குமாரசுவாமியம்

89) 11. காலச்சக்கரப் படலம் கரகஎமச் சக்கரங்கேள் மாமுதல்மும் மூன்றாய்க் கடத்துகநேர் வலவோட்டுக் கடுத்ததிட வொட்டாய் வருமிதனேர் ஆதி அந்த மாந்தினம்பத் ததற்கும் வகுப்பர்முதல் காற்கொருநேர் ஒன்பதுமற் றவையோ டெரியலுவி லிடத்தான்மண் டூககதிக் காகும் ஏறிடமா யாறிதன்மேல் தகர்முதலெய் துபுனம் உரையலவ னேருளதொன் பதுகடைக்கால் காமற் றுளதின் முதல் காற்கிடமாய்த் தேண்முதலக் கதியே. 84 கும்போதயனாகிய அகத்தியமாமுனியே காலச்சக்கரம் கேட்பாயாக, அசுபதி, பரணி, கார்த்திகை வலவோட்டு; ரோகணி, மிருகசிரம், திருவாதிரை இடவோட்டு; புனர்பூசம், பூசம், ஆயிலியம் வலவோட்டு; மகம், பூரம், உத்திரம் இடவோட்டு; அத்தம், சித்திரை, சோதி வலவோட்டு; விசாகம், அனுசம், கேட்டை இடவோட்டு; மூலம், பூராடம், உத்திராடம், வலவோட்டு, திருவோணம், அவிட்டம், சதயம் இடவோட்டு; பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வல்லோட்டு நட்சத்திரமாம். இவற்றுள் வலவோட்டு ஆதியந்த நட்சத்திரம் பத்தில் முதல் காலுக்கு மேஷம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு ஆக ஒன்பதும் நேர் நடத்துக. இரண்டாம் காலுக்கு கும்பம், மகரம், மீனம், விருச்சிகம், துலாம், கன்னி, கடகம், சிங்கம், மிதுனம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. மூன்றாம் காலுக்கு இடபம், மேடம், மீனம், கும்பம், மகரம், தனுசு, மேடம், இடபம், மிதுனம் ஆக ஓன்பதும் நேர் நடத்துக. நான்காம் காலுக்குக்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக. இதன்மேல் வலவோட்டு நடு நட்சத்திரம் ஐந்தில் முதல் காலுக்கு விருச்சிகம், துலாம், கன்னி, கடகம், சிங்கம், மிதுனம், இடபம், மேஷம், மீனம் ஆக ஒன்பதும் நேர்நடத்துக.
89 ) 11 . காலச்சக்கரப் படலம் கரகஎமச் சக்கரங்கேள் மாமுதல்மும் மூன்றாய்க் கடத்துகநேர் வலவோட்டுக் கடுத்ததிட வொட்டாய் வருமிதனேர் ஆதி அந்த மாந்தினம்பத் ததற்கும் வகுப்பர்முதல் காற்கொருநேர் ஒன்பதுமற் றவையோ டெரியலுவி லிடத்தான்மண் டூககதிக் காகும் ஏறிடமா யாறிதன்மேல் தகர்முதலெய் துபுனம் உரையலவ னேருளதொன் பதுகடைக்கால் காமற் றுளதின் முதல் காற்கிடமாய்த் தேண்முதலக் கதியே . 84 கும்போதயனாகிய அகத்தியமாமுனியே காலச்சக்கரம் கேட்பாயாக அசுபதி பரணி கார்த்திகை வலவோட்டு ; ரோகணி மிருகசிரம் திருவாதிரை இடவோட்டு ; புனர்பூசம் பூசம் ஆயிலியம் வலவோட்டு ; மகம் பூரம் உத்திரம் இடவோட்டு ; அத்தம் சித்திரை சோதி வலவோட்டு ; விசாகம் அனுசம் கேட்டை இடவோட்டு ; மூலம் பூராடம் உத்திராடம் வலவோட்டு திருவோணம் அவிட்டம் சதயம் இடவோட்டு ; பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி வல்லோட்டு நட்சத்திரமாம் . இவற்றுள் வலவோட்டு ஆதியந்த நட்சத்திரம் பத்தில் முதல் காலுக்கு மேஷம் இடபம் மிதுனம் கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு ஆக ஒன்பதும் நேர் நடத்துக . இரண்டாம் காலுக்கு கும்பம் மகரம் மீனம் விருச்சிகம் துலாம் கன்னி கடகம் சிங்கம் மிதுனம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . மூன்றாம் காலுக்கு இடபம் மேடம் மீனம் கும்பம் மகரம் தனுசு மேடம் இடபம் மிதுனம் ஆக ஓன்பதும் நேர் நடத்துக . நான்காம் காலுக்குக்கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஆக ஒன்பதும் நேர் நடத்துக . இதன்மேல் வலவோட்டு நடு நட்சத்திரம் ஐந்தில் முதல் காலுக்கு விருச்சிகம் துலாம் கன்னி கடகம் சிங்கம் மிதுனம் இடபம் மேஷம் மீனம் ஆக ஒன்பதும் நேர்நடத்துக .