குமாரசுவாமியம்

81 பதி மூன்றுக்குள் புதனும், பதினொன்றுக்குள் குருவும், எட்டுக்குள் சுக்கிரனும், பதினைந்துக்குள் சனியும் வரில் சேய் முதல் சனிவரை அத்தமனமாம். இரவிக்கு முன்பின் பன்னிரண்டு பாகைக்குள் சந்திரன் வரில் சந்திராஸ்தமனம். இரவி, மதி நீங்கலாகக் குசாதி சனிவரை அங்கிசம் ஒன்றாய்க் கூடில் கிரகயுத்தம். உச்ச இராசிக்கு நடுத்தினம் உச்சபங்கம். நீச இராசிக்கு நடுத்தினம் நீசபங்கமாம் கும்ப உதயனே! குடப்புதல்வ விக்கிரகர் தங்களில்பத் தொருநான் குக்காதி ஏற்றினதில் குறைத்திடுமுத் தொகைக்கு நடப்பிலிவர் மித்திரர்மற் றவரிவர்கள் எழுலர் நாகவுரு வினரிருவர் நந்தனரொன் பதின்மர் இடர்ப்படிற ரைவரெழ மூன்றிருவர் இவர்கட் கியல்புளதின் மற்றுளதில் இதுவும்உள இதன்மேல் திடம்படக்கேள் அட்டவர்க்கத் தியல்புகல என்றான் திருச்செந்தூர்க் கரசசுர திமிரதிவா கரனே, தி 75| கும்போதயனாகிய அகத்தியமா முனியே! சூரியாதி கேது வரை உள்ளவர்கள் தங்களில் பத்தாம் இடம், நான்காம் இடமாகவும், பதினோரம் இடம் மூன்றாம் இடமாகவும் நடப்பில் இருக்கில் இவர்கள் தற்காலிய மித்திரராம். மற்றுள்ளவையில் இருக்கில், தற்காலிக சத்துருவாம். இரவி முதல் சனிவரை எழுவரும் இராகு - கேதுவும் இவர்கள் புதல்வர் ஒன்பது பேரும் தூமாதிபர் ஐந்து பேரும் ஆக இருபத்து மூன்று பேர்க்குள்ள சரித்திரத்தில் இதுவும் சிலது என்ப. இதன்மேல் அட்டவர்க்கத்து இயல்பு நாம் சொல்ல நீ திடப்படகேட்பாயாக என்று திருவாய் மலர்ந்து அருளினவன் திருச்செந்தூர்க்கு அரசன் எனவும் அசுராதிபதி மிரத்துக்கு திவாகரன் எனவும் உதயமாகிய சுப்பிரமணியக்கடவுள். கிரகாதிபர் சரித்திரப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் எட்டிற்குக் கவி 75 குமார - 6
81 பதி மூன்றுக்குள் புதனும் பதினொன்றுக்குள் குருவும் எட்டுக்குள் சுக்கிரனும் பதினைந்துக்குள் சனியும் வரில் சேய் முதல் சனிவரை அத்தமனமாம் . இரவிக்கு முன்பின் பன்னிரண்டு பாகைக்குள் சந்திரன் வரில் சந்திராஸ்தமனம் . இரவி மதி நீங்கலாகக் குசாதி சனிவரை அங்கிசம் ஒன்றாய்க் கூடில் கிரகயுத்தம் . உச்ச இராசிக்கு நடுத்தினம் உச்சபங்கம் . நீச இராசிக்கு நடுத்தினம் நீசபங்கமாம் கும்ப உதயனே ! குடப்புதல்வ விக்கிரகர் தங்களில்பத் தொருநான் குக்காதி ஏற்றினதில் குறைத்திடுமுத் தொகைக்கு நடப்பிலிவர் மித்திரர்மற் றவரிவர்கள் எழுலர் நாகவுரு வினரிருவர் நந்தனரொன் பதின்மர் இடர்ப்படிற ரைவரெழ மூன்றிருவர் இவர்கட் கியல்புளதின் மற்றுளதில் இதுவும்உள இதன்மேல் திடம்படக்கேள் அட்டவர்க்கத் தியல்புகல என்றான் திருச்செந்தூர்க் கரசசுர திமிரதிவா கரனே தி 75 | கும்போதயனாகிய அகத்தியமா முனியே ! சூரியாதி கேது வரை உள்ளவர்கள் தங்களில் பத்தாம் இடம் நான்காம் இடமாகவும் பதினோரம் இடம் மூன்றாம் இடமாகவும் நடப்பில் இருக்கில் இவர்கள் தற்காலிய மித்திரராம் . மற்றுள்ளவையில் இருக்கில் தற்காலிக சத்துருவாம் . இரவி முதல் சனிவரை எழுவரும் இராகு - கேதுவும் இவர்கள் புதல்வர் ஒன்பது பேரும் தூமாதிபர் ஐந்து பேரும் ஆக இருபத்து மூன்று பேர்க்குள்ள சரித்திரத்தில் இதுவும் சிலது என்ப . இதன்மேல் அட்டவர்க்கத்து இயல்பு நாம் சொல்ல நீ திடப்படகேட்பாயாக என்று திருவாய் மலர்ந்து அருளினவன் திருச்செந்தூர்க்கு அரசன் எனவும் அசுராதிபதி மிரத்துக்கு திவாகரன் எனவும் உதயமாகிய சுப்பிரமணியக்கடவுள் . கிரகாதிபர் சரித்திரப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் எட்டிற்குக் கவி 75 குமார - 6