குமாரசுவாமியம்

91 இடவோட்டு ஆதிநட்சத்திரம் நான்காம் காலுக்குத் தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், இடபம், மிதுனம், சிங்கம், கடகம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. இதன்மேல் இடவோட்டு நடுநட்சத்திரம் முதற்காலுக்குத் தனுசு, விருச்சிகம், துலாம், கன்னி, கடகம், சிங்கம், மிதுனம், ரிஷபம், மேஷம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. இரண்டாங் காலுக்குக் கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், கும்பம், மகரம், தனுசு, விருச்சிகம், துலாம் ஆகிய ஒன்பதும் நேர் நடத்துக. மூன்றாம் காலுக்குக் கன்னி, கடகம், சிங்கம், மிதுனம், இடபம், மேஷம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ஒன்பதும் நேர் நடத்துக. நான்காம் காலுக்கு மீனம், மேஷம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. இதன்மேல் இடவோட்டு அந்திய நட்சத்திரம் முதற்காலுக்குத் தனுசு, மகரம், கும்பம், மீனம், விருச்சிகம், துலாம், மிதுனம், கடகம், சிங்கம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. இரண்டாம் காலுக்குக் கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், கும்பம், மகரம், தனுசு, விருச்சிகம், துலாம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. இடமரிவை முதலாறக் கதியாய்வின் னேரும் எட்டசமு மீனேரி திடவொட்டீ றிதற்காம் சுடர்முதலான் டைந்திருபத் தொன்றேழொன் பதுபத் தோரிரண்டெட் டோர்நான்கீ திவர்க்குளவில் தொறுமாய் நடவதுமா வரியவலோ கனமிவைமுன் பின்பாய் நடப்பதுமண் டூககதி விகிர்திநடைக் குளதாம் குடமுனியே இதற்கபகா ரத்தியல்கேள் என்றான் குறக்கொடிசேர்ந் திலகியபொற் குன்றெனநின் றவனே. 87 இடவோட்டு அந்திய நட்சத்திரம் மூன்றாம் காலுக்குக் கன்னி, கடகம், சிங்கம், மிதுனம், இடபம், மேஷம், தனுசு, மகரம், கும்பம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. நான்காம் காலுக்கு மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், மேஷம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக.
91 இடவோட்டு ஆதிநட்சத்திரம் நான்காம் காலுக்குத் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் இடபம் மிதுனம் சிங்கம் கடகம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . இதன்மேல் இடவோட்டு நடுநட்சத்திரம் முதற்காலுக்குத் தனுசு விருச்சிகம் துலாம் கன்னி கடகம் சிங்கம் மிதுனம் ரிஷபம் மேஷம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . இரண்டாங் காலுக்குக் கன்னி துலாம் விருச்சிகம் மீனம் கும்பம் மகரம் தனுசு விருச்சிகம் துலாம் ஆகிய ஒன்பதும் நேர் நடத்துக . மூன்றாம் காலுக்குக் கன்னி கடகம் சிங்கம் மிதுனம் இடபம் மேஷம் தனுசு மகரம் கும்பம் ஆகிய ஒன்பதும் நேர் நடத்துக . நான்காம் காலுக்கு மீனம் மேஷம் இடபம் மிதுனம் கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . இதன்மேல் இடவோட்டு அந்திய நட்சத்திரம் முதற்காலுக்குத் தனுசு மகரம் கும்பம் மீனம் விருச்சிகம் துலாம் மிதுனம் கடகம் சிங்கம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . இரண்டாம் காலுக்குக் கன்னி துலாம் விருச்சிகம் மீனம் கும்பம் மகரம் தனுசு விருச்சிகம் துலாம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . இடமரிவை முதலாறக் கதியாய்வின் னேரும் எட்டசமு மீனேரி திடவொட்டீ றிதற்காம் சுடர்முதலான் டைந்திருபத் தொன்றேழொன் பதுபத் தோரிரண்டெட் டோர்நான்கீ திவர்க்குளவில் தொறுமாய் நடவதுமா வரியவலோ கனமிவைமுன் பின்பாய் நடப்பதுமண் டூககதி விகிர்திநடைக் குளதாம் குடமுனியே இதற்கபகா ரத்தியல்கேள் என்றான் குறக்கொடிசேர்ந் திலகியபொற் குன்றெனநின் றவனே . 87 இடவோட்டு அந்திய நட்சத்திரம் மூன்றாம் காலுக்குக் கன்னி கடகம் சிங்கம் மிதுனம் இடபம் மேஷம் தனுசு மகரம் கும்பம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . நான்காம் காலுக்கு மீனம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிங்கம் கன்னி துலாம் மேஷம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக .