குமாரசுவாமியம்

98 காலம் அறியும்படி சொன்ன முதல் சேய் காலம் வருடம் இரண்டு, மேல் புதன் வருடம் ஆறு, மேல் சுக்கிரன் வருடம் ஏழு. மேல் வியாழன் வருடம் பதினாறு. மேல் ஆதித்தன் வருடம் பதினெட்டு. மேல் சனி வருடம் பத்தொன்பது, மேல் இராகு வருடம் முப்பத்து ஒன்று. இவற்றிற்குப் பகை அறியும்படி சேய்காலம் சனி திசைக்குப் பகை, புதன் காலம் இராகு திசைக்குப் பகை, சுக்கிரன் காலம் இரவி திசைக்குப் பகை, வியாழன் காலம் மதி திசைக்குப் பகை, ஆதித்தன் காலம் சுக்கிர திசைக்குப் பகை. சனி காலம் கேது திசைக்குப் பகை, இராகு காலம் புதன் திசைக்குப் பகை. இவை காலப்பகையாம். பாசகால வர்க்கப் படலம் முற்றிற்று. ஆகப் படலம் பதிமூன்றுக்குக் கவி 91 14. நாழிகையியல் படலம் காலனவேழ் கொன்றசநேர் கன்னிவரைக் கணியாய் கருத்திறையில் உண்டுலைநேர் கெற்கடிகைக் கரையை வேலையிலேற் றினகழித்தல் பகற்கிரத நேர்நோய் வியந்தரும முன்னடுவீறுச்சமிம்மீன் வரையாய் நீலரிமா தம்முதனேர்க் கிவைகோள்நேர்க் கிடநான் இரத்தலொன் பான்காலொ டைந்துநேர்நிறுத் தனிசிக்கரம் சாலமையீர் தொழித்திடில்செல் காலம்விட்டைங் கானேர் தளலொருகால் கிறுவிரநேர் சாற்றுதல்நா ழிகைக்கே. 92 பகல் நாழிகை அறியும்படி அளந்த அடியுடன் ஏழு கூட்டிச் சித்திரை மாதம் முதல் புரட்டாசி வரைக்கும் ஒன்றும், ஐப்பசிக்கு மூன்றும், கார்த்திகைக்கு நான்கும், மார்கழிக்கு ஐந்தும், மாசிக்கு நான்கும், பங்குனிக்கு இரண்டும் அவச்சாயை தள்ளி நின்ற
98 காலம் அறியும்படி சொன்ன முதல் சேய் காலம் வருடம் இரண்டு மேல் புதன் வருடம் ஆறு மேல் சுக்கிரன் வருடம் ஏழு . மேல் வியாழன் வருடம் பதினாறு . மேல் ஆதித்தன் வருடம் பதினெட்டு . மேல் சனி வருடம் பத்தொன்பது மேல் இராகு வருடம் முப்பத்து ஒன்று . இவற்றிற்குப் பகை அறியும்படி சேய்காலம் சனி திசைக்குப் பகை புதன் காலம் இராகு திசைக்குப் பகை சுக்கிரன் காலம் இரவி திசைக்குப் பகை வியாழன் காலம் மதி திசைக்குப் பகை ஆதித்தன் காலம் சுக்கிர திசைக்குப் பகை . சனி காலம் கேது திசைக்குப் பகை இராகு காலம் புதன் திசைக்குப் பகை . இவை காலப்பகையாம் . பாசகால வர்க்கப் படலம் முற்றிற்று . ஆகப் படலம் பதிமூன்றுக்குக் கவி 91 14 . நாழிகையியல் படலம் காலனவேழ் கொன்றசநேர் கன்னிவரைக் கணியாய் கருத்திறையில் உண்டுலைநேர் கெற்கடிகைக் கரையை வேலையிலேற் றினகழித்தல் பகற்கிரத நேர்நோய் வியந்தரும முன்னடுவீறுச்சமிம்மீன் வரையாய் நீலரிமா தம்முதனேர்க் கிவைகோள்நேர்க் கிடநான் இரத்தலொன் பான்காலொ டைந்துநேர்நிறுத் தனிசிக்கரம் சாலமையீர் தொழித்திடில்செல் காலம்விட்டைங் கானேர் தளலொருகால் கிறுவிரநேர் சாற்றுதல்நா ழிகைக்கே . 92 பகல் நாழிகை அறியும்படி அளந்த அடியுடன் ஏழு கூட்டிச் சித்திரை மாதம் முதல் புரட்டாசி வரைக்கும் ஒன்றும் ஐப்பசிக்கு மூன்றும் கார்த்திகைக்கு நான்கும் மார்கழிக்கு ஐந்தும் மாசிக்கு நான்கும் பங்குனிக்கு இரண்டும் அவச்சாயை தள்ளி நின்ற