குமாரசுவாமியம்

பஞ்சபட்சி, சரம், விரல் தொடவ், இராப்பகல் நாழிகை அறிவதற்கு அமைத்த விதி, சனங்கள் உரை சேகரித்து உரைத்தல், மனோகணிதத் தறிதல் ஆகிய இந்த ஆறுவிதத்தினாலும் நாழிகை அறியத்தக்கது. இந்த ஆறுவகையும் கண்டு உரைப்பவன் தற்பரை வரைக்கும் சொல்லுவன். மற்றவரால் கண்டுரைப்பது சற்று அரிதாகும். உதித்து இரண்டாம் நாழிகை சர்ப்ப முகூர்த்தம், நான்காம் நாழிகை உருத்திர முகூர்த்தமாகும். இவ்வளவும் மூலகண்டத்து இயல்பாம், ஈசன் முதலிய தேவர்களுக்கும் ஒருவனாகப் பொதியாசலத்தில் உதயமான அகத்தியமா முனியே! இதன்மேல் சொல்லவேண்டுவது ஏதென்று திருவாய் மலர்ந்து அருளினவன் என் இதயசரோருக வாசனான சுப்பிரமணியக் கடவுள். நாழிகையியல் படலம் முற்றிற்று. ஆகப் படலம் பதினான்கிற்குக் கலி 93 மூலகாண்டம் முடிந்தது. AA படி -- .
பஞ்சபட்சி சரம் விரல் தொடவ் இராப்பகல் நாழிகை அறிவதற்கு அமைத்த விதி சனங்கள் உரை சேகரித்து உரைத்தல் மனோகணிதத் தறிதல் ஆகிய இந்த ஆறுவிதத்தினாலும் நாழிகை அறியத்தக்கது . இந்த ஆறுவகையும் கண்டு உரைப்பவன் தற்பரை வரைக்கும் சொல்லுவன் . மற்றவரால் கண்டுரைப்பது சற்று அரிதாகும் . உதித்து இரண்டாம் நாழிகை சர்ப்ப முகூர்த்தம் நான்காம் நாழிகை உருத்திர முகூர்த்தமாகும் . இவ்வளவும் மூலகண்டத்து இயல்பாம் ஈசன் முதலிய தேவர்களுக்கும் ஒருவனாகப் பொதியாசலத்தில் உதயமான அகத்தியமா முனியே ! இதன்மேல் சொல்லவேண்டுவது ஏதென்று திருவாய் மலர்ந்து அருளினவன் என் இதயசரோருக வாசனான சுப்பிரமணியக் கடவுள் . நாழிகையியல் படலம் முற்றிற்று . ஆகப் படலம் பதினான்கிற்குக் கலி 93 மூலகாண்டம் முடிந்தது . AA படி - - .