குமாரசுவாமியம்

102 உற்றதுடல் குளதிவனோ ராரூடம் கடிகை உதயமுதல் ஒன்றதிரண் டரையோரைக் குலகோர் சொற்றிடுநா மத்துடைய ததற்காம்அவ் வாரத் துடையவன்தொட் டைந்தாகத் தோன்றுதல்பா வகமே. தன்னைப் பெற்ற பிதாவுக்கு ஒப்பற்ற குருவாகியவா! இலக்கின உதயத்து இயல்பு திருவுளம்பற்ற வேண்டுவது என்று தெண்டம் பண்ணா நின்ற அகத்திய மாமுனிக்கு சுவாமி திருவாய் மலர்ந்தருளினது. கிரேதாயுகத்துக்கு நிஷேக முகூர்த்தமே சென்ம இலக்கினம். திரேதாயுகத்துக்கு ஆதான முகூர்த்தமே சென்ம இலக்கினம். துவாபரயுகத்துக்கு சிரோதயமே சென்ம இலக்கினம். கலியுகத்துக்குப் பூவோதயமே சென்ம இலக்கினம், இலக்கனேசன் இருந்த இராசி இலக்கனத்துக்கு எவ்வளவோ அவ்வளவு இலக்கனேசனைத் தொட்டுச் சொல்வது ஆரூட. இலக்கனமாம். உதயாதி சனனம் தம்தம் சென்ற நாழிகையை ஒவ்வொன்றாக உதயம் முதல் நேர் நடத்துவது கடிகா இலக்கனமாம். இரண்டரை நாழிகையாக நடத்துவது ஓரா இலக்கனமாம். தனது நாம நட்சத்திர இராசியே நாமலக்னமாம். அவற்றை வாராதிபனைத் தொட்டு ஐந்து நாழிகையாக நடத்துவது பாவ இலக்கினமாம். பாவகபேர்க் குரைத்திடுகா ரகப்பெயர்க்கத் தலமாம் பாருதயத் தங்கிசம தாமதனைப் பகிர்ந்த மூவகைக்கா ணுக்கதுபெண்ணுக்கேழ்நே ராக முதலறமைந் திவைசரநேர் மொழுததிரேக் காண மாவிறையா திபன்முதலோர்க் கிருப்பிடமா தவற்கோண் வருசரந்தொட் டுதையமுதற் கால்கனல்சீ வனுமாய் சேவிறைக்கா திபபதிக்கோள் உபயம்உடற் கிறைகோள் திறமழியாப் புகழிவைலக் கனத்தியல்சொற் றிடிலே. 96 இலக்கனம் முதல் பன்னிரண்டு பாவகங்களுக்கும் பேராகச்சொல்லிய அந்தக்காரகங்களுக்கு அந்தந்தத்தானமே காரக இலக்கனமாம். இலக்கனாங்கிசமே அங்கிச
102 உற்றதுடல் குளதிவனோ ராரூடம் கடிகை உதயமுதல் ஒன்றதிரண் டரையோரைக் குலகோர் சொற்றிடுநா மத்துடைய ததற்காம்அவ் வாரத் துடையவன்தொட் டைந்தாகத் தோன்றுதல்பா வகமே . தன்னைப் பெற்ற பிதாவுக்கு ஒப்பற்ற குருவாகியவா ! இலக்கின உதயத்து இயல்பு திருவுளம்பற்ற வேண்டுவது என்று தெண்டம் பண்ணா நின்ற அகத்திய மாமுனிக்கு சுவாமி திருவாய் மலர்ந்தருளினது . கிரேதாயுகத்துக்கு நிஷேக முகூர்த்தமே சென்ம இலக்கினம் . திரேதாயுகத்துக்கு ஆதான முகூர்த்தமே சென்ம இலக்கினம் . துவாபரயுகத்துக்கு சிரோதயமே சென்ம இலக்கினம் . கலியுகத்துக்குப் பூவோதயமே சென்ம இலக்கினம் இலக்கனேசன் இருந்த இராசி இலக்கனத்துக்கு எவ்வளவோ அவ்வளவு இலக்கனேசனைத் தொட்டுச் சொல்வது ஆரூட . இலக்கனமாம் . உதயாதி சனனம் தம்தம் சென்ற நாழிகையை ஒவ்வொன்றாக உதயம் முதல் நேர் நடத்துவது கடிகா இலக்கனமாம் . இரண்டரை நாழிகையாக நடத்துவது ஓரா இலக்கனமாம் . தனது நாம நட்சத்திர இராசியே நாமலக்னமாம் . அவற்றை வாராதிபனைத் தொட்டு ஐந்து நாழிகையாக நடத்துவது பாவ இலக்கினமாம் . பாவகபேர்க் குரைத்திடுகா ரகப்பெயர்க்கத் தலமாம் பாருதயத் தங்கிசம தாமதனைப் பகிர்ந்த மூவகைக்கா ணுக்கதுபெண்ணுக்கேழ்நே ராக முதலறமைந் திவைசரநேர் மொழுததிரேக் காண மாவிறையா திபன்முதலோர்க் கிருப்பிடமா தவற்கோண் வருசரந்தொட் டுதையமுதற் கால்கனல்சீ வனுமாய் சேவிறைக்கா திபபதிக்கோள் உபயம்உடற் கிறைகோள் திறமழியாப் புகழிவைலக் கனத்தியல்சொற் றிடிலே . 96 இலக்கனம் முதல் பன்னிரண்டு பாவகங்களுக்கும் பேராகச்சொல்லிய அந்தக்காரகங்களுக்கு அந்தந்தத்தானமே காரக இலக்கனமாம் . இலக்கனாங்கிசமே அங்கிச