போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300 - - - - - 4 -- -- -- . கடுக்காய் உற்பத்தி நன்றான விசையனென்ற கடுக்காய்தானும் நலமான விந்தியதே சந்துற்பத்தி கன்றான ரோகணி யெனுங்கடுக்காய் கன்னியா குமரிதனில் லுற்பத்தியாகும் பொன்னான பிருதிவிதான் சௌராஷ்ட தேசம் பேரான அமுர்தந்தான் காசியாகும் தின்னான சீவந்தி திருவிரதைரெண்டும் செயலான மச்சியதே சந்தானென்றே, என்றான அபையனென்ற கடுக்காய்தானும் எழிலான தேசத்தில் அபூர்வமாய் கிடைக்கும் கன்றான கடுக்காய் தெரிசித்தாக்கால் காசிதனைத் தெரிசித்த பலனுக்கொக்கும் பன்றான பரிசிக்கில் சிவசிந்தையாகும் பண்பான ஆக்ராணம் பண்ணினாக்கால் தன்னான சடத்திலுள்ள நோயெல்லாம் போம் தாயான மனோன்மணியுந் தயை செய்வாளே கற்பவிதி. தயையான கருங்கடுக்காய் கிடையாவிட்டால் சமாசமாம் பொற்கடுக்காய் தூளாய்ப்பண்ணி அயையான ஆனிமுதல் ஆடிரெண்டும் அரிதான வெல்லத்தி னுடனே கொள்ளு பியையான ஆவணியுங் கன்னிதானும் பெரிதான யிந்துப்பு கால்வாசி கூட்டி குகையான அமுரிதனில் கலக்கிக்கொண்டால் கொடியதொரு ஆமமெல்லாங் கழன்று யோமே. கழன்று போம் அற்பிசிக்குங் கார்த்திகைக்கும் கலந்துமே சர்க்கரையி னூடே கொள்ளு மழன்று போம் மார்கழியுந் தைக்கித்தானும் மாசற்ற சுக்குகிஷா யத்திற்கொள்ளு தழன்றுபோம் மாசியங் குனிக்குத்தானும் சமரசமா யமுரிதனில் கலக்கிக்கொள்ளு திழன்றுபோஞ் சித்திரைவை காசிக்குத்தான் சிறுகுறுஞ்சி தேன் தன்னில் திரட்டியுண்னே. * ஆகாரணம் - முகர்தல் - படபடப்பாட . . ..... .
போகர் கற்பம் 300 - - - - - 4 - - - - - - . கடுக்காய் உற்பத்தி நன்றான விசையனென்ற கடுக்காய்தானும் நலமான விந்தியதே சந்துற்பத்தி கன்றான ரோகணி யெனுங்கடுக்காய் கன்னியா குமரிதனில் லுற்பத்தியாகும் பொன்னான பிருதிவிதான் சௌராஷ்ட தேசம் பேரான அமுர்தந்தான் காசியாகும் தின்னான சீவந்தி திருவிரதைரெண்டும் செயலான மச்சியதே சந்தானென்றே என்றான அபையனென்ற கடுக்காய்தானும் எழிலான தேசத்தில் அபூர்வமாய் கிடைக்கும் கன்றான கடுக்காய் தெரிசித்தாக்கால் காசிதனைத் தெரிசித்த பலனுக்கொக்கும் பன்றான பரிசிக்கில் சிவசிந்தையாகும் பண்பான ஆக்ராணம் பண்ணினாக்கால் தன்னான சடத்திலுள்ள நோயெல்லாம் போம் தாயான மனோன்மணியுந் தயை செய்வாளே கற்பவிதி . தயையான கருங்கடுக்காய் கிடையாவிட்டால் சமாசமாம் பொற்கடுக்காய் தூளாய்ப்பண்ணி அயையான ஆனிமுதல் ஆடிரெண்டும் அரிதான வெல்லத்தி னுடனே கொள்ளு பியையான ஆவணியுங் கன்னிதானும் பெரிதான யிந்துப்பு கால்வாசி கூட்டி குகையான அமுரிதனில் கலக்கிக்கொண்டால் கொடியதொரு ஆமமெல்லாங் கழன்று யோமே . கழன்று போம் அற்பிசிக்குங் கார்த்திகைக்கும் கலந்துமே சர்க்கரையி னூடே கொள்ளு மழன்று போம் மார்கழியுந் தைக்கித்தானும் மாசற்ற சுக்குகிஷா யத்திற்கொள்ளு தழன்றுபோம் மாசியங் குனிக்குத்தானும் சமரசமா யமுரிதனில் கலக்கிக்கொள்ளு திழன்றுபோஞ் சித்திரைவை காசிக்குத்தான் சிறுகுறுஞ்சி தேன் தன்னில் திரட்டியுண்னே . * ஆகாரணம் - முகர்தல் - படபடப்பாட . . . . . . . .