஏகமிசைக் கிறைவன் வரிலினனற் கிறைகாழ்ப்பின் மால்சிதனந் தணர்க்குண் மற்றவர்க்குப் புறங்காழ்ப்பாம் அவர்க்குரைத்த மரமும் தரை இடமும் ருசிவகையும் தான்யமற்றும் தெரிந்து தருச்சனனம் சொல்வர்முதல் போலுதயத் தவர்க்கண் மிருகவியல் பாகவரில் அவரவருக் கிசைந்த விபரமதாம் இதன்மேலும் விளம்புதல்சற் றுளதே. 99 இரவி முதலான கிரகங்களும் இலக்கனமும் மூலவர்க்கமும்சனி, சுக்கிர வர்க்கமுமாகி, பத்துக்குடையவன் இலக்கன உதயமாகில் தரு சனனம். இவ்வர்க்கம் இரவி, மதியாகில் வைரம் இல்லாதவை. புதன், குரு, சுக்கிர வர்க்கமாகில் உள்வைரம். மற்றவைகளாகில் புறவைரம். இதன் மேலும் இவர்களுக்குச் சொன்ன மரமும் இடமும்
104 உதயமுதல் கேந்திரஉச்சம் குருபுதனும் சிதனோ டுடுபதியும் சனியும் அனல் உதயவனும் உறில்பார் அதிசயவின் போதயமாம் அதற்குளதா தாதி ஆகஉருப் பேரதற்காம் ஆட்சி உச்சம் மனுவி டிது முதலுள் ளதற்கதுவாய் ஈசன் முதல் இதர வீறாமப் பெயர்க்கியல்பாய் இனிக்கொடிவேர் கிழங்கு விதைதழைகொம் பிவையால்உண் டாம்மூல வர்க்கம் விபரமும் கேள் போதுதய வேதியன்புத் திரனே . இலக்கனத்தில் குருவும் புதனும் கேந்திரத்தில் சுக்கிரனும் சந்திரனும் உச்சத்தில் சனியும் செவ்வாயும் இலக்கனேசனும் குடியிருக்கில் அதிசய வின்போத சனனமாம் . தாது மூல சீவ வர்க்கங்களில் ஏறுவது அறிவந்து உருவியல் சொல்லுக கிரக பெலாபெலம் அறிந்து ஈசன் முதல் இதர தெய்வம் ஈறாகப் பொருந்தும் பெயர் சொல்லுக . இனிமேல் கொடி வேர் கிழங்கு விதை தழை கொம்பர் இந்த வர்க்கங்களினால் உதயமாகும் மூலவர்க்க சனனம் கேட்பாயாக செந்தாமரை புஷ்ப உதயனாகிய பிரமதேவனுக்குப் புத்திரனான அகத்தியமாமுனியே ! இரவிமுதல் நேர் உதயத் தியல்பிவைமூ லமுமாய் எமன்புகர்வர்க் கமும் ஆகி ஏகமிசைக் கிறைவன் வரிலினனற் கிறைகாழ்ப்பின் மால்சிதனந் தணர்க்குண் மற்றவர்க்குப் புறங்காழ்ப்பாம் அவர்க்குரைத்த மரமும் தரை இடமும் ருசிவகையும் தான்யமற்றும் தெரிந்து தருச்சனனம் சொல்வர்முதல் போலுதயத் தவர்க்கண் மிருகவியல் பாகவரில் அவரவருக் கிசைந்த விபரமதாம் இதன்மேலும் விளம்புதல்சற் றுளதே . 99 இரவி முதலான கிரகங்களும் இலக்கனமும் மூலவர்க்கமும்சனி சுக்கிர வர்க்கமுமாகி பத்துக்குடையவன் இலக்கன உதயமாகில் தரு சனனம் . இவ்வர்க்கம் இரவி மதியாகில் வைரம் இல்லாதவை . புதன் குரு சுக்கிர வர்க்கமாகில் உள்வைரம் . மற்றவைகளாகில் புறவைரம் . இதன் மேலும் இவர்களுக்குச் சொன்ன மரமும் இடமும்