குமாரசுவாமியம்

80 | மற்றளதூ மாதியர்க்கம் மாதமுந்தெய் தியுநேர் , வைத்ததிலோர் நான்குமதில் பத்தொடுமூன் றதுவாய் உற்றதிரா சிப்பெயரும் பாகையும்நேர் கூடி உறுந்தூம மண்டலத்தீ தொழிப்பதுற்பா தழுமாம் மிற்றதின்மூ விருராசி ஏறல்பரி வேடம் இதைமுன்போல் களைதலித்ர தனுப்பதினேழ் பாகை பெற்றதும் கேதுவரில் உச்சமுற்பேர்க் கிலதில் பேரலது யாழ்முதல்நேர் பேசுதலிப் பெயர்க்கே. 73 சென்ற மாதமும் தேதியும் வைத்து இதன்மேல் நான்கு இராசியும் பதிமூன்று பாகையும் கூட்டிக் காண்பது தூமம். இதை மண்டலத்தில் கழித்துக் காண்பது உற்பாதம். இதன்மேல் ஆறு இராசி கூட்டில் பரிவேடம். இதை முன்போல் மண்டலத்தில் கழித்துக் காண்பது இந்திரதனு. இதில் பதினேழு பாகை கூட்டில் உபகேதுவாம். தூமத்துக்கு மிதுனம், உற்பாதத்துக்கு விருச்சிகம், பரிவேடத்திற்கு மகரமும், இந்திர தனுசுவிற்கு மீனமும், உபகேதுவுக்கு இடபமும் ஆட்சி வீடாம். தூமத்திற்கு மிதுனமும், உற்பாதத்திற்குச் சிங்கமும், பரிவேடத்திற்கு விருச்சிகமும், இந்திரதனுசுக்குத் தனுசும், உபகேதுவுக்குக் கும்பமும் உச்ச வீடாம். பேசுதல்வக் கிரமிரவி பிள்ளைபெறில் சுன்சேய் பீதமிவாக் கேழதிகம் பிதுரறலத் தமனம் வீசுகதிர் காரன்முதல் பதினேழபன் மூன்று விடைக்குடைய ரெட்டொருபத் தஞ்சும்விது வெம்முன் ஈசன்வலக் கண்ணிடைப்பா கைக்குளரேல் தீநேர் எமன்வரை அங் கிசமுமொன்றாய் என்றுடுக்கோ விலகில் பூசலிப்பேர்க் குச்சம்வரின் அடுத்தினமப் பங்கம் புகர்வதுமற் றதற்குமுள பொற்குடத்துற் றவனே. 74 சனி, சேய், குருவுக்கு ஐந்தில் இரவி வரில் வக்கிரம். ஏழில் வரி இரவி வரில் அதிவக்கிரம், ஒன்பதில் வரில் வக்கிர நிவர்த்தியாம். இரவி பாகை பதினேழுக்குள் சேயும்,
80 | மற்றளதூ மாதியர்க்கம் மாதமுந்தெய் தியுநேர் வைத்ததிலோர் நான்குமதில் பத்தொடுமூன் றதுவாய் உற்றதிரா சிப்பெயரும் பாகையும்நேர் கூடி உறுந்தூம மண்டலத்தீ தொழிப்பதுற்பா தழுமாம் மிற்றதின்மூ விருராசி ஏறல்பரி வேடம் இதைமுன்போல் களைதலித்ர தனுப்பதினேழ் பாகை பெற்றதும் கேதுவரில் உச்சமுற்பேர்க் கிலதில் பேரலது யாழ்முதல்நேர் பேசுதலிப் பெயர்க்கே . 73 சென்ற மாதமும் தேதியும் வைத்து இதன்மேல் நான்கு இராசியும் பதிமூன்று பாகையும் கூட்டிக் காண்பது தூமம் . இதை மண்டலத்தில் கழித்துக் காண்பது உற்பாதம் . இதன்மேல் ஆறு இராசி கூட்டில் பரிவேடம் . இதை முன்போல் மண்டலத்தில் கழித்துக் காண்பது இந்திரதனு . இதில் பதினேழு பாகை கூட்டில் உபகேதுவாம் . தூமத்துக்கு மிதுனம் உற்பாதத்துக்கு விருச்சிகம் பரிவேடத்திற்கு மகரமும் இந்திர தனுசுவிற்கு மீனமும் உபகேதுவுக்கு இடபமும் ஆட்சி வீடாம் . தூமத்திற்கு மிதுனமும் உற்பாதத்திற்குச் சிங்கமும் பரிவேடத்திற்கு விருச்சிகமும் இந்திரதனுசுக்குத் தனுசும் உபகேதுவுக்குக் கும்பமும் உச்ச வீடாம் . பேசுதல்வக் கிரமிரவி பிள்ளைபெறில் சுன்சேய் பீதமிவாக் கேழதிகம் பிதுரறலத் தமனம் வீசுகதிர் காரன்முதல் பதினேழபன் மூன்று விடைக்குடைய ரெட்டொருபத் தஞ்சும்விது வெம்முன் ஈசன்வலக் கண்ணிடைப்பா கைக்குளரேல் தீநேர் எமன்வரை அங் கிசமுமொன்றாய் என்றுடுக்கோ விலகில் பூசலிப்பேர்க் குச்சம்வரின் அடுத்தினமப் பங்கம் புகர்வதுமற் றதற்குமுள பொற்குடத்துற் றவனே . 74 சனி சேய் குருவுக்கு ஐந்தில் இரவி வரில் வக்கிரம் . ஏழில் வரி இரவி வரில் அதிவக்கிரம் ஒன்பதில் வரில் வக்கிர நிவர்த்தியாம் . இரவி பாகை பதினேழுக்குள் சேயும்