குமாரசுவாமியம்

97) இரவி திசைக்குப் பாசகன் சத்துரு. சந்திர திசைக்குப் போதகனும், காரகனும், வேதகனும் சத்துரு. சேய் திசைக்கு வேதகன் சத்துரு. புதன் திசைக்கு வேதகன் சத்துரு. வியாழ திசைக்குப் பாசகனும் வேதகனும் சத்துரு. சனி திசைக்குப் பாசகனும் காரகனும் சத்துரு. மற்றவர்கள் மித்திரராம். மற்றிடநோய் வேறைம்வர்த் தனையாம்வாய் நவலா வம்மணியாம் வாக்கறமண் ணன்வியமாம் வாயில் உற்றவர்பூ ணாமாறைந் துருவிலிஈ றாம்வாய் உதரம்விய நீராம்பூ ணணநோய்தா ரமுமாம் முற்றிறம்போல் அவரவருற் றிடமிடம் முன் னேர்க்காம் முகமழநோய் மால்புகர்வேன் முற்றிசைபொற் காவூழ்க் கற்றனையன் இவர்க்ககிக்கற் பாயுசனி இராகு இரவிமதி புகர்சிகிமால் இவர்காலப் பகையே. 91 இரவி திசையில் பாசகனுக்கு ஆறாம் இடமும், போதகனுக்கு ஏழாம் இடமும், காரகனுக்கு ஒன்பதாம் இடமும், வேதகனுக்குப் பதினொராம் இடமும் தானமாம். சந்திர திசையில் பாசகனுக்கு இரண்டாம் இடமும், போதகனுக்கு ஒன்பதமா இடமும், காரகனுக்குப் பதினோரம் இடமும் வேதகனுக்கு மூன்றாம் இடமும் தானமாம். சேய் திசையில் பாசகனுக்கு இரண்டாம் இடமும், போதகனுக்கு ஒன்பதாம் இடமும், காரகனுக்குப் பதினோராம் இடமும், வேதகனுக்குப் பன்னிரண்டாம் இடமும் தானமாம். புதன் திசையில் பாசகனுக்கு இரண்டாம் இடமும், போதகனுக்கு நான்காம் இடமும், காரகனுக்கு ஐந்தாம் இடமும், வேதகனுக்கு மூன்றாம் இடமும் தானமாம். வியாழ திசையில் பாசகனுக்கு ஆறாம் இடமும், போதகனுக்கு ஐந்தாம் இடமும் காரகனுக்கு ஏழாம் இடமும், வேதகனுக்குப் பன்னிரண்டாம் இடமும் தானமாம். சுக்கிரதிசையில் பாசகனுக்கு இரண்டாம் இடமும், போதகனுக்கு ஆறாம் இடமும், காரகனுக்குப் பன்னிரண்டாம் இடமும், வேதகனுக்கு நான்காம் இடமும் தானமாம். சனி திசையில் பாசகனுக்கு மூன்றாம் இடமும் போதகனுக்கு பதினோராம் இடமும், காரகனுக்கு ஆறாம் இடமும், வேதகனுக்கு ஏழாம் இடமும் தானமாம். குமார - 7
97 ) இரவி திசைக்குப் பாசகன் சத்துரு . சந்திர திசைக்குப் போதகனும் காரகனும் வேதகனும் சத்துரு . சேய் திசைக்கு வேதகன் சத்துரு . புதன் திசைக்கு வேதகன் சத்துரு . வியாழ திசைக்குப் பாசகனும் வேதகனும் சத்துரு . சனி திசைக்குப் பாசகனும் காரகனும் சத்துரு . மற்றவர்கள் மித்திரராம் . மற்றிடநோய் வேறைம்வர்த் தனையாம்வாய் நவலா வம்மணியாம் வாக்கறமண் ணன்வியமாம் வாயில் உற்றவர்பூ ணாமாறைந் துருவிலிஈ றாம்வாய் உதரம்விய நீராம்பூ ணணநோய்தா ரமுமாம் முற்றிறம்போல் அவரவருற் றிடமிடம் முன் னேர்க்காம் முகமழநோய் மால்புகர்வேன் முற்றிசைபொற் காவூழ்க் கற்றனையன் இவர்க்ககிக்கற் பாயுசனி இராகு இரவிமதி புகர்சிகிமால் இவர்காலப் பகையே . 91 இரவி திசையில் பாசகனுக்கு ஆறாம் இடமும் போதகனுக்கு ஏழாம் இடமும் காரகனுக்கு ஒன்பதாம் இடமும் வேதகனுக்குப் பதினொராம் இடமும் தானமாம் . சந்திர திசையில் பாசகனுக்கு இரண்டாம் இடமும் போதகனுக்கு ஒன்பதமா இடமும் காரகனுக்குப் பதினோரம் இடமும் வேதகனுக்கு மூன்றாம் இடமும் தானமாம் . சேய் திசையில் பாசகனுக்கு இரண்டாம் இடமும் போதகனுக்கு ஒன்பதாம் இடமும் காரகனுக்குப் பதினோராம் இடமும் வேதகனுக்குப் பன்னிரண்டாம் இடமும் தானமாம் . புதன் திசையில் பாசகனுக்கு இரண்டாம் இடமும் போதகனுக்கு நான்காம் இடமும் காரகனுக்கு ஐந்தாம் இடமும் வேதகனுக்கு மூன்றாம் இடமும் தானமாம் . வியாழ திசையில் பாசகனுக்கு ஆறாம் இடமும் போதகனுக்கு ஐந்தாம் இடமும் காரகனுக்கு ஏழாம் இடமும் வேதகனுக்குப் பன்னிரண்டாம் இடமும் தானமாம் . சுக்கிரதிசையில் பாசகனுக்கு இரண்டாம் இடமும் போதகனுக்கு ஆறாம் இடமும் காரகனுக்குப் பன்னிரண்டாம் இடமும் வேதகனுக்கு நான்காம் இடமும் தானமாம் . சனி திசையில் பாசகனுக்கு மூன்றாம் இடமும் போதகனுக்கு பதினோராம் இடமும் காரகனுக்கு ஆறாம் இடமும் வேதகனுக்கு ஏழாம் இடமும் தானமாம் . குமார - 7